• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவில் முதன்முறையாக கருணைக்கொலை... உச்சநீதிமன்றம் அனுமதி..! முழு விவரம்..!!

    இந்தியாவில் முதல்முறையாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
    Author By Nila Wed, 11 Mar 2026 13:03:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme court

    இந்தியாவில் முதன்முறையாக உச்ச நீதிமன்றம் ஒரு கருணைக்கொலை வழக்கில் நேரடியாக அனுமதி வழங்கியுள்ளது. இது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஹரிஷ் ரானாவுக்கான வழக்கு. இதில் உச்ச நீதிமன்றம் இந்த மைல்கல் தீர்ப்பை வழங்கியது. இது இந்திய சட்ட வரலாற்றில் மிக முக்கியமான தருணமாகக் கருதப்படுகிறது. ஹரிஷ் ரானா 2013ஆம் ஆண்டு சண்டிகரில் தனது விடுதியின் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்தார்.

    இதனால் அவருக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. அன்றிலிருந்து கடந்த 13 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவரது உடல் செயல்பாடுகள் முற்றிலும் இயற்கையாக இல்லாமல், செயற்கை ஊட்டச்சத்து குழாய்கள் சுவாச உதவி போன்றவற்றால் மட்டுமே பராமரிக்கப்பட்டு வந்தது. மருத்துவ ரீதியாக அவருக்கு மீட்பு வாய்ப்பு இல்லை என பல மருத்துவ குழுக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

    ஹரிஷின் பெற்றோர் மன உளைச்சலுக்கும், பொருளாதார சுமைக்கும் ஆளாகி, தங்கள் மகனுக்கு இனி துன்பம் தர விரும்பவில்லை என முடிவு செய்தனர். அவர்கள் மகனின் கண்ணியமான மரண உரிமைக்கு அனுமதி கோரி முதலில் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினர். 2024 ஜூலை மாதம் அது மறுக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றபோது, 2024 ஆகஸ்ட் மாதம் அதுவும் நிராகரிக்கப்பட்டது. இம்முறை அவர்கள் செயற்கை ஊட்டச்சத்து மற்றும் நீரேற்ற குழாய்களை "life-sustaining treatment" என வகைப்படுத்தி, அதை நிறுத்த அனுமதி கோரினர்.

    இதையும் படிங்க: ஆர்ம்ஸ்ட்ராங் கொலை... ஜாமின் ரத்துக்கு எதிர்ப்பு..!! சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல்..!!

    நீதிமன்றம் நொய்டா மாவட்ட மருத்துவமனையில் முதன்மை மருத்துவ குழு (Primary Medical Board) அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. பின்னர் AIIMS போன்ற மருத்துவமனையில் இரண்டாம் குழு அமைக்கப்பட்டு, ஹரிஷின் நிலை மீட்க முடியாதது, எதிர்காலத்தில் முன்னேற்றம் இல்லை என உறுதி செய்தது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, முதன்முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கியது.

    இதையும் படிங்க: டிஜிபி நியமன விவகாரம்… ஒரு வாரம் தான் டைம்…! தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு..!

    மேலும் படிங்க
    கவனத்தை ஈர்த்த மாணவர் பாரதிதாசன்... முழு உதவித்தொகை விடுவிப்பு. ! தமிழக அரசு நடவடிக்கை..!!

    கவனத்தை ஈர்த்த மாணவர் பாரதிதாசன்... முழு உதவித்தொகை விடுவிப்பு. ! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    12 ஆண்டுகளில் மிகப்பெரிய முன்னேற்றம்! மெட்ரோ முதல் மின்சார வாகனம் வரை! மாற்றத்தை பட்டியலிட்ட பிரதமர் மோடி!

    12 ஆண்டுகளில் மிகப்பெரிய முன்னேற்றம்! மெட்ரோ முதல் மின்சார வாகனம் வரை! மாற்றத்தை பட்டியலிட்ட பிரதமர் மோடி!

    அரசியல்
    மீடியா இருக்காங்க... நீங்க முன்னாடி போங்க..!! விஜய் பற்றி சொல்லி சிரிக்க வைத்த அஜித்.. இளவரசு பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்..!

    மீடியா இருக்காங்க... நீங்க முன்னாடி போங்க..!! விஜய் பற்றி சொல்லி சிரிக்க வைத்த அஜித்.. இளவரசு பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்..!

    சினிமா
    மதுரையில் அதிகாலை பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை! கும்பல் வெறிச்செயல்!

    மதுரையில் அதிகாலை பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை! கும்பல் வெறிச்செயல்!

    குற்றம்
    உச்சக்கட்ட பதற்றம்...!! - சிவகங்கையையே மிரளவிட்ட இரட்டைக்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... வெளியானது அதிர்ச்சி தகவல்...!

    உச்சக்கட்ட பதற்றம்...!! - சிவகங்கையையே மிரளவிட்ட இரட்டைக்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... வெளியானது அதிர்ச்சி தகவல்...!

    தமிழ்நாடு
    ஆர்யாவின் ‘வேட்டுவம்’ Introduction வீடியோ வெளியானது.!! பா. ரஞ்சித்தின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு எப்படி..!

    ஆர்யாவின் ‘வேட்டுவம்’ Introduction வீடியோ வெளியானது.!! பா. ரஞ்சித்தின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு எப்படி..!

    சினிமா

    செய்திகள்

    கவனத்தை ஈர்த்த மாணவர் பாரதிதாசன்... முழு உதவித்தொகை விடுவிப்பு. ! தமிழக அரசு நடவடிக்கை..!!

    கவனத்தை ஈர்த்த மாணவர் பாரதிதாசன்... முழு உதவித்தொகை விடுவிப்பு. ! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    12 ஆண்டுகளில் மிகப்பெரிய முன்னேற்றம்! மெட்ரோ முதல் மின்சார வாகனம் வரை! மாற்றத்தை பட்டியலிட்ட பிரதமர் மோடி!

    12 ஆண்டுகளில் மிகப்பெரிய முன்னேற்றம்! மெட்ரோ முதல் மின்சார வாகனம் வரை! மாற்றத்தை பட்டியலிட்ட பிரதமர் மோடி!

    அரசியல்
    மதுரையில் அதிகாலை பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை! கும்பல் வெறிச்செயல்!

    மதுரையில் அதிகாலை பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை! கும்பல் வெறிச்செயல்!

    குற்றம்
    உச்சக்கட்ட பதற்றம்...!! - சிவகங்கையையே மிரளவிட்ட இரட்டைக்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... வெளியானது அதிர்ச்சி தகவல்...!

    உச்சக்கட்ட பதற்றம்...!! - சிவகங்கையையே மிரளவிட்ட இரட்டைக்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... வெளியானது அதிர்ச்சி தகவல்...!

    தமிழ்நாடு
    சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் கைவரிசை? தாம்பரத்தில் சிக்கிய பழைய கொள்ளையன்! விசாரணையில் பகீர்!

    சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் கைவரிசை? தாம்பரத்தில் சிக்கிய பழைய கொள்ளையன்! விசாரணையில் பகீர்!

    குற்றம்
    துணை குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை? அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

    துணை குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை? அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share