• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "அதிமுகவில் இருந்து வருவார்கள் 15 எம்எல்ஏக்கள் வருவார்கள் என சொல்லவில்லை” - அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்...!

    15 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து வருவார்கள் என்று சொல்லவில்லை.
    Author By Amaravathi Tue, 13 Oct 2026 14:18:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sengottaiyan explain 15 ADMK MLA issue

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் கே .ஏ. செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக பிரச்சனைக்கு எடப்பாடியும் வேலுமணியும் தான் பேசி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். 

    ஆட்சிக்கு வந்து நான்கு மாதத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பாக ஒவ்வொரு திட்டங்களும் ஒவ்வொரு துறையின் சார்பாக நலத்திட்டங்கள் தமிழகம் முழுவதும் சீரோடும் சிறப்போடும் எழுச்சியோடும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

    அதன் அடிப்படையில் தான் இன்று தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவர் தமிழக முதலமைச்சரின் ஒப்புதலோடு 3,153 பேருக்கு  36 கோடியை 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

    இதையும் படிங்க: அடுத்த இடி..! அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் தவெக வருவார்கள்... செங்கோட்டையன் உறுதி..!!

    இந்த அரசை பொருத்தவரையும் சிறந்த வகையில் தன்னுடைய பணிகளை ஆற்றும் வகையில் நான்கே மாத காலத்தில் எல்லா பகுதிகளிலும் இது போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது . குறிப்பாக கைத்தறி துறையில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டிருக்கிறது .அனைத்து துறைகளும் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .

    வருவாய்த்துறையின் மூலமாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் 25 லட்சம் பேருக்கு பட்டாக்கள் வழங்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் அந்த பணிகள் வேகமாக விரைவாக நடைபெற்று வருகின்றன. 

    இன்னும் பதினைந்து எம்எல்ஏக்கள் அதிமுகவிலிருந்து வருவார்கள் என்பது தொடர்பான கேள்விக்கு, அதிமுகவில் இருந்து வருவதாக யார் சொல்லி இருக்கிறார்கள் யார் என்று சொல்லி இருக்கிறேனா. 15 பேர் வருவார்கள் என்று சொன்னேன் யார் வருவார் என்று சொல்லவில்லை. நீங்களாக கற்பனை செய்து கொண்டு யார் என்று கேட்கக் கூடாது 15 பேர் வருவார்கள் என்று தான் சொன்னேன் அதிமுகவில் இருந்து யார் வருவார் என்று நாளை தான் பார்க்க வேண்டும். 

    15 பேர் வருவார்கள் யார் வருவார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதிமுகவில் இதற்கு முன் பிரச்சனை வந்திருக்கிறது ஓபிஎஸ்ஐ தண்ணீர் பாட்டிலைக் கொண்டு அடித்ததெல்லாம் உங்களுக்கு தெரியும் இனி என்ன நடக்க வேண்டும் என்பதை எடப்பாடி யாரும் வேலுமணியும்தான் முடிவு செய்ய வேண்டும். 

    பெருந்துறை சிப்காட் பகுதி குடிநீர் தேவைக்காக 45 கோடியில் புதிய திட்டங்கள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சிப்காட் மூலமாக அனைத்து கிராமத்திற்கும் ஆற்று நீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது தொடர்ந்து திட்டம் நிறைவேறும் வரை தண்ணீர் வழங்கப்படும். 

    கடந்த நான்கு மாதங்களில் தமிழகம் முழுவதும் இதுவரை 25 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. திங்களூர் அருகே பட்டியலினத்தவரை   காலில் விழ வைத்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு, 

    தீண்டாமை கொடுமை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.  நீதிமன்றம் தர்மத்தின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டிருக்கிறது. எல்லினோ பாதிப்பு குறித்து எக்ஸ்போர்ட் கமிட்டி ஆய்வு முடிந்து அறிக்கை முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுப்பார். 

    தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக 15 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    இதையும் படிங்க: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தை புறக்கணிக்கிறதா தவெக?... செங்கோட்டையன் கொடுத்த ஷாக்கிங் விளக்கம்...!

    மேலும் படிங்க
    வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    தமிழ்நாடு
    0 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    0 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    அரசியல்
    மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சேலையில் தேவதையாக ஜொலிக்கும் நடிகை ரிது வர்மா..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.!

    சேலையில் தேவதையாக ஜொலிக்கும் நடிகை ரிது வர்மா..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.!

    சினிமா
    படுக்கையில் சட்டை பட்டன்களைத் திறந்த அமலா பால்..!! இளசுகளை திணறடிக்கும் போட்டோஸ் வைரல்.!

    படுக்கையில் சட்டை பட்டன்களைத் திறந்த அமலா பால்..!! இளசுகளை திணறடிக்கும் போட்டோஸ் வைரல்.!

    சினிமா
    அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வானிலை மையம் அறிவிப்பு!

    அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    தமிழ்நாடு
    0 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    0 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    அரசியல்
    மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வானிலை மையம் அறிவிப்பு!

    அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    வெடித்தது வெங்காய விவகாரம்..! கொந்தளித்த ரேஷன் கடை ஊழியர்கள்..! கடையடைப்பு போராட்டம்..!

    வெடித்தது வெங்காய விவகாரம்..! கொந்தளித்த ரேஷன் கடை ஊழியர்கள்..! கடையடைப்பு போராட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share