• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திடீர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற காரைக்குடி தொகுதி! ஏர் கலப்பையா? கை சின்னமா? நாதக Vs காங்., பலப்பரீட்சை!

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி யாருக்கு என்பதுதான் அத்தொகுதியில் இப்போதைய ஹாட் டாபிக்.
    Author By Pandian Tue, 24 Mar 2026 14:32:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karaikudi Seat Turns into Star Battle: Seeman vs P Chidambaram vs DMK – Who Will Get the Ticket?

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி தற்போது தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. 2021 தேர்தலில் உட்கட்சி பூசல் மற்றும் தி.மு.க. நெருக்கடியை மீறி, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ஆதரவாளரான மாங்குடிக்கு சீட் வாங்கிக் கொடுத்தார். தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட மாங்குடி தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    ஆனால் இந்த முறை காரைக்குடி தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் இங்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். சிதம்பரத்தின் சொந்த தொகுதியான காரைக்குடியில் சீமான் நிற்கும் பட்சத்தில், ப. சிதம்பரத்தை கடுமையாக விமர்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீமான் ஏற்கனவே சிதம்பரத்தின் செயல்பாடுகளை புள்ளிவிவரங்களுடன் தயாராக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையில், தி.மு.க. தரப்பில் காரைக்குடியில் தங்கள் வேட்பாளரை நிறுத்துவது உறுதி என சூரியன் கட்சி தொண்டர்கள் தெருவுக்கு தெரு சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: காரைக்குடியில் களம் காணும் சீமான்! மார்ச் 30ல் வேட்புமனு தாக்கல்! புதுச்சேரியிலும் பிரசாரம்!

    KaraikudiElection

    அமைச்சர் பெரிய கருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்ளிட்டோர் தங்களுக்கு நம்பிக்கையான ஒரு கான்ட்ராக்டருக்கு சீட் வாங்க முயற்சி செய்து, சென்னை அறிவாலயம் அருகிலுள்ள ஹோட்டலில் தங்கி காத்திருக்கின்றனர். தி.மு.க. இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளும் சீட் கோரி தலைமையை நெருக்கி வருகின்றனர்.

    மறுபுறம் காங்கிரஸ் நிர்வாகிகள், “காரைக்குடி மட்டுமல்ல, சிவகங்கையும் எங்களுக்குத்தான்” என உறுதியாகக் கூறுகின்றனர். “மாங்குடி மீது பொதுமக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. சொந்த தொகுதியை சிதம்பரம் விட்டுக்கொடுக்க மாட்டார்” என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    சீமான் வருகை, தி.மு.க.வின் உள் பூசல், காங்கிரஸின் உரிமைக் குரல் ஆகியவை சேர்ந்து காரைக்குடி தொகுதியை மிகவும் பரபரப்பானதாக மாற்றியுள்ளன. இந்த தொகுதியில் யார் போட்டியிட்டாலும், ப. சிதம்பரத்துக்கு எதிராக சீமான் கடும் தாக்குதல் நடத்தப் போவது உறுதி. அதே நேரத்தில் தி.மு.க.வும் காங்கிரஸும் சீட் பங்கீட்டில் கடும் போட்டியில் உள்ளன.

    காரைக்குடி தொகுதியின் இறுதி முடிவு INDIA கூட்டணியின் உள் பேச்சுவார்த்தையைப் பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சீமானின் வருகை காரணமாக இந்த தொகுதி தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    இதையும் படிங்க: ஆயுதங்களுடன் ஆட்களை அனுப்புனீங்களா? கரூர் விவகாரத்தில் செந்தில்பாலாஜியை திணறடித்த சிபிஐ கேள்விகள்?!

    மேலும் படிங்க
    ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    இந்தியா
    அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: "இலவசம் முதல் கடன் தள்ளுபடி" - 297 அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவீசிய எடப்பாடி பழனிசாமி!

    அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: "இலவசம் முதல் கடன் தள்ளுபடி" - 297 அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவீசிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    கிரிக்கெட்
    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    சமுத்திரக்கனி – கவுதம் மேனன் இணைப்பில் ‘கார்மேனி செல்வம்’..! சின்ன பொண்ணு குரலில் வெளியானது

    சமுத்திரக்கனி – கவுதம் மேனன் இணைப்பில் ‘கார்மேனி செல்வம்’..! சின்ன பொண்ணு குரலில் வெளியானது 'குறு.. குறு..' பாடல்..!

    சினிமா
    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    இந்தியா

    செய்திகள்

    ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    இந்தியா
    அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு:

    அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: "இலவசம் முதல் கடன் தள்ளுபடி" - 297 அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவீசிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    கிரிக்கெட்
    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    இந்தியா
    சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!

    சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share