• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கச்சா எண்ணெய் விலையில் சவுதி அரேபியாவின் அதிரடி தள்ளுபடி! இந்தியாவில் இனி பெட்ரோல், டீசல் விலை குறையும்?

    செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியா தினசரி சுமார் 5.17 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை சவுதியிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
    Author By Pandian Tue, 06 Oct 2026 10:58:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Saudi-Arabia-Cuts-Crude-Oil-Prices-Asia-India-Petrol-Diesel

    ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையை சவுதி அரேபியா ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்துள்ளது. இதனால் கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    சவுதி அரசுக்கு சொந்தமான அராம்கோ நிறுவனம், நவம்பர் மாதத்துக்கான கச்சா எண்ணெய் விலையை அறிவித்துள்ளது. இதில், ஆசிய நாடுகளுக்கான முக்கிய ரகமான ‘அரப் லைட்’ கச்சா எண்ணெய், ஓமன் மற்றும் துபாய் சந்தை விலையை விட பீப்பாய்க்கு சுமார் ரூ.480 குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாத விலையுடன் ஒப்பிடும்போது, தற்போது மேலும் ரூ.288 அளவுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு, ஆசிய சந்தைக்கு இந்த அளவுக்கு குறைந்த விலையில் சவுதி கச்சா எண்ணெய் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அரப் மீடியம் மற்றும் அரப் ஹெவி ரகங்களின் விலையும் பீப்பாய்க்கு சுமார் ரூ.488 வரை குறைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அமெரிக்காவில் டீசல் விலை கிடுகிடு உயர்வு! ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் போட்ட அதிரடி கண்டிஷன்!

    அதே நேரத்தில், வடமேற்கு ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் சந்தைகளுக்கான கச்சா எண்ணெய் விலையை சவுதி அரேபியா பீப்பாய்க்கு ரூ.288 வரை உயர்த்தியுள்ளது. அமெரிக்க சந்தைக்கான விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    CrudeOilPrice

    மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் கடல்வழி போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக கப்பல் சரக்கு கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஆசிய வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவை சமாளிக்கவும், ஆசிய சந்தையில் தனது பங்களிப்பை பாதுகாக்கவும் சவுதி இந்த தள்ளுபடியை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த விலை குறைப்பு இந்தியாவுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 10 முதல் 18 சதவீதம் வரை சவுதி அரேபியாவின் பங்களிப்பு உள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியா தினசரி சுமார் 5.17 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை சவுதியிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

    இதற்கிடையே, ஒபெக்+ கூட்டமைப்பு நவம்பர் மாத உற்பத்தி இலக்கில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக எந்த மாற்றமும் செய்யவில்லை. வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதியும் மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    சவுதியின் இந்த அதிரடி விலை குறைப்பு இந்தியாவுக்கு இறக்குமதி செலவில் சாதகமாக அமையலாம். ஆனால் இதன் முழு பலன் பெட்ரோல், டீசல் விலையில் உடனடியாக பிரதிபலிக்கும் என்று எதிர்பார்ப்பது அவசரமான முடிவாகும்

    இதையும் படிங்க: பெண்கள் மேல கையை வைக்கவே அஞ்சி நடுங்கணும்! மகளிர் பாதுகாப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share