• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    யாருக்கும் அழுத்தம் கொடுக்குற அவசியம் இல்ல... தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டம்..!!

    யாருக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
    Author By Nila Tue, 17 Mar 2026 10:37:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilisai soundararajan

    தமிழக வெற்றி கழகத்தை கூட்டணிக்கு அழைப்பது பற்றி நாங்கள் யாரும் கேட்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சௌந்தர்ராஜன், மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்க கூடிய ஒரு சம்பவமாக விளாத்திகுளத்தில் பாலியல் பலாத்காரம் சம்பவம் நடைபெற்றுள்ளது என்றார்.

    இது மட்டுமல்ல தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை கண்டிப்பதற்காகவும் பெண்ணினத்தை பாதுகாப்பு கொடுப்பதற்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை சொல்வதற்காக நான் வந்துள்ளேன் என்று கூறினார். நேற்று இஸ்லாமிய நோன்பில் கலந்து கொண்ட போது தமிழின் அடையாளத்தை நாம் எல்லாம் சேர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறார்., தெலுங்கானா மாநிலத்திலும் இப்தர் நோன்பு ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகிறது என்று பாஜக மதச்சார்பின்மை உடன் செயல்பட்டு வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

    BJP

    பாஜக வந்துவிட்டால் மதச்சார்பு வந்துவிடும் என்று கூறுகின்றனர்., இந்து மதத்தை பேசுகின்ற போது சனாதன தர்மத்தை கொசு போன்று ஒழிப்பேன் என்று கூறுகிறார் எனக் கூறிய தமிழிசை சௌந்தர்ராஜன், பாகுபாடின்றி எல்லோருக்கும் வாழ்த்து தெரிவிப்பது தான் தமிழின் அடையாளம். வந்தாரை வரவேற்கும் தமிழகம் அடையாளம் ஆனால், பிரதமர் வந்தால் கூட வரவேற்பதில்லை என்று தெரிவித்தார். தமிழின் அடையாளம் ஒரு இடத்தில் ஒருவர் துன்பப்பட்டு கொண்டிருக்கும் போது அங்கு ஓடோடி செல்வதை விட்டுவிட்டு தமிழக முதலமைச்சர் அதைப்பற்றி கவலைப்படாமல் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார்.

    இதையும் படிங்க: "ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்" ..? சீரியல் முடிஞ்சுது..!! தமிழிசை தாக்கு..!!

    தமிழக வெற்றி கழகத்தை பாஜக கூட்டணியில் இணைப்பதற்கு நாங்கள் யாருக்கும் அனுப்பவில்லை என்றும் அதிமுக பாஜக இயல்பாக கூட்டணி அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார். எங்களை பொறுத்த மட்டில் யாருக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டியது இல்லை என்றும் இந்த கூட்டணியில் திமுகவை யாரெல்லாம் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களை கூட்டணியில் நாங்கள் சேர்ந்து இருக்கிறோம்., அதிமுக பாஜக கூட்டணி பலமாக இருக்கிறது என்றும் மோசமான ஆட்சி நடத்துகின்ற திமுக இயற்கை தோல்வி பயம் வந்துவிட்டது எனக் கூறினார். ஒவ்வொரு முறை வரும்போது பிரதமர் மோடி, அரசாங்கத்தின் சார்பில் தமிழகத்தில் நல்ல திட்டங்களை சமர்ப்பிக்க தான் வந்துள்ளார் என்று கூறினார்.

    இதையும் படிங்க: “முழ்குற கப்பலின் கேப்டன்... விஜயகாந்த் கட்சிக்கு இப்படியொரு நிலையா?...” - தேமுதிகவை சீண்டிய தமிழிசை...!

    மேலும் படிங்க
    அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னை ஒன் APP மூலம் மாதாந்திர பஸ் பாஸ்..!! பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!!

    சென்னை ஒன் APP மூலம் மாதாந்திர பஸ் பாஸ்..!! பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!!

    தமிழ்நாடு
    போர் அல்ல.. அமைதியை பேசும் படம்..! சல்மான் கானின் ‘மாத்ருபூமி’ படத்தில் புதிய திருப்பம்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

    போர் அல்ல.. அமைதியை பேசும் படம்..! சல்மான் கானின் ‘மாத்ருபூமி’ படத்தில் புதிய திருப்பம்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

    1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

    தமிழ்நாடு
    கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!

    கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!

    இந்தியா
    கேஸ் தட்டுப்பாடா?  47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    கேஸ் தட்டுப்பாடா? 47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    இந்தியா

    செய்திகள்

    அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னை ஒன் APP மூலம் மாதாந்திர பஸ் பாஸ்..!! பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!!

    சென்னை ஒன் APP மூலம் மாதாந்திர பஸ் பாஸ்..!! பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!!

    தமிழ்நாடு
    1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

    1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

    தமிழ்நாடு
    கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!

    கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!

    இந்தியா
    கேஸ் தட்டுப்பாடா?  47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    கேஸ் தட்டுப்பாடா? 47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    இந்தியா
    அதிமுக ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை! விளாத்திகுளம் மாணவி குடும்பத்தினருக்கு ஈபிஎஸ் உறுதி!

    அதிமுக ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை! விளாத்திகுளம் மாணவி குடும்பத்தினருக்கு ஈபிஎஸ் உறுதி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share