• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை! முதல்வர் விஜய் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம்!

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் நாளை அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார்.
    Author By Thenmozhi Kumar Sun, 20 Sep 2026 11:20:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN CM Vijay to Chair Northeast Monsoon Preparedness Review Meeting on Sept 21

    தமிழகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக் காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய தீவிரப் பாதுகாப்பு மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் நாளை (செப்டம்பர் 21, திங்கட்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அனைத்துத் துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார்.

    தமிழ்நாட்டின் மிக முக்கியமான நீர் ஆதாரமாகவும், அதேவேளையில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தக்கூடியதுமான வடகிழக்கு பருவமழை காலம் அடுத்த சில வாரங்களில் தொடங்கவுள்ளது. வங்கக் கடலில் ஏற்கனவே அடுத்தடுத்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகளும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளும் உருவாகி வரும் சூழலில், பெருமழைக்காலத்தின் போது பொதுமக்களுக்கு எவ்விதப் பாதிப்புகளும் இன்றி பாதுகாப்பான சூழலை உறுதிசெய்ய அரசு இயந்திரம் தற்போதே முடுக்கிவிடப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை மதியம் சரியாக 12:00 மணி அளவில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் மின்சாரத் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளின் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் கலந்துகொள்ள உள்ளனர்.

    இதையும் படிங்க: முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!

    Northeast monsoon

    மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே பெருநகர சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகளை முழுவீச்சில் விரைந்து முடிப்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. 

    மேலும், கடந்த காலங்களில் அதிக பாதிப்பைச் சந்தித்த தாழ்வானப் பகுதிகளைத் துல்லியமாகக் கண்டறிந்து, அங்குத் தேவையான ராட்சத நீர் இறைக்கும் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள், படகுகள் மற்றும் மணல் மூட்டைகளைத் தயார் நிலையில் வைப்பது, நிவாரண முகாம்களை முன்கூட்டியே தூய்மைப்படுத்திப் பராமரிப்பது, தடையற்ற மின் விநியோகம் மற்றும் அவசர மருத்துவ வசதிகளை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விரிவான வழிகாட்டுதல்களையும் அதிரடி உத்தரவுகளையும் பிறப்பிக்கவுள்ளார்.

    இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்... துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணிக்கு வெள்ளி!

    மேலும் படிங்க
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share