• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இதெல்லாம் கருத்து சுதந்திரத்தில் வராது... ராகுல் காந்திக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!!

    இந்திய ராணுவத்தை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
    Author By Raja Wed, 04 Jun 2025 18:13:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    The court has expressed dissatisfaction over the case filed against Rahul Gandhi for defaming the Indian Army

    கடந்த 2022ம் அண்டு டிசம்பர் மாதம் ராகுல் காந்தி இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே நிலவிய மோதல் குறித்து பேசினார். அப்போது இந்திய ராணுவத்தை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு எதிராக 'எல்லைப்புறச் சாலைகள் அமைப்பின் இயக்குனர் உதய் சங்கர் ஸ்ரீவாஸ்தவா புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. புகாரை லக்னோவிலுள்ள எம்.பி., எம்.எல்.ஏ நீதிமன்றம் விசாரிக்க தொடங்கியது. இதில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்துதான் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

    court

    வழக்கை இன்று நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது பேசிய நீதிபதிகள், இந்திய அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவின் கீழ் பேச்சு சுதந்திரம் உறுதி செய்யப்பட்டாலும், அது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. எந்தவொரு தனிநபரையோ அல்லது இந்திய ராணுவத்தையோ அவதூறு செய்யும் உரிமையை இந்த பிரிவு வழங்காது. ராகுல் காந்தியின் கருத்துகள், இந்திய ராணுவத்தையும் அதனுடன் தொடர்புடையவர்களையும் மனதளவில் பாதிக்கும் வகையில் இருந்ததாகவும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. ராகுல் காந்தி வாதிடுகையில், புகார்தாரர் ராணுவ அதிகாரி அல்ல.

    இதையும் படிங்க: டிரம்பிடம் மோடி சரணடைந்துவிட்டார்... லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு!!

    court

    அப்படி இருக்கையில் எப்படி என் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த முடியும்? என்று கேள்வி எழுப்பிருந்தார். ஆனால் இந்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 199(1)-ன் கீழ், குற்றத்தால் பாதிக்கப்பட்ட நேரடி நபரைத் தவிர மற்றவர்களும் பாதிக்கப்பட்டவர்களாக கருதப்படலாம் என்று நீதிமன்றம் கூறியது. எனுவே இந்த வழக்கு விசாரிக்க தக்கதுதான். இந்த வழக்கில், BRO-வின் ஓய்வுபெற்ற இயக்குனர், தனது மன வேதனையை வெளிப்படுத்தி புகார் அளித்துள்ளார்.

    court

    எனவே அவர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர். சட்டப்படி புகார் அளிக்க முடியும். எனவே அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 500-ன் கீழ் விசாரணை நடத்துவது சரியானது. ராகுல் காந்தி ஊடகவியலாளர்களிடம் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். அவரது மன்னிப்பு பத்திரிகைகளில் வெளியிடப்பட வேண்டும் என்பதில் நீதிமன்றம் தெளிவாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: பாக். தாக்குதலால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள்... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!!

    மேலும் படிங்க
    #BREAKING கோவையில் கட்டுக்கட்டாய் ஹவாலா பணம் பறிமுதல் - போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி?

    #BREAKING கோவையில் கட்டுக்கட்டாய் ஹவாலா பணம் பறிமுதல் - போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    பாகிஸ்தானுக்கு சலுகை காட்டும் ட்ரம்ப்.. 29-ல் இருந்து 19%-ஆக குறைந்த வரி..

    பாகிஸ்தானுக்கு சலுகை காட்டும் ட்ரம்ப்.. 29-ல் இருந்து 19%-ஆக குறைந்த வரி..

    உலகம்
    இதெல்லாம் ஒரு ஆசையா...ஷாக்கில் உறைய வைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்..!

    இதெல்லாம் ஒரு ஆசையா...ஷாக்கில் உறைய வைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்..!

    சினிமா
    நாங்களா ஓட்டு திருடுறோம்? ராகுல் காந்தி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி.!

    நாங்களா ஓட்டு திருடுறோம்? ராகுல் காந்தி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி.!

    இந்தியா
    நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.... என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

    நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.... என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

    தமிழ்நாடு
    டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியல்.. முதலிடத்தில் நீடிக்கும் எலான் மஸ்க்.. தலைசுற்றும் சொத்து மதிப்பு!!

    டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியல்.. முதலிடத்தில் நீடிக்கும் எலான் மஸ்க்.. தலைசுற்றும் சொத்து மதிப்பு!!

    உலகம்

    செய்திகள்

    #BREAKING கோவையில் கட்டுக்கட்டாய் ஹவாலா பணம் பறிமுதல் - போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி?

    #BREAKING கோவையில் கட்டுக்கட்டாய் ஹவாலா பணம் பறிமுதல் - போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    பாகிஸ்தானுக்கு சலுகை காட்டும் ட்ரம்ப்.. 29-ல் இருந்து 19%-ஆக குறைந்த வரி..

    பாகிஸ்தானுக்கு சலுகை காட்டும் ட்ரம்ப்.. 29-ல் இருந்து 19%-ஆக குறைந்த வரி..

    உலகம்
    நாங்களா ஓட்டு திருடுறோம்? ராகுல் காந்தி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி.!

    நாங்களா ஓட்டு திருடுறோம்? ராகுல் காந்தி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி.!

    இந்தியா
    நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.... என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

    நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.... என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

    தமிழ்நாடு
    டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியல்.. முதலிடத்தில் நீடிக்கும் எலான் மஸ்க்.. தலைசுற்றும் சொத்து மதிப்பு!!

    டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியல்.. முதலிடத்தில் நீடிக்கும் எலான் மஸ்க்.. தலைசுற்றும் சொத்து மதிப்பு!!

    உலகம்
    அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து... பைக்கில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி...!

    அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து... பைக்கில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share