• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கும்மிடிப்பூண்டி கொடூரம்..! பிஞ்சு உயிர் பறிபோன சோகம்... பெற்றோருக்கு ரூ.8 லட்சம் நிவாரணம்..!!

    கும்மிடிப்பூண்டியில் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 16 Jun 2026 09:29:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thituvallur-child-issue

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள சிப்காட் தொழிற்பேட்டைப் பகுதியில் நிகழ்ந்த கொடூர சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தக் கொடூரத்துக்கு பொறுப்பான நபர் கைது செய்யப்பட்ட நிலையில், குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது தமிழக அரசின் சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியான சிப்காட் தொழிற்பேட்டையில் பல்லாயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    2026

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் மகள் இந்த மூன்று வயது சிறுமி. ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது குழந்தை காணாமல் போனதாக பெற்றோர் அறிந்தனர். உடனடியாக உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது, அருகிலுள்ள முட்புதரில் காயங்களுடன், உடல்நிலை மோசமடைந்த நிலையில் குழந்தை கிடைத்தார். உடனடியாக அவரை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!

    அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் குழந்தையை முட்புதரில் தூக்கி வீசிய பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அனுப்பி ஒப்படைக்கப்பட்ட நிலையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசு சார்பாக ரூ.8 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நிவாரணத்தொகையை குழந்தையின் பெற்றோரிடம் அமைச்சர் குமார் வழங்கினார். இந்த நிலையில், பீகாரை சேர்ந்த கைதாகிய நபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த வன்முறை..!! 11 பேர் உயிரிழப்பு..!!

    மேலும் படிங்க
    திமுக தோல்விக்கு பின்னால் மெகா சதி!  மு.க.ஸ்டாலின் டேபிளுக்கு போன அதிர்ச்சி ரிப்போர்ட்!

    திமுக தோல்விக்கு பின்னால் மெகா சதி! மு.க.ஸ்டாலின் டேபிளுக்கு போன அதிர்ச்சி ரிப்போர்ட்!

    அரசியல்
    நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் பாஜக தலைவர்கள்..! பிரதமர் மோடியின் சாதனை நூல்கள் வழங்கிய நயினார்..!

    நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் பாஜக தலைவர்கள்..! பிரதமர் மோடியின் சாதனை நூல்கள் வழங்கிய நயினார்..!

    தமிழ்நாடு
    ராகுல்காந்தி ஆசீர்வாதத்துடன் காங்., செய்த கழுத்தறுப்புகள்! மீண்டும் சீண்டும் திமுக! விஜயன் பதிலடி!

    ராகுல்காந்தி ஆசீர்வாதத்துடன் காங்., செய்த கழுத்தறுப்புகள்! மீண்டும் சீண்டும் திமுக! விஜயன் பதிலடி!

    அரசியல்
    தேர்தல் நிதியில் பாதி சுருட்டிய முக்கிய தலைகள்!! உண்மை கண்டறியும் குழுவிடம் போட்டுக்கொடுத்த காங்., நிர்வாகிகள்!

    தேர்தல் நிதியில் பாதி சுருட்டிய முக்கிய தலைகள்!! உண்மை கண்டறியும் குழுவிடம் போட்டுக்கொடுத்த காங்., நிர்வாகிகள்!

    அரசியல்
    அடுத்தது தமிழ்நாடுதான்! அமித்ஷா டார்கெட்! மே.வங்கம் வெற்றியை தொடர்ந்து களமிறங்கும் பாஜக!

    அடுத்தது தமிழ்நாடுதான்! அமித்ஷா டார்கெட்! மே.வங்கம் வெற்றியை தொடர்ந்து களமிறங்கும் பாஜக!

    அரசியல்
    கார்ல அழுதா என்ன.. தியேட்டர்ல கத்துனா என்ன.. உழைத்தவன் பேசத்தான் செய்வான்..!! திருப்பூர் சுப்ரமணியத்துக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி..!

    கார்ல அழுதா என்ன.. தியேட்டர்ல கத்துனா என்ன.. உழைத்தவன் பேசத்தான் செய்வான்..!! திருப்பூர் சுப்ரமணியத்துக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி..!

    சினிமா

    செய்திகள்

    திமுக தோல்விக்கு பின்னால் மெகா சதி!  மு.க.ஸ்டாலின் டேபிளுக்கு போன அதிர்ச்சி ரிப்போர்ட்!

    திமுக தோல்விக்கு பின்னால் மெகா சதி! மு.க.ஸ்டாலின் டேபிளுக்கு போன அதிர்ச்சி ரிப்போர்ட்!

    அரசியல்
    நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் பாஜக தலைவர்கள்..! பிரதமர் மோடியின் சாதனை நூல்கள் வழங்கிய நயினார்..!

    நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் பாஜக தலைவர்கள்..! பிரதமர் மோடியின் சாதனை நூல்கள் வழங்கிய நயினார்..!

    தமிழ்நாடு
    ராகுல்காந்தி ஆசீர்வாதத்துடன் காங்., செய்த கழுத்தறுப்புகள்! மீண்டும் சீண்டும் திமுக! விஜயன் பதிலடி!

    ராகுல்காந்தி ஆசீர்வாதத்துடன் காங்., செய்த கழுத்தறுப்புகள்! மீண்டும் சீண்டும் திமுக! விஜயன் பதிலடி!

    அரசியல்
    தேர்தல் நிதியில் பாதி சுருட்டிய முக்கிய தலைகள்!! உண்மை கண்டறியும் குழுவிடம் போட்டுக்கொடுத்த காங்., நிர்வாகிகள்!

    தேர்தல் நிதியில் பாதி சுருட்டிய முக்கிய தலைகள்!! உண்மை கண்டறியும் குழுவிடம் போட்டுக்கொடுத்த காங்., நிர்வாகிகள்!

    அரசியல்
    அடுத்தது தமிழ்நாடுதான்! அமித்ஷா டார்கெட்! மே.வங்கம் வெற்றியை தொடர்ந்து களமிறங்கும் பாஜக!

    அடுத்தது தமிழ்நாடுதான்! அமித்ஷா டார்கெட்! மே.வங்கம் வெற்றியை தொடர்ந்து களமிறங்கும் பாஜக!

    அரசியல்
    நிதி உண்மைகள் வெளிச்சம் பார்க்குமா? காத்திருக்கும் தமிழகம்… இன்று வெளியாகிறது வெள்ளை அறிக்கை..!

    நிதி உண்மைகள் வெளிச்சம் பார்க்குமா? காத்திருக்கும் தமிழகம்… இன்று வெளியாகிறது வெள்ளை அறிக்கை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share