• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    30 வருசத்துல இப்படி இல்ல! திமுக ஆட்சியில தான் இப்பிடி! குறைவான நாட்களே கூடிய சட்டசபை! எதிர்க்கட்சிகள் புகார்!

    கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், சட்டசபை கூட்டங்களை குறைவான நாட்களே தி.மு.க., அரசு நடத்தியுள்ளது.
    Author By Pandian Mon, 23 Feb 2026 12:20:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shock in TN Politics: DMK Government Holds Only 161 Assembly Days in 5 Years – Lowest in 30 Years, Breaks 100-Day Promise!

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி 2021 மே முதல் தொடங்கி இப்போது 2026 பிப்ரவரி வரை சுமார் 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த காலகட்டத்தில் சட்டசபை கூட்டங்கள் மிகக் குறைவான நாட்களே நடைபெற்றுள்ளன.

    சபாநாயகர் அப்பாவு அண்மையில் தெரிவித்தபடி, 2021 ஜூன் 21 முதல் கடந்த பிப்ரவரி 20 வரை மொத்தம் 161 நாட்கள் மட்டுமே சபை நடந்துள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவாகும்.

    தி.மு.க. 2021 தேர்தல் வாக்குறுதியில், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 100 நாட்கள் சட்டசபை கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது. ஆனால், 5 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 32 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது.

    இதையும் படிங்க: 2026 -2027ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல்!! 2.22 மணி நேரம் உரை! எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு! அலசல்!

    இது எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஒப்பிடுகையில், ஜெயலலிதா ஆட்சி காலம் 2011-2016 இல் 191 நாட்கள் சபை நடந்தது. கடைசி அ.தி.மு.க. ஆட்சியில் (2016-2021) 162 நாட்கள் நடந்தது. 1989-1991 தி.மு.க. ஆட்சியில் கூட 104 நாட்கள் நடந்தது.

    கொரோனா காரணமாக 2020-ல் சில கூட்டங்கள் குறைக்கப்பட்டாலும், தி.மு.க. ஆட்சியில் கொரோனா இல்லாத காலத்திலும் சபை நாட்கள் குறைவாகவே இருந்தது. மேலும், சபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்ற வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. 

    161DaysOnly

    கேள்வி நேரம், முதல்வர் பதிலுரை போன்றவை மட்டுமே ஒளிபரப்பானது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விவாதங்கள், அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உறுப்பினர்களின் பேச்சுகள் ஒளிபரப்பப்படவில்லை. இறுதி நாளான பிப்ரவரி 20-ல் கூட்டணி கட்சி தலைவர்கள் அரசை புகழ்ந்த பேச்சு மட்டுமே நேரடி ஒளிபரப்பானது.

    சபைக்கு வருகை பதிவில், 2021 மே முதல் 2026 பிப்ரவரி வரை 'ஆப்சென்ட்' (விடுப்பு) எடுத்தவர்கள் 18 பேர் என சபாநாயகர் பட்டியல் வெளியிட்டுள்ளார். இதில் மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் பல நாட்கள் கையெழுத்து போட்டு சென்றதாகவும், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. சந்திரகுமார் (2025 இடைத்தேர்தலில் வென்றவர்) பெயரும் இடம்பெற்றுள்ளது. 

    எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. ஆனால் இப்போது பல நாட்கள் வரவில்லை. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியும் சில நாட்கள் வரவில்லை.

    எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆண்டுக்கு அதிக நாட்கள் சபை நடக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஜனநாயகத்தில் சட்டசபை விவாதங்கள் முக்கியம். ஆனால், தி.மு.க. ஆட்சியில் இது குறைந்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இது பெரும் விவாதமாகியுள்ளது.

    இதையும் படிங்க: துர்கா ஸ்டாலினின் பிள்ளையார்பட்டி சென்டிமெண்ட்! குன்றக்குடியில் படிபூஜை! முக்கிய கோயில்களில் வழிபாடு!

    மேலும் படிங்க
    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    அரசியல்
    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா
    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    என் புருஷன் தான் என் தலையணையே.. அவர் இல்லாம எனக்கு தூக்கமே இல்லை - நடிகை சமந்தா ஓபன் டாக்..!

    என் புருஷன் தான் என் தலையணையே.. அவர் இல்லாம எனக்கு தூக்கமே இல்லை - நடிகை சமந்தா ஓபன் டாக்..!

    சினிமா
    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    அரசியல்
    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா
    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    தமிழ்நாடு
    அதிமுக பிரிட்ஜ்-ஆ..!! அப்போ நாங்க LED TV..!! மக்களை கவர திமுக போடும் மாஸ்டர் பிளான்..!!

    அதிமுக பிரிட்ஜ்-ஆ..!! அப்போ நாங்க LED TV..!! மக்களை கவர திமுக போடும் மாஸ்டர் பிளான்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share