• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் உடனடி ₹10! சென்னையில் ஃபாஸ்ட் ஸ்கேனர் அறிமுகம்!!

    இந்த முறையில், வாகனத்தில் ஸ்கேனர் கருவியுடன் பணியாளர் ஒருவர் நிறுத்தப்பட்டிருப்பார். 
    Author By Shanthi M. Wed, 19 Aug 2026 11:04:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tasmac-empty-bottle-return-new-scanner-introduced-in-chennai

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மது பாட்டில்கள் விற்பனையின் போது வசூலிக்கப்படும் கூடுதல் பத்து ரூபாய் டெபாசிட்டை, காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது பொதுமக்களுக்கு உடனடியாக வழங்கும் நடைமுறையை மேலும் திறம்பட செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் புதிய தொழில்நுட்ப வழிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 

    இதுவரை சென்னை எழும்பூரில் உள்ள ஒரு கடையில் பீரோ வடிவிலான ஆட்டோமேட்டிக் கருவி மூலம் காலி பாட்டில்களைப் பெற்று ரொக்கம் வழங்கும் சோதனை முயற்சி நடைபெற்றது. ஆனால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் குறைந்த இடவசதியுடன் இயங்குவதால், அத்தகைய பெரிய இயந்திரங்களை எல்லா இடங்களிலும் நிறுவுவது சாத்தியமில்லை என்பது தெளிவாகியது.

    இந்த சவாலை சமாளிக்க, தினசரி அதிக அளவில் மது விற்பனை நடைபெறும் கடைகளில் ‘ஃபாஸ்ட் ஸ்கேனர்’ எனும் கருவியைப் பயன்படுத்தி வாகனங்களிலேயே காலி பாட்டில்களை வாங்கும் புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது சென்னை திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் பகுதிகளில் உள்ள தலா ஒரு கடையில் இது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில், வாகனத்தில் ஸ்கேனர் கருவியுடன் பணியாளர் ஒருவர் நிறுத்தப்பட்டிருப்பார். 

    இதையும் படிங்க: உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    chennai

    வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் காலி பாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து தரவுகளைச் சரிபார்த்த பிறகு, பாட்டிலை ஏற்றுக்கொண்டு உடனடியாக பத்து ரூபாயைத் திரும்ப வழங்குவார். இதன் மூலம் கடைக்குள் இட நெருக்கடி ஏற்படாமல், தினசரி தேவையான அளவுக்கு காலி பாட்டில்களை தடையின்றி சேகரிக்க முடியும் என டாஸ்மாக் தரப்பு கணித்துள்ளது. வாகனங்கள் மூலம் சேகரிக்கப்படும் பாட்டில்கள் அனைத்தும் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் முறையாக ஒப்படைக்கப்படும்.

    இதற்கிடையே, கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக டாஸ்மாக் பணியாளர்கள் தரப்பில் கோரிக்கைகளும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இதனால், பணியாளர்கள் அல்லாத வெளிநபர்களை ஈடுபடுத்தி பாட்டில்களைத் திரும்பப் பெறும் சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    மேலும், கூட்ட நெரிசல் மிகுந்த பீக் நேரங்களில் வேகமாகச் செயல்பட மொபைல் போன் வடிவிலான சிறிய ஸ்கேனர் கருவிகளையும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் காலி பாட்டில் சேகரிப்பு முறைப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் வசதி ஆகியவை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக் நிர்வாகம் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, அனைத்து கடைகளிலும் திறம்பட செயல்படும் வகையில் சீரமைக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    இதையும் படிங்க: 175 பேருடன் வந்த விமானம்... தரையிறங்கும் முன் மீண்டும் வானில் பறந்ததால் அதிர்ச்சி!

    மேலும் படிங்க
    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    தமிழ்நாடு
    வெள்ளை நிற உடையில் காயுஸ்ரீ வெளியிட்ட போட்டோஷூட்..!! கிளாமர் லுக்கில் கலக்கும் போட்டோஸ் வைரல்..!

    வெள்ளை நிற உடையில் காயுஸ்ரீ வெளியிட்ட போட்டோஷூட்..!! கிளாமர் லுக்கில் கலக்கும் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    பாலாற்றில் தடுப்பணைகள்..! விவசாயிகள் நலனே முக்கியம்... பேரவையில் சௌமியா அன்புமணி ஸ்பீச்..!

    பாலாற்றில் தடுப்பணைகள்..! விவசாயிகள் நலனே முக்கியம்... பேரவையில் சௌமியா அன்புமணி ஸ்பீச்..!

    தமிழ்நாடு
     காசு கொடுத்தா எங்க வேணும்னாலும் போயிடுவீங்களா..!! காமன் மேன் ஷோவில் வார்த்தையை விட்ட ராஜு.. லைவிலேயே கடுப்பான பெண்..!

    காசு கொடுத்தா எங்க வேணும்னாலும் போயிடுவீங்களா..!! காமன் மேன் ஷோவில் வார்த்தையை விட்ட ராஜு.. லைவிலேயே கடுப்பான பெண்..!

    சினிமா
    பெண்ணின் போன் நம்பரை பார்த்தாலே இப்படித்தான் பேச தோணுமா..!! ஆன்லைன் தொல்லை குறித்து பனிமலர் பன்னீர்செல்வம் ஆவேசம்..!

    பெண்ணின் போன் நம்பரை பார்த்தாலே இப்படித்தான் பேச தோணுமா..!! ஆன்லைன் தொல்லை குறித்து பனிமலர் பன்னீர்செல்வம் ஆவேசம்..!

    சினிமா

    செய்திகள்

    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    தமிழ்நாடு
    பாலாற்றில் தடுப்பணைகள்..! விவசாயிகள் நலனே முக்கியம்... பேரவையில் சௌமியா அன்புமணி ஸ்பீச்..!

    பாலாற்றில் தடுப்பணைகள்..! விவசாயிகள் நலனே முக்கியம்... பேரவையில் சௌமியா அன்புமணி ஸ்பீச்..!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தமிழ்நாடு
    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    தமிழ்நாடு
    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share