• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “எக்காரணம் கொண்டும்...” - டெல்டா பகுதிகளில் மணல் குவாரிகள்... கட் அண்ட் கறாராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு...!

    தஞ்சை ​டெல்டா பகுதியில் மனல்  குவாரிகளுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக்கூடாது உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
    Author By Amaravathi Mon, 24 Aug 2026 14:42:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sand minning court order

    எக்காரணம் கொண்டும் மணல்  குவாரிகளுக்கு இனி அனுமதி வழங்கக்கூடாது  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு  நீதிபதிகள் உத்தரவு.

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சேர்ந்த வழக்கறிஞர் ஜீவக்குமார் தாக்கல் செய்த வழக்கு. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக  டெல்டா அறிவிக்கபட்டுள்ளது ​காவிரி டெல்டா பகுதி தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக கருதப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் அள்ளப்பட்டு சுற்றியுள்ள பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது இந்த பகுதியில் எந்தவொரு மணல் குவாரி நடவடிக்கையையும்  மேற்கொள்ளக் கூடாது மேலும்  திருவையாறு  தாலுகாவில் உள்ள அச்சனூர், மருவூர், கடுவெளி, மணத்திட்டை, பூதலூர் தாலுகாவில் உள்ள மாரனேரி, புத்தூர், புதுக்கரி வாரம்பாடை, கழமங்கலம், ஓரத்தூர், விண்ணமங்கலம், கல்வடி, பெரும்புலியூர்  மற்றும் சுற்றியுள்ள இடங்ளில் பல சட்டவிரோத மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன.

    ​இதனால் இப்பகுதியில் இயற்கை வளங்கள் கொள்ளை போகின்றன. எனவே டெல்டா பகுதியில் எந்தவொரு மணல் குவாரி நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், புதியதாக குவாரிகளுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என  மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் சக்தி வேலு  ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    இதையும் படிங்க: 10 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! பரந்தூர் திட்டம் குறித்து அரசு அண்ணாமலை ஆலோசனை!

    ​அப்போது மனுதாரர் தரப்பு  வழக்கறிஞர்  ஆஜராகி, "டெல்டா பகுதியில் குவாரி பணிகளை தொடர அனுமதித்தால் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கம் சிதைக்கப்படும்" என வாதிட்டார்.

    ​பின்னர் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில், இந்த பகுதியில் 4,40,335 கன மீட்டர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று காரணமாக குவாரி பணிகள் நிறுத்தப்பட்டன. 2016-2020-ம் ஆண்டு வரையிலும், 2021-ம் ஆண்டில் சில மாதங்கள் வரையிலும் மாட்டு வண்டிகள் மூலம் 857.2 கன மீட்டரும், லாரிகள் மூலம் 1,52,724 கன மீட்டர் மணல் அள்ளப்பட்டுள்ளது. 

    மேலும், 2023 முதல்  அதன் பிறகு குவாரி பணிகள் நிறுத்தப்பட்டன. அனுமதிக்கப்பட்ட மொத்த அளவான 4,40,335 கன மீட்டர் மணல் முழுமையாக அள்ளப்படவில்லை" என கூறப்பட்டிருந்தது.​இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு.​

    இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்களில் குவாரிகள் மூடப்பட்டுவிட்டன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இனி மணல் குவாரி நடத்தாமல் இருப்பதுதான் நல்லது. இந்த கிராமங்களில் குவாரி பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரும் எந்தவொரு விண்ணப்பத்தையும் மாவட்ட ஆட்சியர்  பரிசீலிக்கக் கூடாது. 

    எக்காரணம் கொண்டும் இப்பகுதிகளில் குவாரிகளுக்கு இனி அனுமதி வழங்கக்கூடாது என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    இதையும் படிங்க: டெல்லி VIP பங்களாக்களுக்கு ஆண்டுக்கு ரூ.92 கோடி செலவு! வெளியான அதிர்ச்சி கணக்கு! RTI தகவல்!

    மேலும் படிங்க
    சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!

    சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!

    தமிழ்நாடு
    எஸ்.பி.வேலுமணி வழக்கு: மத்திய அரசு அதிகாரியை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்!

    எஸ்.பி.வேலுமணி வழக்கு: மத்திய அரசு அதிகாரியை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தமிழ்நாடு
    பணி நிரந்தரம் கோரிய தூய்மை பணியாளர்கள் கைது! SDPI தலைவர் நெல்லை முபாரக் கண்டனம்!

    பணி நிரந்தரம் கோரிய தூய்மை பணியாளர்கள் கைது! SDPI தலைவர் நெல்லை முபாரக் கண்டனம்!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விருந்து தடை வழக்கு! அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விருந்து தடை வழக்கு! அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    அரசாங்கத்தின் தொழிலாளர் கொள்கை என்ன? ஆகஸ்ட் 28-ல் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

    அரசாங்கத்தின் தொழிலாளர் கொள்கை என்ன? ஆகஸ்ட் 28-ல் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share