• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்! உள் மாவட்டங்களில் 3°C வரை உயர வாய்ப்பு!

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
    Author By Thenmozhi Kumar Tue, 14 Apr 2026 14:55:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TamilNaduWeather: Temperature to Rise by 3°C in Interior Districts; Light Rain Predicted for Delta & Ghat Areas.

    தமிழகத்தில் கோடை வெயில் தனது விஸ்வரூபத்தை எடுத்து வரும் நிலையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு உள் தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் தமிழகம் வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகச் சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் வறண்ட வானிலையே நிலவியது. கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 40.5°C வெப்பம் பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் திருத்தணியில் 23.8°C அளவும், மலைப் பகுதிகளில் கொடைக்கானலில் 10.7°C அளவும் பதிவாகியுள்ளது.

    இன்று முதல் வரும் 18-ஆம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு படிப்படியாக 2-3°C வரை உயரக்கூடும். இது இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலோரப் பகுதிகளில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றாலும், அதிக ஈரப்பதம் காரணமாக ஒருவித அசௌகரியமான சூழல் (Discomfort) நிலவக்கூடும்.

    இதையும் படிங்க: மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை ஆரம்பம்!

    கோடை வெயில்

    தெற்கு அசாம் முதல் தென் தமிழகம் வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக:ஏப்ரல் 14 முதல் 20 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், இராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நீடிக்கும். 

    சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 36-37°C வரையிலும், குறைந்தபட்சமாக 26-27°C வரையிலும் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இன்று முதல் வரும் 18-ஆம் தேதி வரை தமிழகக் கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்களுக்கான பிரத்யேக எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி முனைவர் வி. ஆர். துரை தெரிவித்துள்ளார்.

    கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், போதிய அளவு நீர் அருந்துமாறும், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெயிலில் செல்வதைத் தவிர்க்குமாறும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதையும் படிங்க: இன்று 4 மாவட்டங்களில் கனமழை! தமிழகத்தில் நீடிக்கும் கோடை மழை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

    மேலும் படிங்க
    சுருண்டது கொல்கத்தா..!! மாஸ் காட்டிய CSK..!! அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன், நூர் அகமது..!!

    சுருண்டது கொல்கத்தா..!! மாஸ் காட்டிய CSK..!! அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன், நூர் அகமது..!!

    கிரிக்கெட்
    “அண்ணன் இபிஎஸ் தலைமையில்....” - அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்... ஆடிப்போன ஆண்டிப்பட்டி...!

    “அண்ணன் இபிஎஸ் தலைமையில்....” - அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்... ஆடிப்போன ஆண்டிப்பட்டி...!

    அரசியல்
    விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?... செய்தியாளர் கேள்விக்கு யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த செங்கோட்டையன்...!

    விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?... செய்தியாளர் கேள்விக்கு யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த செங்கோட்டையன்...!

    அரசியல்
    திராவிட இயக்க அரிச்சுவடி தெரியுமா உனக்கு?... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட வைகோ...!

    திராவிட இயக்க அரிச்சுவடி தெரியுமா உனக்கு?... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட வைகோ...!

    அரசியல்
    ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    தமிழ்நாடு
    “நம்ம ஊரு கார பையன் கரூர்ல போய்...” - தவெகவுக்கு சம்மட்டி அடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்....!

    “நம்ம ஊரு கார பையன் கரூர்ல போய்...” - தவெகவுக்கு சம்மட்டி அடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்....!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share