• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதுதான் ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் முறையா.? சொல்லுங்க CM.? காவல்துறை கொடிநாள்.. கொந்தளித்த சீமான்.!!

    தமிழ்நாடு காவல்துறை கொடிநாள் வில்லையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக சீமான் கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Thu, 22 Oct 2026 17:30:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman ntk Hindi imposition

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ளதைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழ்நாடு காவல்துறையினர் தங்களது சீருடையில் அணியும் கொடி நாள் வில்லையில் தமிழ் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு, இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டின் ஆட்சிமொழியான தமிழுக்கே தமிழ்நாடு காவல்துறையில் இடமில்லாத நிலையை தவெக அரசு ஏற்படுத்தியிருப்பது வெட்கக்கேடானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, அக்டோபர் 4ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சுற்றறிக்கை வெளியிட்டு, இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ள வில்லையை அணிய அறிவுறுத்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என சீமான் தெரிவித்தார். தமிழைத் தவிர்த்துவிட்டு இந்தியை மட்டும் இடம்பெறச் செய்ய வேண்டுமென்ற மத்திய அரசின் முடிவை தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். இதுதான் இந்தி திணிப்பையும், ஒன்றிய அரசின் ஆதிக்கத்தையும் தவெக அரசு எதிர்க்கும் முறையா என்றும், இந்தியும் ஆங்கிலமும்தான் தவெக ஆட்சியின் இருமொழிகொள்கையா என்றும் அவர் கேட்டார்.

    Hindi imposition

    தமிழ்நாட்டின் காவல்துறையினர் அணியும் ஒரு சிறிய வில்லையில்கூடத் தமிழுக்கு இடமளிக்க முடியாதென்றால், தவெக அரசுக்கு தமிழ் உணர்வு என்ற ஒன்று அணுவளவாவது இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய சீமான், தமிழ்நாட்டில் தமிழ்மொழியைப் பாதுகாக்கப் பல தலைமுறைகளாக முன்னோர்கள் போராடி உயிர் ஈகம் செய்துள்ளனர் என்று நினைவூட்டினார். மொழிப்போர் ஈகியர்களின் ஈகத்தால் காக்கப்பட்ட தமிழ்மொழியை, மத்திய அரசின் ஒரு கடிதத்திற்காகப் புறக்கணிப்பது அப்போராளிகளின் ஈகத்திற்குச் செய்யும் பெருந்துரோகமாகும் என அவர் கூறினார்.தமிழ்நாட்டில் தமிழுக்கு இடமளிப்பதற்குக்கூட மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டுமா என்றும், தமிழர்களின் வரிப்பணத்தில் இயங்கும் தமிழ்நாடு காவல்துறையின் சீருடையில் தமிழ் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு மத்திய அரசுக்கு என்ன உரிமையிருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: சனநாயகம் சாகவில்லை! கார்த்திகா கைதை எதிர்த்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சீமான் நன்றி!

    தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் அன்னைத் தமிழ்மொழியைப் புறக்கணித்துள்ள வரலாற்றுப் பிழைக்கு தவெக அரசு தமிழ்நாட்டு மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இருமொழிகொள்கையின்படி, கடந்த திமுக ஆட்சி வரை உறுதியாக கடைபிடிக்கப்பட்டுவந்த, தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் தமிழ், ஆங்கிலம் மொழிகள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், தமிழ் இடம்பெறாத வில்லையை அணிய அறிவுறுத்தும் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்மொழிக்கு முதன்மையளிக்கும் வகையில் புதிய வில்லையை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: நாதக நிர்வாகிகள் கைதுக்கு எதிர்ப்பு: அக். 24-ல் தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!

    மேலும் படிங்க
    ரசிகர் மன்ற மகளிரணிக்கு காமாட்சி வெள்ளி விளக்கு பரிசு! நடிகர் தனுஷ் தீபாவளி வாழ்த்து!

    ரசிகர் மன்ற மகளிரணிக்கு காமாட்சி வெள்ளி விளக்கு பரிசு! நடிகர் தனுஷ் தீபாவளி வாழ்த்து!

    தமிழ்நாடு
    5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: திருச்சி, தஞ்சையில் அதி கனமழை எச்சரிக்கை...வங்கக்கடலில் புயல் உருவாகிறது!

    5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: திருச்சி, தஞ்சையில் அதி கனமழை எச்சரிக்கை...வங்கக்கடலில் புயல் உருவாகிறது!

    தமிழ்நாடு
    கல்லறைக்கு போகும் வரை தவெகவில்தான் இருப்பேன்: வதந்திக்கு நாஞ்சில் சம்பத் விளக்கம்!

    கல்லறைக்கு போகும் வரை தவெகவில்தான் இருப்பேன்: வதந்திக்கு நாஞ்சில் சம்பத் விளக்கம்!

    தமிழ்நாடு
    பருவமழை நேரத்தில் பெரும் அதிர்ச்சி! சென்னையில் வானிலை கண்காணிக்கும் ரேடார் செயல்பாடு முடக்கம்!

    பருவமழை நேரத்தில் பெரும் அதிர்ச்சி! சென்னையில் வானிலை கண்காணிக்கும் ரேடார் செயல்பாடு முடக்கம்!

    தமிழ்நாடு
    ஆபரேஷன் டிரைடென்ட்: 38 இடங்களில் அதிரடி சோதனை! ரூ.100 கோடி ஹவாலா பரிவர்த்தனை கண்டுபிடிப்பு! 18 பேர் கைது!

    ஆபரேஷன் டிரைடென்ட்: 38 இடங்களில் அதிரடி சோதனை! ரூ.100 கோடி ஹவாலா பரிவர்த்தனை கண்டுபிடிப்பு! 18 பேர் கைது!

    அரசியல்
    தீபாவளிக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள்! மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

    தீபாவளிக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள்! மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share