• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING சேலத்தில் பேரதிர்ச்சி... நகைப்பட்டறையில் 600 கிலோ வெள்ளி கொள்ளை... ஒட்டுமொத்த மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

    சேலம் பள்ளப்பட்டி அருகே நள்ளிரவில் வெள்ளி பட்டறையின் கார் ஷெட்டை உடைத்து 600 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால் பேரதிர்ச்சி
    Author By Amaravathi Mon, 12 Oct 2026 09:14:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    salem-600-kg-silver-theft

    சேலத்தில் தனியார் ஒருவரின் வெள்ளி பொருள் உற்பத்தி பட்டறையில் நள்ளிரவில் காவலாளியை தாக்கி , 600 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (58). இவர் கடந்த 20வது ஆண்டுகளாக வெள்ளி பொருட்கள் உற்பத்தி  தொழில் செய்து வருகிறார். தனது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். வீட்டின் ஒரு பகுதியில் வெள்ளி பட்டறையும் நடத்தி வருகிறார். இவர் ஆர்டரின் பெயரில் வெள்ளி கொலுசுகள், செயின்கள் உள்ளிட்ட வெள்ளிப்பொருட்கள் செய்து கொடுப்பது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பட்டறையில் வேலை செய்து விட்டு இரவு மூடிவிட்டு சென்றனர். வெள்ளிப்பட்டறையின் காவலாளியாக வெங்கடேசன் (60) என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் வௌளிப்பட்டறைக்கு 4 பேர் மங்கி குல்லா அணிந்து வந்துள்ளார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி வெங்கடேசனை,  சத்தம் போடக்கூடாது எனக்கூறி மிரட்டி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். தொடர்ந்து வெள்ளிப்பட்டறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளயர்கள் அங்கிருந்த வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து காவலாளி உடனடியாக வௌளிப்பட்டறை உரிமையாளரான பாலசுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்பொது கடையில் வைக்கப்பட்டிருந்த வௌளி கொலுசுகள் உள்ளிட்ட 600 கிலோ வெள்ளிப்பொருட்களை திருடி சென்றது  தெரியவந்தது.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் படிங்க
    பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    வெடித்தது வெங்காய விவகாரம்..! கொந்தளித்த ரேஷன் கடை ஊழியர்கள்..! கடையடைப்பு போராட்டம்..!

    வெடித்தது வெங்காய விவகாரம்..! கொந்தளித்த ரேஷன் கடை ஊழியர்கள்..! கடையடைப்பு போராட்டம்..!

    தமிழ்நாடு
    வியாபாரிகளுக்கு தீபாவளி கிப்ட்! ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் ஒத்திவைப்பு!

    வியாபாரிகளுக்கு தீபாவளி கிப்ட்! ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் ஒத்திவைப்பு!

    இந்தியா
    "அதிமுகவில் இருந்து வருவார்கள் 15 எம்எல்ஏக்கள்  வருவார்கள் என சொல்லவில்லை” - அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்...!

    "அதிமுகவில் இருந்து வருவார்கள் 15 எம்எல்ஏக்கள் வருவார்கள் என சொல்லவில்லை” - அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்...!

    அரசியல்
    அக்டோபர் மட்டுமே..! மின் கொள்முதல் சர்ச்சை..!! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    அக்டோபர் மட்டுமே..! மின் கொள்முதல் சர்ச்சை..!! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    உண்மையான அதிமுக தொண்டர்கள் தவெக பக்கமா?... இபிஎஸுக்கு இடியை இறக்கிய அருண்ராஜ்...!

    உண்மையான அதிமுக தொண்டர்கள் தவெக பக்கமா?... இபிஎஸுக்கு இடியை இறக்கிய அருண்ராஜ்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share