• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அடேங்கப்பா..!! ரூ.30 கோடியில் பரிசா..!! "பொட்டு வைத்த பொம்மை" ஜாக்குலினுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சுகேஷ்..!!

    டெல்லியில் மண்டோலி சிறையில் உள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு காதலர் தின பரிசாக ரூ 30 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டரை பரிசாக வழங்கியுள்ளார்.
    Author By Shanthi M. Mon, 16 Feb 2026 11:14:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sukesh-Chandrashekhar-gifts-Jacqueline-Fernandez-a-customised-private-jet-on-Valentine's-Day

    டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14, 2026) பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.30 கோடி மதிப்பிலான சொகுசு ஹெலிகாப்டரை பரிசாக அளித்துள்ளதாகக் கூறி, உணர்ச்சிகரமான காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிறையிலிருந்து கையால் எழுதிய இக்கடிதத்தில், "To, Jaqueline Fernandez" என்று தொடங்கி, "From, Sukash Chandrashekhar" எனக் கையொப்பமிட்டுள்ளார். "My Baby Bomma Jaqueline" என்று அன்போடு அழைத்து தொடங்கிய அவர், தனது காதலை ஆழமாக வெளிப்படுத்தியுள்ளார். "இந்தக் குளிர்ந்த சுவர்களும் இரும்புக் கம்பிகளும் என்னை உன்னிடமிருந்து பிரித்தாலும், என் இதயம் உன்னுடனேயே உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 

    delhi

    தன்னை இழந்தது "பாலைவனத்தில் தொலைந்தவனைப் போல" உணர்வதாகவும், ஒவ்வொரு இதயத் துடிப்பும் அவர்களுக்கிடையேயான தூரத்தை நினைவூட்டுவதாகவும் எழுதியுள்ளார். மேலும், "எதுவாக இருந்தாலும் நமது காதலை எதுவும் உடைக்க முடியாது" என்று உறுதியளித்துள்ளார். ஜாக்குலின் எதிர்கொண்ட சட்ட சிக்கல்கள், அவமானங்கள், மன அழுத்தம் ஆகியவற்றுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த சுகேஷ், "நீ என்னை உண்மையாகக் காதலித்ததால் மட்டுமே இந்த சுமையைத் தாங்க வேண்டியிருந்தது. நான் மிக ஆழமாக வருந்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி தலைமையில் இந்தியா AI உச்சிமாநாடு 2026: டெல்லியில் குவியும் உலக தலைவர்கள்!

    "புயல் விரைவில் முடிவடையும்... எல்லாவற்றையும் சரிசெய்து, நீ தகுதியான அமைதியைப் பெறுவாய்" என்றும் உறுதி அளித்துள்ளார். "நீ என் குழந்தை, எனக்கு மட்டுமே சொந்தம், என்றென்றும் என் ஆன்மாவில் பதிந்துள்ளாய்" என்று கூறிய அவர், "வேறு எந்த ஆணும் உன் இதயத்தில் ஒரு சதவீதம் கூட உரிமை கொண்டாட முடியாது" என்றும் வலியுறுத்தியுள்ளார். 

    ரோமியோ-ஜூலியட், ஹீர்-ரஞ்சா, லைலா-மஜ்னு, ஆண்டனி-க்ளியோபாட்ரா போன்ற புகழ்பெற்ற காதல் கதைகளுடன் தங்கள் உறவை ஒப்பிட்டு, "இது மனிதகுலம் அறிந்த மிகப் பெரிய காவியங்களுக்கு இணையானது" என்று விவரித்துள்ளார். "இன்று உலகில் காதல் கதைகள் எழுதப்படுகின்றன என்றால், நமது கதை அதில் ஒன்றாக இருக்கத் தகுதியானது" என்றும் சேர்த்துள்ளார்.

    கடிதத்தின் இறுதியில், "நான் உன்னை கிரேஸியாகக் காதலிக்கிறேன், என் பொட்டா பொம்மா... ஹேப்பி வேலன்டைன்ஸ் டே, என் காதலே... என்றென்றும் உன்னைத் தேர்ந்தெடுப்பேன், என்றென்றும் என்னுடையவள்" என்று உணர்ச்சிபூர்வமாக முடித்துள்ளார். இதுதவிர, "குயின்-க்கு தகுதியான சிறப்பு பரிசு" என்று கூறி, ஏர்பஸ் எச் சீரிஸ் ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது "ஸ்லீக், சூப்பர் சொகுசு வகை" என்றும், உட்புறம் தனிப்பயனாக்கப்பட்டு, ஜாக்குலினின் இனிஷியல்ஸ் JF பொறிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கியுள்ளார். 

    மேலும், இந்த ஹெலிகாப்டர் "என் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டது, எந்தக் குற்றச் செயல்களாலும் அல்ல" என்று வலியுறுத்தியுள்ளார். இதுவரை ஜாக்குலின் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. முன்னதாகவும் சிறையிலிருந்து பல கடிதங்கள் அனுப்பிய சுகேஷ், தனது அன்பையும், வழக்குகளில் தான் நிரபராதி என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

    delhi

    சுகேஷ் சந்திரசேகர், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் பல மோசடி குற்றச்சாட்டுகளில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகை ஜாக்குலினுடன் அவர் கொண்டிருந்த உறவு, மோசடி பணத்தில் விலையுயர்ந்த பரிசுகள் வழங்கியது உள்ளிட்ட விவரங்கள் விசாரணையில் தெரியவந்தன. ஆனால் ஜாக்குலின், சுகேஷுடன் காதல் இல்லை என்று விசாரணையில் தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: முடிவுக்கு வரும் 50 ஆண்டு பாரம்பரிய சவுத் பிளாக்..!! குட்பை சொல்லும் பிரதமர் மோடி..!! நாளை முதல் புதிய அலுவலகத்தில்..!!

    மேலும் படிங்க
    குமரி சிவாலய ஓட்டத்திற்கு பிரதமர் மோடியின் அங்கீகாரம்... சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு!

    குமரி சிவாலய ஓட்டத்திற்கு பிரதமர் மோடியின் அங்கீகாரம்... சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு!

    தமிழ்நாடு
    விசில் பறக்கும் புதுச்சேரி... தமிழகத்தை தொடர்ந்து தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

    விசில் பறக்கும் புதுச்சேரி... தமிழகத்தை தொடர்ந்து தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    நெல்லையில் நயினார் நாகேந்திரன் தோற்பது உறுதி... தவெக நிர்மல் குமார் சபதம்...!

    நெல்லையில் நயினார் நாகேந்திரன் தோற்பது உறுதி... தவெக நிர்மல் குமார் சபதம்...!

    அரசியல்
    ரம்ஜான்..! நோன்பு கஞ்சிக்காக 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி..! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

    ரம்ஜான்..! நோன்பு கஞ்சிக்காக 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி..! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

    தமிழ்நாடு
    இன்னும் எவ்வளவு டைம் ஆகும்?! அதிமுக, இரட்டை இலை வழக்கு! தேர்தல் ஆணையம் பதிலளிக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு!

    இன்னும் எவ்வளவு டைம் ஆகும்?! அதிமுக, இரட்டை இலை வழக்கு! தேர்தல் ஆணையம் பதிலளிக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு!

    அரசியல்
    2026 தேர்தல் களம்: விருப்பமனு அளித்தவர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் நேர்காணல்!

    2026 தேர்தல் களம்: விருப்பமனு அளித்தவர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் நேர்காணல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share