• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உரிமைக்கு போராடும் மேகமலை மக்கள்..! நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்..! ஆதரவு கரம் நீட்டிய சீமான்.!!

    மேகமலை மக்கள் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
    Author By Nila Tue, 29 Sep 2026 15:02:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    seeman-ntk-megamalai-people

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு பகுதிகளில் உள்ள 98 மலைக்கிராம மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியை கடுமையாகக் கண்டித்துள்ளார். பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்களை வெளியேற்ற முயல்வது கொடுங்கோன்மை என்று அவர் குறிப்பிட்டார்.

    தங்கள் மண்ணையும் வாழ்வாதாரத்தையும் காப்பதற்காக கடமலைக்குண்டில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களில் நேற்று பலர் மயங்கி விழுந்த செய்தி பெரும் வேதனையை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார். வீடுகளை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் மக்கள் வெயிலில் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது ஆட்சியாளர்களுக்கு உறுத்தவில்லையா என்று கேள்வி எழுப்பிய சீமான், இவ்விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், மலைக்கிராம மக்களின் உண்மை நிலையை முழுமையாக முன்வைப்பதும், அவர்களுக்கு உள்ள சட்டப்பூர்வமான வழிவகைகளைப் பயன்படுத்துவதும் தமிழ்நாடு அரசின் கடமை என்று சீமான் கூறினார்.

    ntk

    மக்களின் கோரிக்கைப்படி சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பை தமிழக அரசு உடனடியாக சட்ட ஆய்வு செய்ய வேண்டும் என்றும், வன உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள், பட்டா மற்றும் பிற ஆவணங்கள் மீது வெளிப்படையான விசாரணை நடத்தி, பாதிக்கப்படும் குடும்பங்களின் கருத்தைக் கேட்டு முடிவெடுத்து, தொன்றுதொட்டு வாழும் மக்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    வீடுகளை விட்டு வெளியேறுமாறு மக்களை அச்சுறுத்துவதையும், அன்றாடப் போக்குவரத்து மற்றும் அடிப்படைத் தேவைகளுக்குத் தேவையற்ற இடையூறு ஏற்படுத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் கோரினார். போராட்டத்தில் தங்கள் மண்ணில் வாழும் உரிமைக்காக அறவழியில் போராடும் மக்களுடன் நாம் தமிழர் கட்சி உறுதியாகத் துணைநிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

    இதையும் படிங்க: ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    மேலும் படிங்க
    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    அரசியல்

    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share