• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ள நிலையில், இன்று மாநிலத்தில் 8 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 17 Jun 2026 19:19:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Heatwave 2026: Chennai, Vellore and Trichy Record Highest Temperature of 104°F.

    தமிழ்நாட்டில் வழக்கமாக மே மாதத்துடன் கத்திரி வெயில் நிறைவடைந்தாலும், நடப்பு ஜூன் மாதத்திலும் வெயிலின் தாக்கம் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் போதிய பருவமழை இன்னும் தீவிரமடையாத காரணத்தினால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சுட்டெரிக்கும் சூரியனின் கதிர்களால் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 17, 2026) தமிழகத்தின் முக்கிய நகரங்கள் உட்பட மொத்தம் 8 இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மாநிலத்திலேயே அதிகபட்சமாகச் சென்னை மீனம்பாக்கம், வேலூர், திருச்சி மற்றும் திருத்தணி ஆகிய நான்கு முக்கியப் பகுதிகளில் இன்று வெயிலின் அளவு 104°F ஆகப் பதிவாகி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. கானல் நீர் தகிக்கும் அளவுக்குக் காலை 11:00 மணி முதலே வெயில் சுட்டெரித்ததால், அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியே வந்த வாகன ஓட்டிகளும், சாமானிய பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாயினர். மதிய நேரங்களில் முக்கியச் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றிப் பாலைவனம் போல் காட்சியளித்தன.

    சென்னை மற்றும் திருச்சி தவிர மதுரை, கரூர், ஈரோடு மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலும் வெயிலின் தாக்கம் 100°F-ஐக் கடந்து பதிவாகியுள்ளது. இந்த அதீத வெப்ப அலையின் காரணமாகத் தர்பூசணி, இளநீர் மற்றும் குளிர்பானக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வரும் சில தினங்களுக்குத் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இதே போன்ற வறண்ட வானிலையே நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் மதிய நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்த்து, உடலை நீரேற்றத்துடன் (Hydrated) பராமரிக்குமாறும் சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: "சிங்கப்பெண் படைக்கே பாதுகாப்பு படை தேவை: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்துப் பொன். ராதாகிருஷ்ணன் விமர்சனம்!

    இதையும் படிங்க: "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share