• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் ஐக்கியம்..!! பாமகவில் சலசலப்பு..!!

    பாமக ஜிகே மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் இணைந்தார்.
    Author By Nila Sat, 28 Mar 2026 14:20:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Kumaran

    பாமக ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் இணைந்துள்ளார்.தமிழ் குமரன் முதன்மையாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராக அறியப்படுபவர். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பு வகித்த அவர், சினிமா துறையில் செயல்பட்டு வந்தார். அவரது அரசியல் நுழைவு கட்சியின் இளைஞர் அணியுடன் தொடங்கியது. 2022-ஆம் ஆண்டு ராமதாஸ் அவரை பாமக இளைஞர் அணித் தலைவராக நியமித்தார்.

    அப்போது அன்புமணி ராமதாஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த நிலையில், இந்த நியமனம் கட்சியின் இளைஞர் பிரிவை வலுப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டதாகக் கருதப்பட்டது. இருப்பினும், இந்த நியமனத்தை அன்புமணி ஏற்கவில்லை என்றும், தமிழ் குமரன் உடனடியாக ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் ராமதாஸ் பின்னர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

    GK Mani

    கட்சியில் ஏற்பட்ட உள் மோதல்கள் தீவிரமடைந்தபோது, ராமதாஸ் தனது மகன் அன்புமணியை எதிர்த்து பல நடவடிக்கைகளை எடுத்தார். அன்புமணியை கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியதுடன், கட்சியின் பெயர், சின்னம், கொடி உள்ளிட்டவற்றின் உரிமை குறித்து தேர்தல் ஆணையத்திடம் பிரச்னை எழுந்தது. இந்தச் சூழலில், 2025 அக்டோபர் 2-ஆம் தேதி ராமதாஸ் தமிழ் குமரனை மீண்டும் பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமித்தார்.

    இதையும் படிங்க: என்ன திமுக ஆதரவா? பொன்ராஜை அரெஸ்ட் பண்ணுங்க..! போர்க்கொடி தூக்கிய அன்புமணி..!!

    பாமக பிரச்சனை பெருமளவில் உருவெடுத்திருக்கும் நிலையில் தமிழ் குமரன் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சி வேணுகோபாலை நேரில் சந்தித்து தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வு பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: மாம்பழ சின்னம் யாருக்கு? ராமதாஸ் தொடர்ந்த வழக்கு... அன்புமணிக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

    மேலும் படிங்க
    மக்கள் மத்தியில் மாயையை உண்டாக்குகிறார் விஜய்! தவெக-வை சாடிய வீரலட்சுமி அதிரடி பேட்டி!

    மக்கள் மத்தியில் மாயையை உண்டாக்குகிறார் விஜய்! தவெக-வை சாடிய வீரலட்சுமி அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    எத்தனை முனை போட்டி இருந்தாலும் திமுக தான் ஜெயிக்கும்..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

    எத்தனை முனை போட்டி இருந்தாலும் திமுக தான் ஜெயிக்கும்..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

    தமிழ்நாடு
    பெண்களை சப்போர்ட்-க்கு அழைத்து.. சர்ச்சையில் சிக்கிய மம்தா பானர்ஜி..!! விளக்கம் கேட்ட எலக்ஷன் கமிஷன்..!!

    பெண்களை சப்போர்ட்-க்கு அழைத்து.. சர்ச்சையில் சிக்கிய மம்தா பானர்ஜி..!! விளக்கம் கேட்ட எலக்ஷன் கமிஷன்..!!

    இந்தியா
    மூட்டை, மூட்டையாய் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட தட்டுகள் பறிமுதல்... அடுத்தடுத்து தொக்காய் சிக்கும்  தவெக...!

    மூட்டை, மூட்டையாய் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட தட்டுகள் பறிமுதல்... அடுத்தடுத்து தொக்காய் சிக்கும் தவெக...!

    தமிழ்நாடு
    சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து... தொழிலாளி உடல் சிதறி பலியான சோகம்..!!

    சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து... தொழிலாளி உடல் சிதறி பலியான சோகம்..!!

    தமிழ்நாடு
    சீட் கிடைத்ததுமே சேட்டை... செய்யக்கூடாத காரியத்தை செய்த அதிமுக வேட்பாளர்... ஸ்டன் ஆன திருச்செங்கோடு...!

    சீட் கிடைத்ததுமே சேட்டை... செய்யக்கூடாத காரியத்தை செய்த அதிமுக வேட்பாளர்... ஸ்டன் ஆன திருச்செங்கோடு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share