• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சீனா பெயரை சொல்லி தப்பிக்கும் கப்பல்கள்! ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தாக்குதலை சமாளிக்க புது ரூட்!

    மேற்கு ஆசியாவில் கச்சா எண் ணெய் கப்பல்கள் வெளியேறும் ஒரே கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், அந்நாட்டின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, 'சீன உரிமையாளர் கப்பல், சீன குழுவினர் உள்ள கப்பல்' என்ற பெயரில் பல்வேறு சரக்கு கப்பல்கள் செல்கின்றன.
    Author By Pandian Mon, 09 Mar 2026 16:38:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Strait of Hormuz Crisis: Ships Disguise as 'Chinese-Owned' to Dodge Iran Attacks | 1,000+ Vessels Trapped, ₹2 Lakh Crore Oil at Risk!

    மேற்காசியாவில் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், வளைகுடா பகுதியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கப்பல்கள் சிக்கியுள்ளன. இவற்றில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்குகள் அடங்கும். உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் இந்த ஜலசந்தி வழியாகத்தான் செல்கிறது.

    ஈரான், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களை தாக்கும் என்று எச்சரித்துள்ளது. ஆனால், சீனாவுக்கு ஆயுத உதவி செய்ததால், சீன உரிமையாளர் கொண்ட கப்பல்கள் மற்றும் சீன குழுவினர் உள்ள கப்பல்களை மட்டும் தாக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. இதைப் பயன்படுத்தி, பல நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் 'சீன உரிமையாளர் கப்பல்' என்று தங்களை அடையாளப்படுத்தி ஜலசந்தி வழியாக செல்ல முயற்சிக்கின்றன.

    கப்பல் போக்குவரத்து தரவுகளை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த வாரத்தில் 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் தங்கள் ஆட்டோமேட்டிக் அடையாள சிக்னல்களை (AIS) மாற்றி 'சீன உரிமையாளர்', 'அனைத்து குழுவினரும் சீனர்கள்' என்று காட்டியுள்ளன.

    இதையும் படிங்க: ஈரான் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு!! உயர்ந்தது பலி எண்ணிக்கை!!

    ChineseShips

    சில கப்பல்கள் 'CHINA OWNER_ALL CREW' போன்ற தகவல்களை பயன்படுத்தி ஹார்முஸ் வழியாக சென்றுள்ளன. கொள்கலன் கப்பல்கள், எண்ணெய் டேங்கர்கள் உள்ளிட்டவை இந்த 'மாறுவேட' உத்தியை பயன்படுத்துகின்றன.

    இதனால், சில கப்பல்கள் பாதுகாப்பாக சென்றாலும், பெரும்பாலானவை இன்னும் வளைகுடாவில் சிக்கியுள்ளன. உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு, ஏற்றுமதி தாமதம் போன்ற பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சீனா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி தன் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு கோரியுள்ளது. ஆனால், மற்ற நாடுகளின் கப்பல்கள் இந்த சூழலில் பெரும் அபாயத்தை எதிர்கொள்கின்றன.

    இந்த சம்பவம் உலக எரிசக்தி பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட்டால், உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகள் ஏற்படலாம். கப்பல் உரிமையாளர்கள் இப்போது 'சீன இணைப்பு' என்ற போர்வையை பயன்படுத்தி தப்பிக்க முயல்வது, போர் சூழலின் விசித்திரமான ஒரு அம்சமாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: சென்னை கச்சா எண்ணெய் வருவதில் சிக்கல்!! சிக்கித்தவிக்கும் கப்பல்! பெட்ரோல், டீசல் விலை உயரும்?!

    மேலும் படிங்க
    சின்னசாமியில் கோலி மேஜிக்! சாய் சுதர்சனின் சதம் வீண்... குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி!

    சின்னசாமியில் கோலி மேஜிக்! சாய் சுதர்சனின் சதம் வீண்... குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி!

    கிரிக்கெட்
    அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்? இயக்குனர் சரண் விளக்கம்!

    அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்? இயக்குனர் சரண் விளக்கம்!

    தமிழ்நாடு
    முடிவுக்கு வந்தது பேடிஎம் பேங்க்! உரிமத்தை முழுமையாக ரத்து செய்து ரிசர்வ் வங்கி அதிரடி!

    முடிவுக்கு வந்தது பேடிஎம் பேங்க்! உரிமத்தை முழுமையாக ரத்து செய்து ரிசர்வ் வங்கி அதிரடி!

    இந்தியா
    தஞ்சாவூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை... 130 சிசிடிவி கேமராக்களுடன் தீவிர கண்காணிப்பு... போலீஸ் குவிப்பு...!

    தஞ்சாவூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை... 130 சிசிடிவி கேமராக்களுடன் தீவிர கண்காணிப்பு... போலீஸ் குவிப்பு...!

    தமிழ்நாடு
    கழிப்பறைக்குள் குழந்தை பெற்ற இளம் பெண்... பச்சிளம் சிசுவை துண்டு, துண்டாக வெட்டிக்கொன்ற கொடூரம்...!

    கழிப்பறைக்குள் குழந்தை பெற்ற இளம் பெண்... பச்சிளம் சிசுவை துண்டு, துண்டாக வெட்டிக்கொன்ற கொடூரம்...!

    இந்தியா
    தேசிய அரசியலில் தேஜஸ்வி யாதவ்! கேரளா, தமிழகத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு!

    தேசிய அரசியலில் தேஜஸ்வி யாதவ்! கேரளா, தமிழகத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு!

    இந்தியா

    செய்திகள்

    எஸ்.பி.வேலுமணிக்கு பறந்த வந்த குட்நியூஸ்... நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் கொண்டாட்டத்தில் அதிமுகவினர்...!

    எஸ்.பி.வேலுமணிக்கு பறந்த வந்த குட்நியூஸ்... நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் கொண்டாட்டத்தில் அதிமுகவினர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share