• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர்!! ஒரு கிலோ தங்கம் தருவேன்!! வாக்குறுதிகளில் விளையாட்டு காட்டும் சீமான்!!

    ''வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் நானும் கொடுப்பேன்'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
    Author By Pandian Wed, 01 Apr 2026 12:06:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman Promises Helicopter and 1kg Gold Per House in Karaikudi Campaign | NTK TN Polls

    காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடி தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

    “வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கிலோ தங்கம் நானும் கொடுப்பேன்” என்று சீமான் கூறினார். இந்த வார்த்தைகள் மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தன. அவர் மேலும் பேசுகையில், “நான் சொல்வது காதில் தேன் ஊற்றுவது போல் இனிக்கிறதா? ‘நீ எப்படி தர முடியும்?’ என்று என்னிடம் கேட்க முடியுமா? மற்ற கட்சிகள் 2,000 அல்லது 3,000 ரூபாய் கொடுப்பதாகவும், இலவச சிலிண்டர் தருவதாகவும் சொல்கின்றன. அதேபோல் நானும் கொடுப்பேன்” என்றார்.

    இலவசங்கள் குறித்து கடுமையாக விமர்சித்த சீமான், “வேலை இல்லையா? 4,000 ரூபாய் தருகிறேன். படிப்புக்கு 20 லட்சம் கல்விக் கடன் தருகிறேன் என்று அள்ளி விடுகின்றனர். ஆனால் நான் சொல்வது வேறு. சிறந்த கல்வி நிலையங்களை உருவாக்கி தருவேன். மதுக்கடையை மூடுவேன். மதுக்கடையை மூடாமல் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: சீமானின் சொத்து மதிப்பு ரூ.3.83 கோடி!! ரூ. 5.11 லட்சம் கடன்!! 24 நிலுவை வழக்குகள்!!

    HelicopterGoldPromise

    மேலும், “பொது இடங்கள் தவிர மற்ற அனைத்து வணிக வளாகங்களிலும் தமிழில் மட்டுமே பெயர் இருக்க வேண்டும். அனைவரும் தூய தமிழில் பேச வேண்டும் என்பதை கட்டாயமாக்குவேன்” என்று உறுதியளித்தார். அரசியலில் நல்லவர்களை வரவிடாமல் தடுக்கப்படுவதாகவும், டெல்லியில் கெஜ்ரிவால் போன்றோர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் சீமான் குற்றம் சாட்டினார்.

    காரைக்குடியில் தேவர் சிலை அருகே நடைபெற்ற இந்த பிரசாரக் கூட்டத்தில் சீமான் இரவு 10:10 மணி வரை பேசினார். தேர்தல் ஆணையம் விதிப்படி இரவு 10 மணிக்குப் பிறகு பிரசாரம் செய்யக் கூடாது என்பதால், விதிமீறல் என்று கூறி, கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    சீமானின் இந்த பிரசாரம் காரைக்குடி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலவசங்கள், தமிழ் மொழி பாதுகாப்பு, மதுக்கடை மூடல் உள்ளிட்ட விவகாரங்கள் மக்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் இந்த அதிரடி பேச்சு அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: திடீர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற காரைக்குடி தொகுதி! ஏர் கலப்பையா? கை சின்னமா? நாதக Vs காங்., பலப்பரீட்சை!

    மேலும் படிங்க
    வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படலாம், எச்சரிக்கை! மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அதிரடி அறிவுறுத்தல்!

    வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படலாம், எச்சரிக்கை! மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அதிரடி அறிவுறுத்தல்!

    இந்தியா
    சூடு பிடிக்கும் தேர்தல் களம்... புதுவையில் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி..!! தொண்டர்கள் குஷி..!

    சூடு பிடிக்கும் தேர்தல் களம்... புதுவையில் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி..!! தொண்டர்கள் குஷி..!

    இந்தியா
    ஆந்திரா தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் சட்ட மசோதா!! பார்லிமென்டில் இன்று அறிமுகம்!!

    ஆந்திரா தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் சட்ட மசோதா!! பார்லிமென்டில் இன்று அறிமுகம்!!

    அரசியல்
    "ஸ்டாலின் தொடரட்டும்"... "தமிழ்நாடு வெல்லட்டும்"... திமுகவின் பிரச்சார பாடல் வெளியீடு..!!

    "ஸ்டாலின் தொடரட்டும்"... "தமிழ்நாடு வெல்லட்டும்"... திமுகவின் பிரச்சார பாடல் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    கோடையை குளிர்விக்க.. ஜில்லென மாறப்போகும் தமிழகம்..!! எந்தெந்த மாவட்டங்களில் மழை தெரியுமா..??

    கோடையை குளிர்விக்க.. ஜில்லென மாறப்போகும் தமிழகம்..!! எந்தெந்த மாவட்டங்களில் மழை தெரியுமா..??

    தமிழ்நாடு
    திமுகவையும், டீக்கடையும் பிரிக்க முடியாது!! இதுதான் நாம வளர்ந்த இடம்!! முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

    திமுகவையும், டீக்கடையும் பிரிக்க முடியாது!! இதுதான் நாம வளர்ந்த இடம்!! முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share