• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சமூக நலத்துறைக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு..! சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்ட தங்கம் தென்னரசு..!

    தமிழக சட்டப்பேரவையில் சமூக நலத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 17 Feb 2026 11:35:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thangam thennarasu

    இன்று தமிழக சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். இது வழக்கமான முழு பட்ஜெட் இல்லை, ஏனென்றால் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதைய அரசு குறுகிய கால செலவுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.

    தமிழ்நாடு அரசு சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.5,463 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான அறிவிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்தத் தொகை மாநிலத்தில் உள்ள பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதுகாக்கும் வகையில் செலவிடப்பட உள்ளது.

    Budget

    இந்த ஒதுக்கீடு முக்கியமாக சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும். குறிப்பாக விதவைகள், ஆதரவற்ற பெண்கள், முதியோர் போன்றவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகைக்கு இது பயன்படும். தற்போது தமிழ்நாட்டில் இத்தகைய ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் சுமார் 35.33 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தொடர்ந்து உதவி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட்..! மருத்துவ துறைக்கு மாஸ் அறிவிப்பு...! ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு..!

    தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளாக சமூக நலத் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. 2021-22-இல் சமூகத் துறைக்கு ரூ.1,13,268 கோடியாக இருந்த செலவு, 2025-26-இல் ரூ.1,57,864 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தப் போக்கைத் தொடரும் வகையில் இந்த இடைக்கால பட்ஜெட்டிலும் சமூக நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை அமைப்பதற்கு அரசு உறுதியாக உள்ளது என்பதை இந்த ஒதுக்கீடு தெளிவாகக் காட்டுகிறது.

    இதையும் படிங்க: 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்... உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு... தங்கம் தென்னரசு சொன்ன டேட்டா...! 

    மேலும் படிங்க
    காபந்து அரசு..! இனிமே NO..! அதிரடியாக அமலான விதிகள்..!!

    காபந்து அரசு..! இனிமே NO..! அதிரடியாக அமலான விதிகள்..!!

    தமிழ்நாடு
    நெதன்யாகுவை கொலை செய்ததா ஈரான்?.. மரண பதிலடி கொடுத்த இஸ்ரேல்... அதிவேகமாக பரவும் வீடியோ...!

    நெதன்யாகுவை கொலை செய்ததா ஈரான்?.. மரண பதிலடி கொடுத்த இஸ்ரேல்... அதிவேகமாக பரவும் வீடியோ...!

    உலகம்
    கஞ்சா போதையில் தடம் புரளும் தமிழகம்... நாடககாரங்க கையில அதிகாரம்..! கொந்தளித்த நயினார்..!!

    கஞ்சா போதையில் தடம் புரளும் தமிழகம்... நாடககாரங்க கையில அதிகாரம்..! கொந்தளித்த நயினார்..!!

    தமிழ்நாடு
    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி -  தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி - தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    அரசியல்
    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share