• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    திருப்பதி கலப்பட நெய் வழக்கில் முதல் அதிரடி ஆக்‌ஷன்... முக்கிய சீனியர் அதிகாரியை வீடு புகுந்து தூக்கிய எஸ்.ஐ.டி...!

    திருப்பதி  கலப்பட நெய்  வழக்கில் தேவஸ்தான கொள்முதல் பிரிவு அதிகாரியை கைது செய்த எஸ்.ஐ.டி. அதிகாரிகள் 
    Author By Amaravathi Fri, 28 Nov 2025 10:03:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sit-arrests-ttd-official-in-laddu-ghee-adulteration-case

    பல கோடி ரூபாய் மதிப்புள்ள லட்டு நெய் கலப்பட வழக்கு தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் (TTD) சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) முதல் கைது செய்ததுள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதங்கள் மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்துவதற்காக 6 மாதங்களுக்கு 17000 முதல் 2000 டன் நெய் தேவைப்படுவதால் அதனை டெண்டர் விடப்பட்டு  கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது அறங்காவலர் குழு முடிவின்படி திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். டெய்ரியிடம் டெண்டர் கோரப்பட்டு நெய் கொள்முதல் செய்யப்பட்டது.  ஆனால் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திடம் தேவஸ்தானத்திற்கு தேவையான அளவிற்கு நெய் உற்பத்தி செய்து டெலிவரி செய்வதற்கான உரிய வசதிகள் இல்லாவிட்டாலும் அவர்கள் டெண்டர் பெற்றனர்.

    அதன் பிறகு ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி மூலம்   உத்தரகாண்டில் உள்ள போலோ பாபா டெய்ரி  நிறுவனத்திடன் இருந்து  நெய் பெற்று தேவஸ்தானத்திற்கு கடந்த 2024 ஆண்டு மே, ஜுன் மாதத்தில் சப்ளை செய்தனர். அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றார்.  அதனை  தொடர்ந்து தேவஸ்தானத்தின் செயல் அதிகாரியாக சியாமளாராவ் நியமிக்கப்பட்டார். சியாமளா ராவ் பதவியேற்ற பின்னர்  தேவஸ்தானம் கொள்முதல் செய்த நெய் கலப்படம் செய்யப்பட்டது அறிந்து அதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வக முடிவில் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்த நெய்யில் பன்றிக் கொழுப்பு, பாமாயில் உள்ளிட்டவை கலந்த ரசாயனம் நெய் என்று  சப்ளை செய்ததாக ஆய்வக முடிவில் தெரியவந்தது.

    இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து மாநில அரசு இதுகுறித்து விசாரணை செய்வதற்காக சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. ஆனால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கலப்பட நெய் விவகாரத்தில் சிபிஐ இணை இயக்குனர் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை நியமனம் செய்தனர். சிபிஐ இணை இயக்குனர் வீரேஷ் பிரபு தலைமையில் நடந்த விசாரணையில் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்தது ரசாயனம் கலந்த கலவையை நெய் என்று சப்ளை செய்தது உறுதி செய்யப்பட்டு ஏஆர் டெய்ரியின் நிர்வாக இயக்குநர் ராஜு ராஜசேகரன், போலே பாபா டெய்ரியின் முன்னாள் இயக்குநர்கள் பிபின் ஜெயின் மற்றும் பொமில் ஜெயின், வைஷ்ணவி டெய்ரியின் சி.இ.ஓ. அபூர்வா வினய் காந்த் சாவ்டா, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி உதவியாளர் சின்ன அப்பன்னா உள்ளிட்டோரை கைது செய்தனர்.

    இதையும் படிங்க: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... ராமேஸ்வரத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள்...!

    இந்த விவகாரத்தில் நெய் டெண்டர் எவ்வாறு  எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது குறித்து முன்னாள் செயல் அதிகாரி தர்மா ரெட்டியிடம் 14 மணி நேரம் 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டியிடம் விசாரிக்க நேரில் வரும்படி எஸ்.ஐ.டி. அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சுப்பா ரெட்டி பேசுகையில்  கலப்பட நெய் விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை விசாரணைக்கு விரைவில் செல்வேன். பரக்காமணி மோசடி விவகாரம் எனது பதவி காலத்தில் நடக்கவில்லை என்றார்.

    இந்தநிலையில்  தேவஸ்தான பொது மேலாளராக கொள்முதல் துறையில்  பணியாற்றி வந்த ஆர்.எஸ்.எஸ்.வி.ஆர். சுப்ரமணியத்தை அவரது வீடு உள்ள திருப்பதி என்.ஜி.ஓ காலனியில் வைத்து  சுப்ரமணியத்தை எஸ்.ஐ.டி அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் எஸ்.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து மீண்டும் விசாரணைக்கு காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். 

    இதையும் படிங்க: திருவண்ணாமலை மகாதீபம்.... மலையேறு அனுமதி இருக்கா? ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்கள்...!

    மேலும் படிங்க
    தவெகவுடன் இணைவு..!! செங்கோட்டையனின் அடுத்தடுத்த மூவ்..!! அரசியல் அரங்கில் புதிய திருப்பம்..!!

    தவெகவுடன் இணைவு..!! செங்கோட்டையனின் அடுத்தடுத்த மூவ்..!! அரசியல் அரங்கில் புதிய திருப்பம்..!!

    அரசியல்
    அரஸ்ட் பண்ணி 845 நாளாச்சு!!  ஜெயில்ல வச்சி எங்கப்பாவை கொன்னுட்டாங்க! கதறும் இம்ரான்கான் மகன்!

    அரஸ்ட் பண்ணி 845 நாளாச்சு!! ஜெயில்ல வச்சி எங்கப்பாவை கொன்னுட்டாங்க! கதறும் இம்ரான்கான் மகன்!

    உலகம்
    செங்கோட்டையனுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.... அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...!

    செங்கோட்டையனுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.... அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...!

    அரசியல்
    எங்கள பத்தியா போட்டுகுடுக்குற.. இனி ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்க மாட்டோம்..! நடிகை சிவஜோதிக்கு தேவஸ்தானம் வைத்த செக்..!

    எங்கள பத்தியா போட்டுகுடுக்குற.. இனி ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்க மாட்டோம்..! நடிகை சிவஜோதிக்கு தேவஸ்தானம் வைத்த செக்..!

    சினிமா
    அமைச்சர் பண்ணுற காரியமா இது? கேவலம்! கொஞ்சமாச்சும் தகுதி இருக்கா? பெரியகருப்பனை பொளந்த பாஜக!

    அமைச்சர் பண்ணுற காரியமா இது? கேவலம்! கொஞ்சமாச்சும் தகுதி இருக்கா? பெரியகருப்பனை பொளந்த பாஜக!

    அரசியல்
    கனமழை அலர்ட்..!! புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை..!!

    கனமழை அலர்ட்..!! புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெகவுடன் இணைவு..!! செங்கோட்டையனின் அடுத்தடுத்த மூவ்..!! அரசியல் அரங்கில் புதிய திருப்பம்..!!

    தவெகவுடன் இணைவு..!! செங்கோட்டையனின் அடுத்தடுத்த மூவ்..!! அரசியல் அரங்கில் புதிய திருப்பம்..!!

    அரசியல்
    அரஸ்ட் பண்ணி 845 நாளாச்சு!!  ஜெயில்ல வச்சி எங்கப்பாவை கொன்னுட்டாங்க! கதறும் இம்ரான்கான் மகன்!

    அரஸ்ட் பண்ணி 845 நாளாச்சு!! ஜெயில்ல வச்சி எங்கப்பாவை கொன்னுட்டாங்க! கதறும் இம்ரான்கான் மகன்!

    உலகம்
    செங்கோட்டையனுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.... அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...!

    செங்கோட்டையனுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.... அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...!

    அரசியல்
    அமைச்சர் பண்ணுற காரியமா இது? கேவலம்! கொஞ்சமாச்சும் தகுதி இருக்கா? பெரியகருப்பனை பொளந்த பாஜக!

    அமைச்சர் பண்ணுற காரியமா இது? கேவலம்! கொஞ்சமாச்சும் தகுதி இருக்கா? பெரியகருப்பனை பொளந்த பாஜக!

    அரசியல்
    கனமழை அலர்ட்..!! புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை..!!

    கனமழை அலர்ட்..!! புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை..!!

    தமிழ்நாடு
    ஓபிஎஸ்., டிடிவி., அன்புமணி!!  விஜய் தலைமையில் உருவாகும் பிரமாண்ட கூட்டணி! சூடுபிடிக்கும் களம்!

    ஓபிஎஸ்., டிடிவி., அன்புமணி!! விஜய் தலைமையில் உருவாகும் பிரமாண்ட கூட்டணி! சூடுபிடிக்கும் களம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share