• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    மயிலாடுதுறை மாவட்டம் மூவலூர் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாக ஒரு புகார் வெளியாகியுள்ளது. 
    Author By Amaravathi Mon, 18 May 2026 09:59:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tasmac extra amount issue

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். விஜய் முதலமைச்சராக பதவியேற்ற சில நாட்களிலேயே கல்வி நிலையங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் வந்து 717 டாஸ்மார்க் மதுமான கடைகளை அதிரடியாக மூட வந்து உத்தரவிட்டிருந்தார். மேலும் கள்ளச்சந்தையில் மது விற்பனையைக் கண்காணிப்பது தொடர்பாகவும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 

    குறிப்பாக 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க கூடாது. போதை பொருள் மற்றும் சட்ட விரோத மது விற்பனையை தன்னார்வ அமைப்புகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்டோருடைய உதவியுடன் ரகசிய தகவல் வலையமைப்பை உருவாக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளச்சாராயம் தயாரிப்பு, கடத்தல் மற்றும் போதை பொருள் சேமிப்பு தொடர்பாக கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும் காவல்துறை, போதை பொருள் தடுப்பு பிரிவு, ரயில்வே போலீஸ் உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

    மேலும் சட்டத்திற்கு புறம்பாக டாஸ்மார்க் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்றால் கடு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். இதை கண்காணிக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மார்க் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த நிலையில் இதையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில், சட்டத்திற்கு புறம்பாக மதுபான பாட்டில்களுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Tasmac 

    இதையும் படிங்க: சொல்லி கேட்கலன்னா இது தான் கதி... சாட்டையை சுழற்ற ஆரம்பித்த விஜய்... அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் உள்ள 5772 என்ற எண் கொண்ட அரசு டாஸ்மாக் மதுபான கடையில சட்டத்திற்கு புறம்பாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கியதை திருப்பி கேட்ட இளைஞர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞரின் செயினை டாஸ்மாக்கி வேலை பார்த்த ஊழியர் ஒருவர் அறுத்ததாகவும் கூறப்படுகிறது. 

    இதனால் அங்குபதட்டமான சூழ ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு மதுவாங்க வந்த இளைஞர்கள் கடை கடையை முற்றுகையிட்டு, டாஸ்மாக்  ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தை ஈடுபட்டனர். இதனால டாஸ்மார்க் கடை மூடப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் அந்த இளைஞர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இதேபோல கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் முக்கூடு பகுதியில் இருக்கிற டாட்மாக் மதுமான கடையில் சட்டத்துக்கு புறம்பாக பாட்டிலுக்கு பத்து ரூபா வசூலிக்கும் சம்பவம் நடைபெற்றது. அங்கும் வந்து இளைஞர்கள் தட்டிகேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் வரப்பை ஏற்படுத்திருக்கிறது. தவெக தலைவராக இருந்த விஜய் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலிப்பதாக பாட்டு பாடி, மக்களின் ஆதரவுடன் இன்று சி.எம். ஆன நிலையில், அவரது உத்தரவைக் கூட மதிக்காமல் டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


     

    இதையும் படிங்க: ஓட்டு போட்டது நாங்க..! ஒயின் ஷாப்பையே எடுப்பீங்களா..? குடிமகன்கள் ஆவேசம்..!

    மேலும் படிங்க
    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி

    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி' பட விழாவில் பார்த்திபன் பேச்சால் ஷாக்கில் மக்கள்..!

    சினிமா
    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    சினிமா
    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த

    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த 'கருப்பு' படம்..!!

    சினிமா
    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    சினிமா
    Heart Beat Fan

    Heart Beat Fan'sக்கு வந்த Good News..!! தொடங்கியது சீசன் 3-க்கான படப்பிடிப்பு.. குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    அரசியல்
    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்

    "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    தமிழ்நாடு
    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share