• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதல் நாளே இப்படியா?... வெற்றி பயணத் திட்டத்தை காற்றில் பறக்கவிட்ட நடத்துநர்... டிக்கெட் எடுக்கச் சொல்லி பெண் பயணியிடம் தகராறு...!

    பெண் பயணியிடம் டிக்கெட் வாங்கிய நடத்துனரால் பரபரப்பு. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    Author By Amaravathi Fri, 02 Oct 2026 20:32:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    SHOLAVANDAN MAKALIR BUS TIKKET ISSUE

    மதுரை சோழவந்தான் அருகே விரிவுபடுத்தப்பட்ட மகளிர் வெற்றி பயணத்திட்ட தொடக்க நாளில் பெண் பயணியிடம் டிக்கெட் வாங்கிய நடத்துனரால் பரபரப்பு. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    ​தமிழகத்தில் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் வெற்றி பயணத் திட்டத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சென்னை கோயம்பேட்டில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கி வைத்தார் ​இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

    ​இந்த நிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து விக்கிரமங்கலம் அருகே காடுபட்டி கிராமத்திற்குச் சென்ற 65 ஏ என்ற பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியிடம் டிக்கெட் வாங்கிய நடத்துனரால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்க: "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!

    ​சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் காடுபட்டி பகுதிக்குச் செல்லும் 65(A) எண் கொண்ட பேருந்தில் இன்று பயணம் செய்துள்ளார். அவரிடம் நடத்துனர் டிக்கெட் எடுக்கக் கூறியுள்ளார்.

    ​ஆனால், அக்டோபர் இரண்டாம் தேதி முதல் அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவசமாகப் பயணம் செய்யலாம் என முதல்வர் அறிவித்துள்ளதாகக் கூறியும், நடத்துனர் வலுக்கட்டாயமாக டிக்கெட் எடுக்கக் கோரியதாகக் கூறப்படுகிறது.

    ​இதன் காரணமாக வேறு வழியின்றி தச்சம்பத்து முதல் தென்கரை வரை 9 ரூபாய் பணம் கொடுத்து செல்வி டிக்கெட் வாங்கியுள்ளார். மகளிருக்கான முக்கிய திட்டங்களில் ஒன்றான விரிவாக்கப்பட்ட மகளிர் வெற்றி பயணத் திட்டத்தின் தொடக்க நாளிலேயே பெண் பயணியிடம் நடத்துனர் டிக்கெட் வாங்கியது அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ​இச்சம்பவம் குறித்து செய்தியாளர் அரசு போக்குவரத்து பணிமனை மேலாளரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டபோது, "முதல்வர் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்கு முன்னால் டிக்கெட் வாங்கியிருப்பார்" என மேலாளர் மழுப்பலாகப் பதிலளித்தார்.

    ​ஆனால், முதல்வர் காலையில் திட்டத்தைத் தொடங்கி வைத்த நிலையில், அந்தத் டிக்கெட் மதியம் 11:47 மணிக்குக் கொடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி செய்தியாளர் மீண்டும் கேள்வி எழுப்ப முயன்றார். அப்போது, மேலாளர் எந்தவிதப் பதிலும் அளிக்காமல் தொலைபேசியைத் துண்டித்துவிட்டு தனது செல்போனை 'ஸ்விட்ச் ஆஃப்' (Switch off) செய்துவிட்டார்.

    ​அரசின் திட்டங்களை முறையாகப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு அரசின் உத்தரவுகளைப் பின்பற்றாத பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    மேலும் படிங்க
    உருவகேலி சர்ச்சை!! மு.க.ஸ்டாலின் பகீரங்க மன்னிப்பு கேட்கணும்! திமுக, அதிமுகவை விளாசிய ஆதவ் அர்ஜூனா!

    உருவகேலி சர்ச்சை!! மு.க.ஸ்டாலின் பகீரங்க மன்னிப்பு கேட்கணும்! திமுக, அதிமுகவை விளாசிய ஆதவ் அர்ஜூனா!

    அரசியல்
    முதல்வர் விஜய்க்கு தோல்வி பயம்!! தவெக ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை! நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    முதல்வர் விஜய்க்கு தோல்வி பயம்!! தவெக ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை! நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    அரசியல்
     “தோல்வி பயத்தில் சி.எம். விஜய்...”  - டீ குடித்தது முதல் டிராக்டர் ஓட்டியது வரை இதுக்குத் தானே... சிபிஐ சண்முகம் விளாசல்...!

    “தோல்வி பயத்தில் சி.எம். விஜய்...” - டீ குடித்தது முதல் டிராக்டர் ஓட்டியது வரை இதுக்குத் தானே... சிபிஐ சண்முகம் விளாசல்...!

    அரசியல்
    ஸ்டாலினுக்கு தோல்வி பதற்றம்... பெண் வேட்பாளரை உருவக் கேலி செய்வதா.? கொந்தளித்த அமைச்சர் தென்னரசு.!!

    ஸ்டாலினுக்கு தோல்வி பதற்றம்... பெண் வேட்பாளரை உருவக் கேலி செய்வதா.? கொந்தளித்த அமைச்சர் தென்னரசு.!!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீ சிட்டி பாய்லர் வெடிப்பு: பலி 5 ஆக உயர்வு! உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழர்கள் என அதிர்ச்சி தகவல்!

    திருப்பதி ஸ்ரீ சிட்டி பாய்லர் வெடிப்பு: பலி 5 ஆக உயர்வு! உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழர்கள் என அதிர்ச்சி தகவல்!

    குற்றம்
    ஏன் இப்படி டிசைன், டிசைனா கேட்குறீங்க?... சி.எம். பற்றிய கேள்வியால் டென்ஷன் ஆன அமைச்சர் ஆனந்த்...!

    ஏன் இப்படி டிசைன், டிசைனா கேட்குறீங்க?... சி.எம். பற்றிய கேள்வியால் டென்ஷன் ஆன அமைச்சர் ஆனந்த்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share