• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு!! தேர்தலுக்கு பிறகு விசாரிக்கலாம்!! சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

    இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கின் விசாரணையை, தேர்தலுக்குப் பிறகு விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    Author By Pandian Wed, 25 Feb 2026 14:54:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme Court Defers Freebie Ban Plea: “Hear After Elections” – No Immediate Ban on Poll Promises Like ₹10K Aid & Freebies!

    தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை வாக்குறுதியாக அறிவிப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

    மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “தேர்தலுக்கு முன் இலவச திட்டங்களை அறிவிப்பதால் மாநில அரசுகளுக்கு நிதிச் சுமை ஏற்படுகிறது. இலவச திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை கட்சிகள் வெளியிட வேண்டும். இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.

    இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, “இலவச திட்டங்கள் பொருளாதாரத்தை பாதிக்கின்றன. இதை தடுக்க அவசர நடவடிக்கை தேவை” என்று வாதிட்டார்.

    இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சிக்கல்! இடம் பார்த்து ஆப்பு வைத்த பாஜக!

    ElectionFreebies

    ஆனால் நீதிபதிகள் கூறியது: “கேரளா உட்பட பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது இந்த வழக்கை அவசரமாக விசாரிப்பது தேர்தல் நடைமுறையை பாதிக்கும். எனவே தேர்தல் முடிந்த பிறகு இதை விசாரித்துக் கொள்ளலாம்.” இதனால் வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. அரசின் மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் மீது அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. அதேநேரம், அதிமுகவும் சமீபத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய் உதவித் தொகை உள்ளிட்ட பல இலவச வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

    இலவச திட்டங்கள் தேர்தல் அரசியலின் பெரும் ஆயுதமாக மாறியுள்ள நிலையில், இவை பொருளாதார ரீதியாக நிலைத்திருக்கக்கூடியதா என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் இப்போது வழக்கை தள்ளிவைத்திருப்பதால், தேர்தல் முடிந்த பிறகு இந்த விவகாரம் மீண்டும் விவாதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    மேலும் படிங்க
    நான் உயிருடன் தான் இருக்கிறேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

    நான் உயிருடன் தான் இருக்கிறேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

    உலகம்
    சென்னை சென்ட்ரலில் ரூ. 12.50 லட்சம் வெள்ளி பறிமுதல்! தேர்தல் பறக்கும் படை அதிரடி!

    சென்னை சென்ட்ரலில் ரூ. 12.50 லட்சம் வெள்ளி பறிமுதல்! தேர்தல் பறக்கும் படை அதிரடி!

    தமிழ்நாடு
    விஜய் வந்தால் கெயினர்! வராவிட்டால் லூசர்! அதிமுக கூட்டணி குறித்து ஜெயக்குமார் அதிரடி பேச்சு!

    விஜய் வந்தால் கெயினர்! வராவிட்டால் லூசர்! அதிமுக கூட்டணி குறித்து ஜெயக்குமார் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விடிவுகாலம்! ஹார்முஸ் நீரிணையை தாண்டி குஜராத் வந்தது

    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விடிவுகாலம்! ஹார்முஸ் நீரிணையை தாண்டி குஜராத் வந்தது 'சிவாலிக்' கப்பல்!

    இந்தியா
    விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!

    விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!

    தமிழ்நாடு
    “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய  தேர்தல் பறக்கும் படை...!

    “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய தேர்தல் பறக்கும் படை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share