• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டெல்லி நிதியமைச்சர்கள் மாநாடு! நிர்மலா சீதாராமன் முன் மரிய வில்சன் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

    மாநாட்டில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தமிழகத்தின் நிதி தொடர்பான கோரிக்கைகளை எடுத்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Sun, 20 Sep 2026 14:47:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Finance Minister Maria Wilson Meets Nirmala Sitharaman in Delhi Raises Key Financial Demands

    புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் பங்கேற்று, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மாநில நிதியுரிமை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

    டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ‘வளர்ந்த பாரதத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு நிதியளித்தல்’ என்ற கருப்பொருள் முன்வைக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மாநிலங்களின் நிதி நிலை, மத்திய–மாநில நிதி உறவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டன. இதில் பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    மாநாட்டில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தமிழகத்தின் நிதி தொடர்பான கோரிக்கைகளை எடுத்துரைத்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, நிதியுரிமை மற்றும் கூட்டாட்சி உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    DelhiNews

    தமிழகத்தில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் உள்ளாட்சி மற்றும் பள்ளிக் கல்வி உள்ளிட்ட திட்டங்களுக்கான நிலுவைத் தொகைகளை விரைந்து வழங்க வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி. இழப்பீடு உள்ளிட்ட நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் மரிய வில்சன் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மேலும், பேரிடர் நிவாரண நிதி, முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நியாயமான வரி பகிர்வு உள்ளிட்ட விவகாரங்களும் தமிழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த மாநாட்டைத் தொடர்ந்து, தனது சமூக வலைதளப் பதிவில் மாநாட்டில் பங்கேற்ற புகைப்படங்களையும் மரிய வில்சன் பகிர்ந்துள்ளார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான தேவைகள் மற்றும் மாநிலத்தின் நிதி உரிமைகள் குறித்து விரிவாக கருத்துகளை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மாநிலங்களின் நிதி தேவைகள் மற்றும் மத்திய அரசின் நிதிப் பகிர்வு தொடர்பான விவகாரங்கள் தொடர்ந்து அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், டெல்லியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழகத்தின் கோரிக்கைகள் இடம்பெற்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: சகோதரர் தாக்கப்பட்ட வழக்கு! அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கில் திடீர் திருப்பம்! நீதிமன்றம் எடுத்த முடிவு!

    மேலும் படிங்க
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share