• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சின்னத்தை அறிமுகப்படுத்திய சசிகலா... இந்த தென்னத்தோப்பை முன்னாடி யாரு வச்சியிருந்தா தெரியுமா?

    சசிகலா தனது கட்சிக்காக அறிவித்துள்ள தென்னந்தோப்பு சின்னம் இதற்கு முன்பு யாரிடம் இருந்து என நெட்டில் தோண்டி துருவி நெட்டிசன்கள் சுவாரஸ்யமான தகவல்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். 
    Author By Amaravathi Sat, 14 Mar 2026 13:12:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sasikala coconut-grove-symbol history

    “நாங்க தனி மரம் இல்ல தோப்பு” என எடப்பாடி பழனிசாமிக்கு அறிவிப்பது போல் களமிறங்கியுள்ளார் வி.கே.சசிகலா. சரி, அவர் அறிமுகப்படுத்திய தென்னந்தோப்பு சின்னம் இதற்கு முன்பு யாரிடம் இருந்தது என பார்க்கலாம் வாங்க....

    அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட கட்சிக் கொடியை வி.கே.சசிகலா அறிமுகப்படுத்திய நிலையில், நேற்று தன்னுடைய புதிய கட்சியின் பெயரையும் அறிவித்துள்ளார்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா, டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால், டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியையும், திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினர். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர்,அவருக்கும் தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதேநேரம், கடந்த 2022ஆம் ஆண்டு திவாகரன் தனது கட்சியை சசிகலா தலைமையின்கீழ் கொண்டுவந்தார். இந்த நிலையில்தான், 2026 தேர்தலில் சசிகலா தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

    இதையும் படிங்க: அபுதமமுக..!! எங்க சின்னம் தென்னந்தோப்பு..! புதிய அறிவிப்பை வெளியிட்ட சசிகலா..!!

    அதை உறுதிப்படுத்தும் விதமாக, ராமநாதபுரம் ​மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த பிப். 24ஆம் தேதி சசிகலாவின் ஆதரவாளர்கள் நிகழ்வு ஒன்றை நடத்தினர். அதில் கலந்துகொண்ட சசிகலா, புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தவிர, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட கட்சிக் கொடியை வி.கே.சசிகலா அறிமுகப்படுத்தினார். புதிய கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

     இதனையடுத்து நேற்று “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என தன் கட்சியின் பெயரை அறிவித்ததுடன், 4 தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பு சின்னத்தையும் தேர்வு செய்துள்ளார்.

    அப்போது சசிகலா, “நாங்கள் எப்போதுமே ஒற்றுமையை விரும்புகிறவர்கள். எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தவிர, வேறு எண்ணமே எனக்குக் கிடையாது. அதனால் நான் மக்களோடு இருப்பேன் என்பதற்கு இந்தச் சின்னமே ஒரு சான்று. நாங்கள் ஒரு கூட்டுக்குடும்பம்” என்றெல்லாம் பேசியிருந்தார். 

    Sasikala

    இதனிடையே, சசிகலா தனது கட்சிக்காக அறிவித்துள்ள தென்னந்தோப்பு சின்னம் இதற்கு முன்பு யாரிடம் இருந்து என நெட்டில் தோண்டி துருவி நெட்டிசன்கள் சுவாரஸ்யமான தகவல்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். 

    ஜி.கே.வாசன் உடைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 2016 மற்றும் 2019களில் நடந்த தேர்தலில் தென்னந்தோப்பு சின்னம் பொது சின்னமாக தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்த த.மா.கா. தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட்டது. அதன் பின்னர் 2019ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் களமிறங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சைக்கிள் சின்னத்தை வழங்கும் என எதிர்பார்த்த நிலையில், அந்தக் கட்சியினருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தென்னந்தோப்பு சின்னத்தை பொதுச்சின்னமாக தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

    சரி, கிராமப்புறங்களில் தென்னந்தோப்பு சின்னம் மிகவும் பிரபலமானது எளிதில் வாக்குகளை அள்ளிவிடலாம் என நினைத்த ஜி.கே.வாசனுக்கு அது பெரிதாக கைகொடுத்ததாக தெரியவில்லை. அதேபோல் முதல் முறையாக கட்சி ஆரம்பித்துள்ள சசிகலாவிற்கு அவர் சொல்வது போல தென்னந்தோப்பு சின்னம் கை கொடுக்குமா? என பொறுத்திருந்து பார்க்கலாம். 

    இதையும் படிங்க: தவெகவிற்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... சசிகலா - ராமதாஸ் திடீர் சந்திப்பின் பரபர பின்னணி... உருவாகிறது புதிய கூட்டணி?

    மேலும் படிங்க
    கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கலக்கல் காம்போ..!! படத்தின் டைட்டில் வெளியீடு.. இன்று மாலை செகண்ட் லுக் ரிலீஸ்..!

    கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கலக்கல் காம்போ..!! படத்தின் டைட்டில் வெளியீடு.. இன்று மாலை செகண்ட் லுக் ரிலீஸ்..!

    சினிமா
    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    தமிழ்நாடு
    நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு... சாக்லெட் ஆசை காட்டி 9 வயது சிறுமியை சிதைத்த காமக்கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு...!

    நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு... சாக்லெட் ஆசை காட்டி 9 வயது சிறுமியை சிதைத்த காமக்கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு...!

    இந்தியா
    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    இந்தியா
    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    Money Heist விட பயங்கரமா இருக்கும் போலையே..!! மிரட்டும் தனுஷின்

    Money Heist விட பயங்கரமா இருக்கும் போலையே..!! மிரட்டும் தனுஷின் 'கர' படத்தின் திரைவிமர்சனம்..!

    சினிமா

    செய்திகள்

    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    தமிழ்நாடு
    நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு... சாக்லெட் ஆசை காட்டி 9 வயது சிறுமியை சிதைத்த காமக்கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு...!

    நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு... சாக்லெட் ஆசை காட்டி 9 வயது சிறுமியை சிதைத்த காமக்கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு...!

    இந்தியா
    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    இந்தியா
    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    தமிழ்நாடு
    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share