• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

    பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாத தவெக அரசைக் கண்டித்து, வரும் இடைத்தேர்தலில் தவெகவிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வோம் எனத் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 10 Sep 2026 18:33:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Farmers' Association to Campaign Against TVK in Upcoming Bypolls Over Farm Loan Waiver.

    கூட்டுறவுச் சங்கங்களில் பெறப்பட்ட பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிய தவெக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய தவெக அரசுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் நோக்கில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் களமிறங்கி தீவிரப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் என்று அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

    farmers

    சட்டமன்றத் தேர்தலின் போது தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தாங்கள் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்றால் தமிழகத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வாங்கிய பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், பெரிய விவசாயிகளுக்கு 50 சதவீதக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு அந்தக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் அரசு புறக்கணித்திருப்பது தமிழக விவசாயிகளிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!

    தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சியின் காரணமாகப் பயிர் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளும் கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற பயிர்க் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப் பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இருப்பினும் அரசு இக்கோரிக்கையை நிறைவேற்றத் தவறிவிட்டதால், அதற்குப் பாடம் புகட்டும் வகையில் அடுத்த மாதம் இடைத்தேர்தல் சந்திக்கவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெகவை எதிர்த்துத் தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் என விவசாயிகள் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: "என் நெஞ்சில் குடியிருக்கும்"..! தவெகவுக்கு தனிப் பெரும் அங்கீகாரம்... முதல்வர் விஜய் பெருமிதம்..!!

    மேலும் படிங்க
    கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.953 கோடி நிதி சுமையை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை!

    கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.953 கோடி நிதி சுமையை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    மேகதாது அணைக்கு எதிராக பிரச்சார பயணம்: மாணிக்கம் தாகூரிடம் பி.ஆர்.பாண்டியன் நேரில் ஆதரவு கோரிக்கை!

    மேகதாது அணைக்கு எதிராக பிரச்சார பயணம்: மாணிக்கம் தாகூரிடம் பி.ஆர்.பாண்டியன் நேரில் ஆதரவு கோரிக்கை!

    தமிழ்நாடு
    முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் பயணம்: மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்க ஆய்வு!

    முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் பயணம்: மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்க ஆய்வு!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு! சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரி மனுதாரர்கள் வாதம்!

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு! சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரி மனுதாரர்கள் வாதம்!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share