• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விசாரணைக்குச் சென்ற விவசாயி விஷமருந்தி தற்கொலை... இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேருக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    தென்காசி சிவகிரி காவல் நிலையத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதால் மன உளைச்சலில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளர் முரளிதரன் உட்பட 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 
    Author By Amaravathi Tue, 26 May 2026 10:38:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tenkasi-farmer-suicide action taken against police

    தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ் வயது 65. இவர் அந்த பகுதியில் தனது இடிந்த நிலையில் ஆன வீட்டை மீண்டும் புதுப்பிப்பதற்காக சில மாதங்களுக்கு முன்பாக கட்டிட பணியை தொடங்கி இருக்கிறார். அப்பொழுது பக்கத்து வீட்டுக்காரரான பேச்சிப்பாண்டி, என்பவருக்கும் அந்தோணி ராஜுக்கும் இடையே நில பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து அந்த நபர் சிவகிரி காவல் நிலையத்தில் அந்தோணி ராஜ் மீது புகார் அளித்துள்ளார். 

    அது குறித்து விசாரணை நடத்துவதற்காக சிவகிரி காவல்துறையினர் அந்தோணி ராஜை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். விசாரணை நடத்திய நிலையில் மரியாதை குறைவாகவும் கன்னத்தில் அடித்தும் காவல்துறையினர் அந்தோணி ராஜை அவமானம் செய்துள்ளனர்.  மேலும் ஒரு தலைப்பட்சமாக செயல்படும் விதமாக எதிர் தரப்பினர் வீட்டில் உள்ள பெண் ஒருவர் குளிப்பதை அந்தோணி ராஜ் பார்த்தார் என பொய்யாக புகாரை கொடுக்க அறிவுறுத்தி உள்ளனர். 

    இதனால் மன உளைச்சல் அடைந்த அந்தோணி ராஜ் மே 21 ஆம் தேதி மீண்டும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றபோது விஷம் குடித்து சென்றார்.  சிறிது நேரத்தில் காவல்நிலத்தில் வைத்து மயங்கி விழுந்து இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. உடனடியாக காவல்துறையினர் அந்தோணி ராஜை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தற்பொழுது இரவோடு இரவாக அந்தோணி ராஜ் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: #BREAKING பாலியல் தொல்லையால் +1 மாணவி தற்கொலை... 26 நாட்களாக தலைமறைவாக இருந்த இளைஞர் கைது...!

    மேலும் தனது தந்தையை வேண்டுமென்றே பொய் புகார் கூறி மன உளைச்சலை ஏற்படுத்திய பக்கத்து வீட்டுக்காரரான பேச்சுப் பாண்டி, காவல் நிலையத்திற்கு வரவழைத்து தாக்கி அவமானப்படுத்திய காவலர்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தோணி ராஜ் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    இந்த விவகாரம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நெல்லை சரக டிஐஜி பொறுப்பு சேகர் தேஷ்முக்  வழக்கின் உண்மை தன்மையை விசாரணை செய்வதற்காக நெல்லை எஸ்பி பிரசன்னகுமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவினர் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று சிவகிரி காவல் நிலையத்தில் சம்பவத்தன்று யார் யாரெல்லாம் பணியில் இருந்தார்கள் அனைத்து காவலர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர் மேலும் அந்தோணி ராஜ் குடும்பத்தினரிடமும் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

    விசாரணைக்கு பின் காவல்துறையினர் மீது தவறுகள் ஏதேனும்  நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  3 நாட்களுக்கும் மேலாக நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவியில் இருந்த அந்தோணி ராஜ் சிகிச்சை பலனின்றி மே.24 ல் ஞாயிற்றுக்கிழமை  பரிதாபமாக இறந்தார். 

    மேலும் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கிய சிவகிரி காவல் ஆய்வாளர் முரளிதரணை நெல்லை சரக டி ஐ ஜி சேகர் தேஷ்முக்  காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். இதற்கிடையில் அந்தோணி ராஜ் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

    மேலும் சிவகிரி ஆய்வாளர் மற்றும் இதில் தொடர்புடைய காவலர்களை சஸ்பெண்ட் செய்தால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வோம் என அந்தோணி ராஜ் தரப்பினர் காவல் துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். 

    அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் உண்மை தன்மையை விசாரணை செய்த நெல்லை சரக டிஐஜி சேகர் தேஷ்முக், வழக்கில் சிக்கிய சிவகிரி காவல் ஆய்வாளர் முரளிதரன், அன்று காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் கனகராஜ், முத்துக்கண்ணன் என 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: திரையுலகில் மாபெரும் அதிர்ச்சி! பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை!

    மேலும் படிங்க
    கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!

    கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!

    தமிழ்நாடு
    20 நாட்களில் 200 சஸ்பென்ஷன்... டாஸ்மாக்கில் விஜய் அரசின் அதிரடி ஆபரேஷன்..!

    20 நாட்களில் 200 சஸ்பென்ஷன்... டாஸ்மாக்கில் விஜய் அரசின் அதிரடி ஆபரேஷன்..!

    தமிழ்நாடு
    9 ஆண்டுகளாக waiting-லயே வச்சிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’..!! நடிகர் விக்ரமின் படத்துக்கு மேலும் அவகாசம்.. வெறுப்பில் ரசிகர்கள்..!

    9 ஆண்டுகளாக waiting-லயே வச்சிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’..!! நடிகர் விக்ரமின் படத்துக்கு மேலும் அவகாசம்.. வெறுப்பில் ரசிகர்கள்..!

    சினிமா
    காமுக அரக்கர்களின் கைகளில் சிக்கும் பிஞ்சு குழந்தைகள்..!! கடும் நடவடிக்கை எடுக்கணும்..!! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!!

    காமுக அரக்கர்களின் கைகளில் சிக்கும் பிஞ்சு குழந்தைகள்..!! கடும் நடவடிக்கை எடுக்கணும்..!! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பழனி கோவிலில் இதற்கெல்லாம் கட்டணம் உயருகிறதா..?? பக்தர்களிடம் கருத்து கேட்பு..!!

    பழனி கோவிலில் இதற்கெல்லாம் கட்டணம் உயருகிறதா..?? பக்தர்களிடம் கருத்து கேட்பு..!!

    தமிழ்நாடு
    பிஸ்கட்டு, பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன் நான்..!! ராகவா லாரன்ஸ் பேச்சுக்கு இயக்குநர் சேரன் காரசாரமான பதிலடி..!

    பிஸ்கட்டு, பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன் நான்..!! ராகவா லாரன்ஸ் பேச்சுக்கு இயக்குநர் சேரன் காரசாரமான பதிலடி..!

    சினிமா

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!

    கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!

    தமிழ்நாடு
    20 நாட்களில் 200 சஸ்பென்ஷன்... டாஸ்மாக்கில் விஜய் அரசின் அதிரடி ஆபரேஷன்..!

    20 நாட்களில் 200 சஸ்பென்ஷன்... டாஸ்மாக்கில் விஜய் அரசின் அதிரடி ஆபரேஷன்..!

    தமிழ்நாடு
    காமுக அரக்கர்களின் கைகளில் சிக்கும் பிஞ்சு குழந்தைகள்..!! கடும் நடவடிக்கை எடுக்கணும்..!! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!!

    காமுக அரக்கர்களின் கைகளில் சிக்கும் பிஞ்சு குழந்தைகள்..!! கடும் நடவடிக்கை எடுக்கணும்..!! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பழனி கோவிலில் இதற்கெல்லாம் கட்டணம் உயருகிறதா..?? பக்தர்களிடம் கருத்து கேட்பு..!!

    பழனி கோவிலில் இதற்கெல்லாம் கட்டணம் உயருகிறதா..?? பக்தர்களிடம் கருத்து கேட்பு..!!

    தமிழ்நாடு
    டிரம்ப்-க்கு 80வது ஹேப்பி பர்த்டே..!! வெள்ளை மாளிகையில் முதல் முறையாக UFC போட்டி..!!

    டிரம்ப்-க்கு 80வது ஹேப்பி பர்த்டே..!! வெள்ளை மாளிகையில் முதல் முறையாக UFC போட்டி..!!

    உலகம்
    கேரளாவில் பெண்களுக்கு ஃப்ரீ பஸ்..!! இன்று முதல் அமலுக்கு வந்தாச்சு..!!

    கேரளாவில் பெண்களுக்கு ஃப்ரீ பஸ்..!! இன்று முதல் அமலுக்கு வந்தாச்சு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share