• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாம்பாரில் சாணி பவுடர்..! பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு தேவை... எச்சரிக்கும் வானதி சீனிவாசன்.!!

    சாம்பாரில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Fri, 04 Sep 2026 13:24:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vanathi srinivasan bjp tvk government

    பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சாம்பாரில் சாணிப்பவுடரை கலக்க, அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் மாணவி ஒருவரைத் தூண்டியதாகக் கூறப்படும் செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

    ஆசிரியரின் வழக்கமான உணவுப் பரிசோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.மாணவர்களின் உயிருடன் விளையாடிய இந்தச் சம்பவம் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி நடந்திருப்பதாகக் கூறிய வானதி சீனிவாசன், இது கடும் கண்டனத்திற்குரியது என்றார்.

    BJP

    சாணிப்பவுடர் விற்பது சட்டப்படி குற்றமாக இருந்தாலும், சாதாரண மளிகைக் கடைகளிலேயே இது விற்பனை செய்யப்படும் அளவிற்கு அதன் புழக்கம் இருப்பது அச்சமூட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார். சாணிப்பவுடரைக் கலக்கத் தூண்டியவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், பள்ளிகள், விடுதிகள் மற்றும் அங்கன்வாடிகளில் வழங்கப்படும் காலை உணவு, மதிய உணவு, சத்துணவு ஆகியவற்றில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: ரூ.2 லட்சத்திற்காக இப்படியா?... இளைஞர் வாழ்க்கையை சீரழித்த பாஜக பிரமுகர்... தட்டித்தூக்கிய போலீஸ்...!

    சமீப காலங்களில் சத்துணவில் பல்லி விழுவது, தரமற்ற பொருட்களைக் கொண்டு சமைப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாகவும், இதனால் மாணவர்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, உணவுப் பொருட்களின் தரம் குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், சுகாதாரமான முறையில் உணவு சமைக்கப்படுகிறதா என்பதைப் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு முறையும் தவறாமல் உணவைப் பரிசோதனை செய்த பின்பே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: திருடு போன மரகத முருகன்..! அவ்ளோ மெத்தனம்..! மீட்டுக் கொண்டு வர நயினார் வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? உழைப்போர் உரிமை இயக்க மாநிலச் செயலாளர் விளக்கம்.!!

    தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? உழைப்போர் உரிமை இயக்க மாநிலச் செயலாளர் விளக்கம்.!!

    தமிழ்நாடு
    மேலூர் தனியார் நிதி நிறுவன மோசடி! மக்களின் பணத்தை மீட்க நடவடிக்கை என அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    மேலூர் தனியார் நிதி நிறுவன மோசடி! மக்களின் பணத்தை மீட்க நடவடிக்கை என அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    தமிழ்நாடு
    விஜய் தான் அடுத்த பிரதமரா.? என்னை மாட்டி விடாதீங்க..!!  நைசாக நழுவிய செங்கோட்டையன்..!

    விஜய் தான் அடுத்த பிரதமரா.? என்னை மாட்டி விடாதீங்க..!! நைசாக நழுவிய செங்கோட்டையன்..!

    தமிழ்நாடு
    சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் சத்யபாமா? வரலாறு சொல்லும் உண்மை என்ன?

    சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் சத்யபாமா? வரலாறு சொல்லும் உண்மை என்ன?

    தமிழ்நாடு
    நகையை திருடி பைக் பரிசு..! கம்பி எண்ணும் காதலி... தலைமறைவான காதலன்..!!

    நகையை திருடி பைக் பரிசு..! கம்பி எண்ணும் காதலி... தலைமறைவான காதலன்..!!

    தமிழ்நாடு
    முக்கிய அரசியல் சந்திப்பு..! கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்த அமைச்சர்கள்... அடுத்தகட்ட நகர்வா.?

    முக்கிய அரசியல் சந்திப்பு..! கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்த அமைச்சர்கள்... அடுத்தகட்ட நகர்வா.?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share