• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கட்சியை விட்டுவிலகியவர்களின் நிலைமை தெரியுமா..? செங்கோட்டையனுக்கு அதிமுகவின் ஆவேச அட்டாக்..!

    மன வேறுபாடுகள் இருக்கும். கட்சியை விட்டுப் போனவர்கள் எப்படிப்பட்ட நிலைமைக்கு போனார்கள்... காணாமல் போய்விட்டார்கள். இப்படி நடந்து கொள்வது அநாகரிகமான செயல்
    Author By Thamarai Sat, 15 Mar 2025 22:15:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sengottaiyan's indecent act: Attack from AIADMK

    கட்சியை விட்டுப் போனவர்கள் எப்படிப்பட்ட நிலைமைக்கு போனார்கள்... காணாமல் போய்விட்டார்கள். இப்படி நடந்து கொள்வது அநாகரிகமான செயல்'' என செங்கோட்டையனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்.

    Edappadi palanisamy

    எடப்பாடி பழனிசாமி- செங்கோட்டையன் மோதல் குறித்த்டு கருத்து தெரிவித்துள்ள அவர்,''இது தனிப்பட்ட விஷயம் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார். செங்கோட்டையன் சட்டமன்ற கூட்ட நிகழ்வுக்கு அதிமுக கூடிய கூட்டத்திற்கு வரவில்லை என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக என்பது தொண்டர்களால் இயக்கப்படுகிற ஒரு இயக்கம். தொண்டர் தொடங்கிய இயக்கத்தில் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இணைத்து கொண்டார் என்று வரலாறு உண்டு.

    இதையும் படிங்க: எடப்பாடியாருடன் மோதல்... 'என் லட்சியம் உயரமானது': செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு..!

    Edappadi palanisamy

    அப்படி தோன்றிய இயக்கத்தை 50 ஆண்டுகளுக்கு அழைத்து வந்தவர் புரட்சி தலைவர் அம்மா ஜெயலலிதா. எடப்பாடி பழனிச்சாமி நான்கு வருட காலம் ஆட்சி நடத்தி இருக்கிறார். இப்போது நான்கு வருடங்கள் எதிர்க்கட்சி என்ற நிலையிலும் இன்று அதிமுகவை நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் ஒன்று இரண்டு பூசல்கள் இருக்கும். கசப்புகள் இருக்கும், மன வேறுபாடுகள் இருக்கும். கட்சியை விட்டுப் போனவர்கள் எப்படிப்பட்ட நிலைமைக்கு போனார்கள்... காணாமல் போய்விட்டார்கள். இப்படி நடந்து கொள்வது அநாகரிகமான செயல்'' என ஆவேசப்பட்டுள்ளார். 

    Edappadi palanisamy

    ''நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன். சீமானை போல் பேச முடியாது. அளந்து பேச வேண்டிய சூழலில் இருக்கிறேன். இக்கட்டான சூழலில் சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாது. எந்தப்பாஅதை சரியாக இருக்கிறதோ அந்தப்பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறேன். என் லட்சியம் உயரமானது.  என்றாலும் சில வேடிக்கை மனிதர்களை போல வீழ்ந்து விட மாட்டேன். நான் போகும்பாதை சரியானது, முறையானது'' எனத் தெரிவித்து இருந்தார் என அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆக, அரசல் புரசலாக வெளிப்பட்டு வந்த மோதல் அதிமுகவுக்குள் பூதாகரமாக வெளிப்பட்டு விட்டது. 
     
    இதையும் படிங்க: ஈரோடு டூ ஜெயலலிதா சமாதி..! எடப்பாடியாருக்கு எதிராக போர்க்கொடி.. தர்மயுத்தத்திற்கு தயாராகும் செங்கோட்டையன்..?

    மேலும் படிங்க
    “தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!

    “தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (07-05-2026)..!! மீன ராசிக்காரர்களே..!! பண விஷயங்களில் இன்று கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (07-05-2026)..!! மீன ராசிக்காரர்களே..!! பண விஷயங்களில் இன்று கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    ஐபிஎல் 2026: பஞ்சாப் அணிக்கு எதிராக 200+ ரன்கள் - மும்பை இந்தியன்ஸ் சாதனையைச் சமன் செய்தது ஐதராபாத்!

    ஐபிஎல் 2026: பஞ்சாப் அணிக்கு எதிராக 200+ ரன்கள் - மும்பை இந்தியன்ஸ் சாதனையைச் சமன் செய்தது ஐதராபாத்!

    கிரிக்கெட்
    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    இந்தியா
    தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!! வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்..?? அப்செட்டில் விஜய்..!!

    தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!! வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்..?? அப்செட்டில் விஜய்..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    அரசியல்

    செய்திகள்

    “தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!

    “தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    இந்தியா
    தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!! வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்..?? அப்செட்டில் விஜய்..!!

    தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!! வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்..?? அப்செட்டில் விஜய்..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    அரசியல்
    நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!

    நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!

    அரசியல்
    ஆட்சி அமைக்கும் முன்பே விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி... மத்திய அரசிடம் இருந்து பறந்து வந்த பரபரப்பு கடிதம்...!

    ஆட்சி அமைக்கும் முன்பே விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி... மத்திய அரசிடம் இருந்து பறந்து வந்த பரபரப்பு கடிதம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share