• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது ஏன்? முதலமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் பணியாளர்கள் கடிதம்!

    மது கடைகளின் நிர்வாக செலவுகளை பணியாளர்கள் மீது சுமத்துவதால், பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக, முதல்வர் விஜய்க்கு, பணியாளர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.
    Author By Pandian Tue, 19 May 2026 10:20:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TASMAC-Employees-Urge-CM-Vijay-to-Stop-Extra-Rs10-Charge-on-Liquor-Bottles

    சென்னை: டாஸ்மாக் மது கடைகளில் பணியாளர்கள் மீது நிர்வாக செலவுகளை சுமத்துவதால் பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக முதல்வர் விஜய்க்கு ஏ.ஐ.டி.யு.சி. டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என சங்கத் தலைவர் பெரியசாமி மற்றும் பொதுச் செயலர் தனசேகரன் வலியுறுத்தியுள்ளனர்.

    தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபானங்கள் விற்கப்படும் நிலையில், அரசு நிர்ணயித்த விலையை விட ₹10 முதல் ₹20 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் மது பிரியர்கள் பாதிக்கப்படுவதைத் தொடர்ந்து, புதிய முதல்வர் விஜய் கூடுதல் வசூல் செய்யும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், பணியாளர்கள் சங்கம் முதல்வர் விஜய் மற்றும் உள்துறை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் இரு முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டியுள்ளது. ஒன்று, காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் ஒரு பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக வசூலித்து, பாட்டில் திருப்பித் தரும்போது அதை திரும்ப அளிப்பது. இரண்டாவது, மது கடைகளின் நிர்வாக செலவுகளை டாஸ்மாக் நிர்வாகம் ஏற்காமல் பணியாளர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது என சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

    இதையும் படிங்க: CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    cmvijay

    மேலும், கேரள அரசு மது கடைகளில் பின்பற்றும் நிர்வாக விதிமுறைகளை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய சங்கம், மது விற்பனை மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிய வேண்டும் என்றும் கோரியது. கணினி மயமாக்கப்பட்ட விற்பனைக்குப் பிறகு கணக்குகளை சரிபார்க்க 30 முதல் 90 நிமிடங்கள் தேவைப்படுவதால், இரவு 10 மணிக்கு மேல் பணியாளர்கள் கடையில் இருக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது.

    தற்போது டி.ஜி.பி. மற்றும் போலீஸ் கமிஷனர்கள் இரவு 10 மணிக்கு மேல் பணியாளர்கள் கடையில் இருக்கக் கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து அமல்படுத்தி வருவது பணியாளர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்துவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

    அரசின் கொள்கை முடிவுகளை செயல்படுத்தும் முன்பு பணியாளர்கள் சங்கங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள இந்தக் கடிதம், டாஸ்மாக் நிர்வாகத்தில் பெரும் மாற்றம் தேவை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

    இதையும் படிங்க: காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    மேலும் படிங்க
    கோவை ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர்.! ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி.!!

    கோவை ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர்.! ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி.!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    688 கடிதங்கள்!! 23 மாத உரையாடல்! காந்தியின் கையெழுத்து பிரதிகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்!!

    688 கடிதங்கள்!! 23 மாத உரையாடல்! காந்தியின் கையெழுத்து பிரதிகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்!!

    இந்தியா
    400-க்கும் மேற்பட்ட படங்கள்.. பத்மஸ்ரீ முதல் நாடக மேடை வரை..!! பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் வாழ்க்கைப் பயணம்..!

    400-க்கும் மேற்பட்ட படங்கள்.. பத்மஸ்ரீ முதல் நாடக மேடை வரை..!! பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் வாழ்க்கைப் பயணம்..!

    சினிமா
    சேகர் பாபு VS  ரமேஷ்... நேருக்கு நேர் வார்த்தை போர்... சட்டப்பேரவையில் அனல் பறக்க மாறி, மாறி அட்டாக்...!

    சேகர் பாபு VS ரமேஷ்... நேருக்கு நேர் வார்த்தை போர்... சட்டப்பேரவையில் அனல் பறக்க மாறி, மாறி அட்டாக்...!

    அரசியல்
    திமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல்? புதிய சர்ச்சை! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடக்கம்!

    திமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல்? புதிய சர்ச்சை! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடக்கம்!

    அரசியல்

    செய்திகள்

    கோவை ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர்.! ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி.!!

    கோவை ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர்.! ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி.!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    688 கடிதங்கள்!! 23 மாத உரையாடல்! காந்தியின் கையெழுத்து பிரதிகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்!!

    688 கடிதங்கள்!! 23 மாத உரையாடல்! காந்தியின் கையெழுத்து பிரதிகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்!!

    இந்தியா
    சேகர் பாபு VS  ரமேஷ்... நேருக்கு நேர் வார்த்தை போர்... சட்டப்பேரவையில் அனல் பறக்க மாறி, மாறி அட்டாக்...!

    சேகர் பாபு VS ரமேஷ்... நேருக்கு நேர் வார்த்தை போர்... சட்டப்பேரவையில் அனல் பறக்க மாறி, மாறி அட்டாக்...!

    அரசியல்
    திமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல்? புதிய சர்ச்சை! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடக்கம்!

    திமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல்? புதிய சர்ச்சை! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடக்கம்!

    அரசியல்
    #BREAKING: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்: திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்!

    #BREAKING: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்: திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share