• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மெயின் ஸ்க்ரீனுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மருகமன்!! நண்பனுக்காக களத்தில் குதித்தார் சபரீசன்!!

    ''தமிழக வெற்றிக் கழகத்தால் தி.மு.க., வெற்றி நிச்சயம் பாதிக்காது; இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது, நடிகர் விஜயின் அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது,'' என, முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கூறினார்.
    Author By Pandian Fri, 03 Apr 2026 17:00:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stalin Son in Law Sabarisan Says Vijay Contesting Two Seats Shows His Insecurity

    முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். “தமிழக வெற்றிக் கழகத்தால் தி.மு.க. வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது அவரது அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது” என்று அவர் தெரிவித்தார். 

    வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று தொகுதிக்குட்பட்ட குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர்களுடன் ஆதரவு கேட்கும் கூட்டம் வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 

    இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் மருமகனும், வேட்பாளர் கார்த்திக்கின் நண்பருமான சபரீசன் தனது மனைவி செந்தாமரையுடன் திடீரென வந்தார். கூட்டத்தில் பேசிய சபரீசன், “கார்த்தி என் நண்பர். அவரை நீங்கள் என்னை வேட்பாளராக நினைத்து ஆதரவு கொடுங்கள். அவரை வெற்றி பெறச் செய்தால், உங்கள் தொகுதிக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் அவர் செய்து தருவார். அதற்கு நான் கியாரன்டி” என்று உறுதியளித்தார்.

    இதையும் படிங்க: என்ன விஜய்?!! இப்படிப்பண்ணா எப்படி? பெரம்பூரில் பூட்டிக் கிடக்கும் தவெக அலுவலகம்!!

    Sabarisan

    பின்னர் அளித்த பேட்டியில் சபரீசன் கூறியதாவது: “தி.மு.க. ஆட்சி தொடரும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்கள் விரும்பும் பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். எனவே தி.மு.க.வுக்கு பெரிய வெற்றி கிடைக்கும். தமிழகத்தில் இப்போது பிரதான எதிர்க்கட்சி என்று எதுவும் இல்லை. அரசியலில் புதிதாக வந்த தவெகவால் தி.மு.க.வுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

    விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது ஒரு தலைவரின் அவநம்பிக்கையைத்தான் காட்டுகிறது” என்றார். சபரீசனின் இந்தக் கருத்து தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. தரப்பில் தவெகவை குறைத்து மதிப்பிடும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், முதல்வரின் மருமகன் நேரடியாக விஜய்யை விமர்சித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

    வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறும் நம்பிக்கையில் சபரீசன் வாக்குறுதி அளித்துள்ளார். தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளதாகவும், எதிர்க்கட்சிகளால் ஆட்சியை பாதிக்க முடியாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: விஜய் ஏமாத்திட்டா என்ன? நம்ம அஜித் இருக்காரே!! அதிமுக புதிய ப்ளான்! எடப்பாடியாருக்கு ஏக குஷி!

    மேலும் படிங்க
    திமுக தேர்தல் அறிக்கை ஒரு மணிமகுடம்! - வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளருக்காக பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பிரசாரம்!

    திமுக தேர்தல் அறிக்கை ஒரு மணிமகுடம்! - வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளருக்காக பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பிரசாரம்!

    தமிழ்நாடு
    30 ஆண்டுகால உழைப்பு விற்பனை செய்யப்படுகிறது! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலுக்கு ஜோதிமணி எம்.பி. கடும் எதிர்ப்பு!

    30 ஆண்டுகால உழைப்பு விற்பனை செய்யப்படுகிறது! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலுக்கு ஜோதிமணி எம்.பி. கடும் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    இலவசம் தேசத்தை நாசமாக்கிவிட்டது! நாமக்கல்லில் திராவிட கட்சிகளை வறுத்தெடுத்த சீமான்!

    இலவசம் தேசத்தை நாசமாக்கிவிட்டது! நாமக்கல்லில் திராவிட கட்சிகளை வறுத்தெடுத்த சீமான்!

    தமிழ்நாடு
    சென்னை ஐடிசி விடுதியில் தங்கும் பிரதமர் மோடி! நாளை பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை!

    சென்னை ஐடிசி விடுதியில் தங்கும் பிரதமர் மோடி! நாளை பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை!

    தமிழ்நாடு
    ஈரான் போரில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E விமானம்! மாயமான வீரர்கள் தேடும் பணி தீவிரம்!

    ஈரான் போரில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E விமானம்! மாயமான வீரர்கள் தேடும் பணி தீவிரம்!

    உலகம்
    பொதுமேடையில் ஒருமையில் பேச்சு... அன்புமணிக்கு நாவடக்கம் போச்சு... திமுக அமைச்சர் எ.வ.வேலு விளாசல்...!

    பொதுமேடையில் ஒருமையில் பேச்சு... அன்புமணிக்கு நாவடக்கம் போச்சு... திமுக அமைச்சர் எ.வ.வேலு விளாசல்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share