• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உழைப்புக்கு அங்கீகாரம்..! கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு...! திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..!

    கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
    Author By Nila Sat, 07 Feb 2026 12:00:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sanitary workers mk stalin

    தமிழ்நாடு அரசு தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு முக்கியமான அம்சமாக, கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் அவர்களின் அன்றாட வாழ்க்கையை சற்றேனும் எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தூய்மைப் பணியாளர்கள் அதிகாலை முதலே தெருக்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டியிருக்கும். அவர்களில் பலர் வீட்டிலிருந்து உணவு எடுத்து வருவதற்கு நேரமோ வசதியோ இருக்காது. குறிப்பாக காலை நேரத்தில் வேலை தொடங்கும் போது பசியுடன் பணியாற்றுவது அவர்களுக்கு கடினமாக இருக்கும். இதை உணர்ந்து, தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் முடிவை எடுத்தது.

    DMK government

    முதலில் சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டம், படிப்படியாக மற்ற மாநகராட்சிகளுக்கும் விரிவாக்கப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சியில் இத்திட்டம் வரும் 9-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதன்பிறகு கோவையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் காலையில் சத்தான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு இலவசமாக வழங்கப்படும். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதோடு, பணியில் அதிக கவனம் செலுத்த உதவும் என்று நம்பப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆட்சி மட்டுமில்ல... திமுக கட்சியே CLOSE..! அமைச்சர்களை கேள்விகளால் துளைக்கும் மக்கள்... அதிமுக விமர்சனம்..!

    இத்திட்டத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு அளிக்கும் அக்கறை தெளிவாகத் தெரிகிறது. ஏற்கனவே அவர்களுக்கு ஓய்வறைகள், மருத்துவ உதவிகள், காப்பீடு உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை உணவு திட்டம் அதன் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. கோவை போன்ற தொழில்துறை நகரத்தில் ஆயிரக்கணக்கானோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த உணவு ஒரு சிறிய ஆறுதலாகவும், உற்சாகமாகவும் அமையும் என கூறப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கோவையில் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: திமுக நிர்வாகினா தப்பு செய்ய லைசன்சா?... அறிவாலயா அராஜகம்..! போட்டு தாக்கிய தவெக அருண் ராஜ்..!

    மேலும் படிங்க
    வீட்டிலேயே பிரசவம்... பறிபோன குழந்தை உயிர்..! தந்தையை கைது செய்த போலீஸ்..!

    வீட்டிலேயே பிரசவம்... பறிபோன குழந்தை உயிர்..! தந்தையை கைது செய்த போலீஸ்..!

    தமிழ்நாடு
    சூடுபிடிக்கும் தவெக விருப்ப மனு விநியோகம்..!! கேட்கப்படும் 36 கேள்விகள்..!! என்னென்ன தெரியுமா..??

    சூடுபிடிக்கும் தவெக விருப்ப மனு விநியோகம்..!! கேட்கப்படும் 36 கேள்விகள்..!! என்னென்ன தெரியுமா..??

    தமிழ்நாடு
    செய்தியாளர்கள் மீது வழக்கு..! ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்..!

    செய்தியாளர்கள் மீது வழக்கு..! ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்..!

    தமிழ்நாடு
    ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ..!! நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்..!! அடம்பிடிக்கும் டிரம்ப்..!!

    ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ..!! நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்..!! அடம்பிடிக்கும் டிரம்ப்..!!

    உலகம்
    மக்களே கவனிங்க... பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள்..! ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்..!

    மக்களே கவனிங்க... பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள்..! ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள்..!! பிப். இறுதிக்குள் இயக்க முடிவு..!!

    சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள்..!! பிப். இறுதிக்குள் இயக்க முடிவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share