• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெடித்தது வெங்காய விவகாரம்..! கொந்தளித்த ரேஷன் கடை ஊழியர்கள்..! கடையடைப்பு போராட்டம்..!

    நாளை ரேஷன் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 13 Oct 2026 14:30:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ration shops protest announcement

    தமிழகத்தில் வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இது சந்தை விலையை விட கணிசமாக குறைவானது என்பதால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது ஏற்பட்ட ஒரு சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

    சென்னை போரூர் சரகத்தைச் சேர்ந்த மதுரவாயல் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்த பெண் ஊழியர் மீது தரமற்ற வெங்காயத்தை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து, அந்த ஊழியரை பணி நீக்கம் செய்தனர். இது தொடர்பான உத்தரவு அக்டோபர் 12 அன்று வெளியிடப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து தனிப்பட்ட குற்றச்சாட்டு மனுவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்த நடவடிக்கை ரேசன் கடைப் பணியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    announcement

    தமிழ்நாடு ரேசன் கடை பணியாளர்கள் சங்கம் இதை கடுமையாக கண்டித்துள்ளது. சங்கத்தினர் கூறுவது என்னவென்றால், ரேசன் கடைகளுக்கு வழங்கப்படும் வெங்காயம் அதிகாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு, குடோன்களில் இருந்து நேரடியாக கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. ஊழியர்கள் அந்த வெங்காயத்தின் தரத்தை முழுமையாக சரிபார்க்கும் வாய்ப்பு இல்லாமல், வழங்கப்பட்ட பொருளை அப்படியே விற்பனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். அழுகிய அல்லது தரமற்ற வெங்காயம் வந்தால் அது கொள்முதல் மற்றும் விநியோக அமைப்பில் உள்ள குறைபாடுகளே காரணம் என்பது அவர்களின் வாதம். ஆனால் அதிகாரிகள் ஊழியர்களை மட்டும் பொறுப்பாக்கி பணி நீக்கம் செய்வது நியாயமற்றது என சங்கம் குற்றம்சாட்டுகிறது.இதேபோன்ற புகார்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் எழுந்துள்ளன.

    இதையும் படிங்க: மக்களே கவனிங்க..! ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம்..! தவறவிடாதீங்க.!!

    மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ரேசன் கடைகளில் விநியோகிக்கப்பட்ட வெங்காயத்தில் கணிசமான அளவு அழுகிய நிலையில் இருந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் சுமார் 30 சதவீதம் வரை வெங்காயம் அழுகியிருப்பதாக கூறப்படுகிறது. கொள்முதல் செய்யும் போது முறையான தரச் சோதனை நடத்தாததால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுவதாக கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் கோபத்திற்கு உள்ளாகின்றனர். வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் ஏற்படுவதும், மன அழுத்தம் அதிகரிப்பதும் தொடர்கதையாகியுள்ளது.இந்த நிலையில், தமிழ்நாடு ரேசன் கடை பணியாளர்கள் சங்கம் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. நாளை காலை 9 மணி முதல் அனைத்து ரேசன் கடைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சங்கம் அறிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... 450 மருத்துவ பணியாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு...!

    மேலும் படிங்க
    வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    தமிழ்நாடு
    0 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    0 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    அரசியல்
    மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சேலையில் தேவதையாக ஜொலிக்கும் நடிகை ரிது வர்மா..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.!

    சேலையில் தேவதையாக ஜொலிக்கும் நடிகை ரிது வர்மா..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.!

    சினிமா
    படுக்கையில் சட்டை பட்டன்களைத் திறந்த அமலா பால்..!! இளசுகளை திணறடிக்கும் போட்டோஸ் வைரல்.!

    படுக்கையில் சட்டை பட்டன்களைத் திறந்த அமலா பால்..!! இளசுகளை திணறடிக்கும் போட்டோஸ் வைரல்.!

    சினிமா
    அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வானிலை மையம் அறிவிப்பு!

    அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    தமிழ்நாடு
    0 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    0 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    அரசியல்
    மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வானிலை மையம் அறிவிப்பு!

    அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    வியாபாரிகளுக்கு தீபாவளி கிப்ட்! ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் ஒத்திவைப்பு!

    வியாபாரிகளுக்கு தீபாவளி கிப்ட்! ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் ஒத்திவைப்பு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share