• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    16 மணி நேரத்தில் அதிரடி மாற்றம்... ஒரே நாளில் யூடர்ன் அடித்த தவெக அரசு... எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!

    தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 16 மணி நேரத்திற்குள் அதிரடியாக அந்தத் தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.
    Author By Amaravathi Sat, 15 Aug 2026 08:22:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tasmac-liquior-ban-withdrawal

    தமிழ்நாட்டில் இயங்கி வரக்கூடிய என்ரிக்கா என்டர்பிரைசஸ் நிறுவனத்தினுடைய 11 வகையான மதுபான பிராண்டுகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எஃப்எஸ்எஸ்ஏஐ ஆய்வு மேற்கொண்டிருந்தது. அந்த ஆய்வின் அடிப்படையில், தடை உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    இந்த சூழலில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 16 மணி நேரத்திற்குள் அதிரடியாக அந்தத் தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.

    குறிப்பாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் அலுவலகத்தின் உத்தரவின்படி இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எஃப்எஸ்எஸ்ஏஐயின் சான்றிதழின்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிகப்படியான சுவையூட்டி சேர்க்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில்தான் இந்த 11 வகையான மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், தடை விதிக்கப்பட்ட அடுத்த 16 மணி நேரத்திற்குள் அந்தத் தடை நீக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: செந்தில்பாலாஜி மீதான டாஸ்மாக் வழக்கு… “விசாரணைக்கு தடை கூடாது”.. தமிழக அரசு கடும் வாதம்..!!

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் கஜலட்சுமி ஐஏஎஸ் பெயரில் வெளியிடப்பட்டிருக்கக்கூடிய அந்த உத்தரவில், எஃப்எஸ்எஸ்ஏஐயினுடைய முந்தைய தடை உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    எஃப்எஸ்எஸ்ஏஐ ஆய்வின் அடிப்படையில், சுகாதாரப் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே எந்தவிதமான முறையான கால அவகாசமும் இன்றி இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பது தற்போது பெரும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.

    குறிப்பாக, பல்வேறு அடிப்படையில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரின் அதிகார வரம்புகளைத் தாண்டியும் எஃப்எஸ்எஸ்ஏஐயின் பங்கும் மிக முக்கியமானது எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    குறிப்பாக, தரமற்ற அல்லது விதிகளை மீறிய உணவு மற்றும் பானங்களின் விற்பனையைத் தடுப்பதற்கு எஃப்எஸ்எஸ்ஏஐக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில்தான் தரக்குறைபாடு காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அந்தத் தடை உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், அதே உத்தரவிலேயே ஆறாவது கோட்பாட்டின்படி இந்தத் தடை உத்தரவு உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் எனவும், இந்தத் தடைநீக்க ஆணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த விவகாரத்தில் புகாருக்குள்ளான மதுவை ஆய்வு செய்வதற்கு தமிழ்நாட்டில் ஆய்வகம் உள்ளதா? அந்த ஆய்வகத்தில் மாதிரி சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதா? அப்படி சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், அந்தத் தடை ஆணையை நீக்குவதற்கான ஆணையோடு அந்த உத்தரவையும் வெளியிடாதது ஏன்? என பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன.

    டாஸ்மாக் ஆணையர் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரின் வழிகாட்டுதலின்படியே எஃப்எஸ்எஸ்ஏஐயும் செயல்பட வேண்டும் என்பது அந்த அதிகார வரம்பிற்கானதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இந்தச் சூழலில்தான், வெறும் கடிதப் பரிமாற்றங்கள் மூலம் மட்டுமே இல்லாமல், இந்தத் தடை உத்தரவு எதற்காக நீக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த வெளிப்படைத்தன்மை குறித்தும் பொதுவெளியில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 11 மதுபான ரகங்களுக்கு திடீர் தடை..! TASMAC நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

    மேலும் படிங்க
    சினிமாவைத் தாண்டி புதிய பாதையில் சாக்ஷி அகர்வால்..!! ‘OKUU’ எனர்ஜி பார் பிசினஸை தொடங்கி அசத்தல்..!

    சினிமாவைத் தாண்டி புதிய பாதையில் சாக்ஷி அகர்வால்..!! ‘OKUU’ எனர்ஜி பார் பிசினஸை தொடங்கி அசத்தல்..!

    சினிமா
    இந்தோனேஷியாவில் 18 முறை நில அதிர்வு..! குலுங்கிய கட்டடங்கள்... பீதியில் மக்கள்..!!

    இந்தோனேஷியாவில் 18 முறை நில அதிர்வு..! குலுங்கிய கட்டடங்கள்... பீதியில் மக்கள்..!!

    உலகம்
    கோவையை தொடர்ந்து சென்னையிலும் மாணவருக்கு நடந்த கொடூரம்... 30+ மாணவர்கள் சேர்ந்து செய்த பயங்கரம்...!

    கோவையை தொடர்ந்து சென்னையிலும் மாணவருக்கு நடந்த கொடூரம்... 30+ மாணவர்கள் சேர்ந்து செய்த பயங்கரம்...!

    தமிழ்நாடு
    எனக்கே சைபர் மோசடி நடந்தது.. அதுனால போன் பாஸ்வேர்டை அடிக்கடி மாத்துவேன்..!! நடிகர் நாகார்ஜுனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

    எனக்கே சைபர் மோசடி நடந்தது.. அதுனால போன் பாஸ்வேர்டை அடிக்கடி மாத்துவேன்..!! நடிகர் நாகார்ஜுனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

    சினிமா
    அடடே.. அசத்தல் அம்சங்களுடன் வெளியான புது மோட்டோ ஸ்மார்ட்போன்..!!

    அடடே.. அசத்தல் அம்சங்களுடன் வெளியான புது மோட்டோ ஸ்மார்ட்போன்..!!

    மொபைல் போன்
    ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா புதிய உச்சம்: ஜூலையில் 50.8% அதிகரிப்பு!!

    ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா புதிய உச்சம்: ஜூலையில் 50.8% அதிகரிப்பு!!

    உலகம்

    செய்திகள்

    இந்தோனேஷியாவில் 18 முறை நில அதிர்வு..! குலுங்கிய கட்டடங்கள்... பீதியில் மக்கள்..!!

    இந்தோனேஷியாவில் 18 முறை நில அதிர்வு..! குலுங்கிய கட்டடங்கள்... பீதியில் மக்கள்..!!

    உலகம்
    கோவையை தொடர்ந்து சென்னையிலும் மாணவருக்கு நடந்த கொடூரம்... 30+ மாணவர்கள் சேர்ந்து செய்த பயங்கரம்...!

    கோவையை தொடர்ந்து சென்னையிலும் மாணவருக்கு நடந்த கொடூரம்... 30+ மாணவர்கள் சேர்ந்து செய்த பயங்கரம்...!

    தமிழ்நாடு
    ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா புதிய உச்சம்: ஜூலையில் 50.8% அதிகரிப்பு!!

    ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா புதிய உச்சம்: ஜூலையில் 50.8% அதிகரிப்பு!!

    உலகம்
    ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

    ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    நிரம்பியது தண்ணீர்..! KRS அணையில் இருந்து காவிரியில் நீர் திறப்பு..! கர்நாடகா அரசு நடவடிக்கை..!

    நிரம்பியது தண்ணீர்..! KRS அணையில் இருந்து காவிரியில் நீர் திறப்பு..! கர்நாடகா அரசு நடவடிக்கை..!

    இந்தியா
    முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவரே கலைஞர் தான்..! கனிமொழி MP சுதந்திர தின வாழ்த்து..!

    முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவரே கலைஞர் தான்..! கனிமொழி MP சுதந்திர தின வாழ்த்து..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share