• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வரின் கருத்தை ஏற்கவில்லை; திமுக - கம்யூ., இடையே கொந்தளிப்பு... முற்றுப்புள்ளி வைத்த சிபிஎம் சண்முகம்!!

    திமுக - கம்யூனிஸ்ட்கள் இடையே எழுந்த சர்ச்சைக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
    Author By Raja Mon, 30 Jun 2025 20:57:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shanmugam has given an explanation for the controversy that arose between the DMK and the Communists

    சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அஜித்குமார் என்ற இளைஞர் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அந்த கோயிலுக்கு சென்ற மதுரையைச் சேர்ந்த நிகிதா என்ற பெண்ணின் 9.5 சவரன் தங்க நகை மாயமாகியுள்ளது. இதுதொடர்பாக திருபுவனம் காவல்துறையினர் அஜித் குமாரிடம் விசாரணை நடத்தினர். காவல்துறை கஸ்டடியிலேயே அஜித் கடந்த சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். அவர் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக அஜித்தின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    controversy

    இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் திமுக கூட்டணி கட்சியினரும் இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து வருகின்றனர். இதனிடையே, காவல்துறை விசாரணையில் இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என முதல்வர் ஸ்டாலின் கூறியதாக தவறான தகவல் பரப்பப்பட்டது. இந்த நிலையில் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, முதல்வரின் கருத்தை ஏற்கவில்லை என்று கூறியிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லாத கருத்துக்கு சண்முகம் கருத்து தெரிவித்ததுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: சிபிஎம் - இந்து முன்னணியினர் குடுமிப்பிடி சண்டை! மாறி மாறி தாக்கிக் கொண்டதால் போலீஸ் திணறல்!

    controversy

    சமூகவலைதளங்களில் திமுக - கம்யூனிஸ்ட்கள் இடையே ஆங்காங்கே விவாதமும் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கவும், புலையன், குருமன்ஸ், குறவன் இனத்தின் உட்பிரிவுகளை பழங்குடியின பட்டியலில் இணைக்கவும் வலியுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    controversy

    அதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 'திருபுவனம் காவல் நிலையத்தில் விசாரணையின் போது இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக முதலமைச்சர் கூறியுள்ளார்.' என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, முதலமைச்சர் கருத்து ஏற்புடையதல்ல. உடற்கூறாய்வில் 15 இடங்களில் கொடுங்காயம் இருந்துள்ளதாக மாவட்ட நீதிபதி விசாரணையில் உறுதி செய்துள்ளார். உயிரிழந்தவரின் தம்பி நவீன்குமார் காவல்துறை தாக்கியதை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்துள்ளார். எனவே உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினேன். முதலமைச்சர் அவ்வாறு கூறவில்லை என்பதை பிறகு உறுதிப்படுத்திக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கீழடி விவகாரத்தில் இதுதான் அவங்க நோக்கம்... உண்மையை உடைத்த கனிமொழி!!

    மேலும் படிங்க
    எங்க பையன் எப்படி செத்தான்? சிறுவனின் மர்ம மரணம்! சிவகங்கையில் பதற்றம்... போலீசார் குவிப்பு

    எங்க பையன் எப்படி செத்தான்? சிறுவனின் மர்ம மரணம்! சிவகங்கையில் பதற்றம்... போலீசார் குவிப்பு

    தமிழ்நாடு
    இனி இதுபோல நடக்காதுன்னு உத்தரவாதம் கொடுங்க முதல்வரே.. கொந்தளித்த தவெக விஜய்..!

    இனி இதுபோல நடக்காதுன்னு உத்தரவாதம் கொடுங்க முதல்வரே.. கொந்தளித்த தவெக விஜய்..!

    அரசியல்
    சென்னையில் ஸ்விக்கி, ஜோமேட்டோ உணவு டெலிவரி ரத்து?... மொத்தமாக முடங்கும் அபாயம்...!

    சென்னையில் ஸ்விக்கி, ஜோமேட்டோ உணவு டெலிவரி ரத்து?... மொத்தமாக முடங்கும் அபாயம்...!

    தமிழ்நாடு
    சித்திரவதை செஞ்சிருக்காங்க.. சுயாதீன நடவடிக்கை எடுங்க! மனித உரிமைகள் ஆணையத்துக்கு நயினார் முக்கிய கோரிக்கை..!

    சித்திரவதை செஞ்சிருக்காங்க.. சுயாதீன நடவடிக்கை எடுங்க! மனித உரிமைகள் ஆணையத்துக்கு நயினார் முக்கிய கோரிக்கை..!

    தமிழ்நாடு
    தெலங்கானா: ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு..!

    தெலங்கானா: ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு..!

    இந்தியா
    முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த "கொலை"! முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.. இபிஎஸ் கொந்தளிப்பு..!

    முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த "கொலை"! முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.. இபிஎஸ் கொந்தளிப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த

    முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த "கொலை"! முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.. இபிஎஸ் கொந்தளிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share