• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் நுகர்வு கணக்கீடு செய்யும் பணியில் காலதாமதம் ஏற்படுவதால், மின் பயனீட்டாளர்கள்  பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
    Author By Amaravathi Thu, 08 Oct 2026 21:05:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sivagangai 200 unit free current issue

    சிவகங்கையில்  NGO பகுதியில் மின் கட்டணம் கணக்கிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால்
    மின் நுகர்வோர்க்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது உரிய நேரத்தில் கணக்கீடு செய்யாததால் மின்கட்டணங்கள் இரு மடங்கு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் நுகர்வு கணக்கீடு செய்யும் பணியில் காலதாமதம் ஏற்படுவதால், மின் பயனீட்டாளர்கள்  பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    சிவகங்கை நகரில் பனங்காடி சாலையில் உள்ள என் ஜி ஓ பிரிவில் அழகுமெய்ஞானபுரம், ரோஸ்நகர், முத்துநகர் ஆயுதப்படை, குடியிருப்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3200 க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் கணக்கீடு செய்யப்படவில்லை கடந்த மாத இறுதிக்குள் கணக்கீடு செய்திருக்க வேண்டிய நிலையில் 10 நாட்கள் ஆகியும் மின்கணக்கீடு செய்யாததால் கட்டணம் இரு மடங்கு உயரக்கூடும் என்று கவலையில் உள்ளனர்

    மின்சார வாரியத்தின் சார்பில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் 60 நாள் மின் மீட்டர் அளவீடு செய்யப்பட்டு, அதனடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் மின் கணக்கீட்டு பணியை உரிய காலத்தில் மேற்கொள்ளாமல் தாமதப்படுத்துவதாகவும், இதனால் அடுத்தடுத்த மாதங்களில் அதிக அளவிலான மின் கட்டணம் ஒரே நேரத்தில் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

    இதையும் படிங்க: மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

    குறிப்பாக, உரிய காலத்தில் மின் அளவீடு செய்யப்படாததால், முந்தைய மாதங்களின் நிலுவை மற்றும் தற்போதைய நுகர்வு ஆகியவை சேர்ந்து அதிக தொகையாக கணக்கிடப்படும் சூழல் ஏற்படுகிறது. இதனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் உள்ளிட்ட மின் பயனீட்டாளர்கள் கூடுதல் நிதிச்சுமையை எதிர்கொள்ள நேரிடுகிறது.

    மேலும், மின் மீட்டர் கணக்கீட்டில் ஏற்படும் தாமதம் மற்றும் தவறுகள் காரணமாக மின் கட்டணத்தில் சந்தேகம் ஏற்படும் பயனீட்டாளர்கள் மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்றாலும் சரியான பதில் கிடைக்கவில்லை. 

    எனவே, மின் கணக்கீட்டு பணியை உரிய கால அட்டவணைப்படி முறையாக மேற்கொள்ளவும், மின் மீட்டர் அளவீட்டில் ஏற்படும் காலதாமதம் மற்றும் தவறுகளை தவிர்க்கவும் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் பயனீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    மின் கணக்கீட்டு பணியை மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் செய்து வரும் நிலையில் அவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது இதனால் அவர்கள் கணக்கெடுக்கும் பணியை செய்யாததால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது

    இதையும் படிங்க: 20 லட்சம் இளைஞர்கள்... 20 ஆயிரம் காலி பணியிடங்கள்..! அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

    மேலும் படிங்க
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு
    ஈரோட்டில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடூரம்... வேடிக்கை பார்த்த காவல்துறை, அரசு அதிகாரிகளால் சர்ச்சை...!

    ஈரோட்டில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடூரம்... வேடிக்கை பார்த்த காவல்துறை, அரசு அதிகாரிகளால் சர்ச்சை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share