• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு.. உன்ன பெத்தாங்களா இல்ல..! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்..!

    விஜய் எங்கள் தாய்மாமன் போன்றவர் என கூறிய மாணவியை தடா ஜெ ரஹீம் அருவருப்பாக விமர்சித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Nila Mon, 16 Jun 2025 00:56:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thada-rahim-about-school-student

    2023 ஆம் ஆண்டு முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். 2025-ஆம் ஆண்டு இந்த விழா மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    Award ceremony

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விஜய் கல்வி விருது விழாவில் மாணவிகளை அனுமதியின்றி தொடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் புகார் அளித்தார். இது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விஜய் எங்களுக்கு தாய்மாமன் போன்றவர். சில தற்குறிகளுக்கு அது புரியாது என கல்வி விருது வழங்கும் விழா மேடையில் ஒரு மாணவி பேசியிருந்தார்.

    இதையும் படிங்க: என்னை இளைய காமராஜர்-னு சொல்லாதீங்க! தவெக கல்வி விழாவில் விஜய் கோரிக்கை..!

    Award ceremony

    அந்த மாணவியை தடா ஜெ ரஹீம் அருவருப்பாக விமர்சித்துள்ளார். அவரது பதிவில், இந்த பெண்ணை பெத்தாங்களா பே***ங்களா ? உனக்கு நடிகர் தான் வேண்டும் என்றால் ஹிஜாபை கழட்டி போட்டுட்டு போய் தற்குறிதனமா கும்மாளம் போடு யார் வேண்டாம் என்றது… என கூறினார்.

    Award ceremony

    திரைப்படங்களில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக சமூக விரோதிகளாக சித்தரித்து திரைப்படம் எடுத்து பணம் சம்பாதிச்ச இந்த கூத்தாடிக்கு முஸ்லிம் பெயர் தாங்கிகள்., அர்ப விளம்பரத்திற்காக தூக்கி பிடிப்பது வேறு ஏதாவது செய்யலாம்., இதுவரை இவன் மன்னிப்போ வருத்தமோ தெரியவில்லை என அவர் கூறியுள்ளார். மாணவி குறித்து தடா ஜெ ரஹீம் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: எங்கள் இளைய காமராஜரே..! விஜயை ஆஹா.. ஓஹோ.. என புகழ்ந்த மாணவி..!

    மேலும் படிங்க
    அண்ணாமலை கூறினால் கூடுதல் நிதி... பாஜகவுக்கு செக் வைத்த திமுக அமைச்சர்!

    அண்ணாமலை கூறினால் கூடுதல் நிதி... பாஜகவுக்கு செக் வைத்த திமுக அமைச்சர்!

    தமிழ்நாடு
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி.. ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி.. ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு.. இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு.. இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share