• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதலமைச்சர் முன் உள்ள ஊழல் கோப்புகள் விரைவில் வெளிவரும்! அமைச்சர் மரிய வில்சன் எச்சரிக்கை!

    திமுக ஆட்சியில் திட்டங்களுக்குக் கமிஷன் வாங்கியது உண்மை என்றும், முதலமைச்சர் விஜய் முன் உள்ள ஊழல் கோப்புகள் விரைவில் வெளிவரும் என்றும் நிதி அமைச்சர் மரிய வில்சன் நெல்லையில் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 22 Oct 2026 16:06:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-finance-minister-maria-wilson-reviews-nellai-rain-pr

    திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தலைமையில் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது.

    கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் எதிர்பாராத அளவுக்கு அதிக கனமழை பெய்த போதிலும், முதலமைச்சரின் நேரடி வழிகாட்டுதலின்படி துரிதமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு மீட்புக் குழுக்கள் சிறப்பாகச் செயல்பட்டதாகக் குறிப்பிட்டார். அதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைப் பணிகளைத் துரிதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

    DMK

    அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் தற்போது 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மின்சாரத் துறை முதல் அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுக்கும் தகுந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மழைக்காலப் பணிகளில் 5,467 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவசர உதவிகளுக்குக் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் (Toll-free numbers) அறிவிக்கப்பட்டு, அனைத்துக் காலங்களிலும் தொலைத்தொடர்பு சேவைகள் தடையின்றிச் செயல்படத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: "மேயர் பிரியாவுக்கு அறிவு இருக்கா.? எல்லாம் சேகர்பாபு ட்ரைனிங்"..! அமைச்சர் மரிய வில்சன் டைரக்ட் அட்டாக்..!!

    மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசிய அமைச்சர், நெல்லை மாநகரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், கள நிலவரங்களை முழுமையாகக் கேட்டறிந்து குறைகளைத் தீர்க்க உரிய கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், கடந்த 9 ஆண்டுகளாக முடிவு செய்யப்படாமல் உள்ள தாமிரபரணி மற்றும் காவிரி உள்ளிட்ட ஆறுகளின் கட்டமைப்புகளைச் செம்மைப்படுத்துவதற்காக 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்காக முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், முந்தைய திமுக ஆட்சியில் திட்டங்களுக்குக் கமிஷன் பெறப்பட்டது உண்மைதான் என்றும், கல்வித்துறையில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது உள்ள வழக்குகளே சான்று என்றும் விமர்சித்தார். 

    தற்போதைய அரசில் நேர்மையான நிர்வாகம் நடைபெறுவதால் நிதி விடுவிப்பதில் எவ்விதச் சிக்கலும் இல்லை என்றும், முந்தைய ஆட்சியின் ஊழல் தொடர்பான மூன்று முக்கியக் கோப்புகள் முதலமைச்சர் விஜயின் வசம் உள்ளதாகவும், அவை மிக விரைவில் மக்கள் மத்தியில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அப்பாவுக்கும் மகனுக்கும் இதுதான் பொழப்பே..!! திமுகவை விட்டு விளாசிய அமைச்சர் மரிய வில்சன்..!!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!  20 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு! சென்னைக்கும் எச்சரிக்கை!

    தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்! 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு! சென்னைக்கும் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கோவை மாணவன் தற்கொலை..! 4 நாட்களாக மௌனம் காப்பது ஏன்.? சிறப்புக் குழு அமைக்க கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.!!

    கோவை மாணவன் தற்கொலை..! 4 நாட்களாக மௌனம் காப்பது ஏன்.? சிறப்புக் குழு அமைக்க கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    நீலகிரிக்கு ரெட் அலர்ட்..! மக்களே போகாதீங்க..!! சுற்றுலா தளங்களை மூட திடீர் உத்தரவு..!!

    நீலகிரிக்கு ரெட் அலர்ட்..! மக்களே போகாதீங்க..!! சுற்றுலா தளங்களை மூட திடீர் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    குற்றவாளிகள் "LEO"- க்களா.? மேடையில் பேசிய டயலாக் எங்க CM சார்..? கடுப்பாகிய EPS..!!

    குற்றவாளிகள் "LEO"- க்களா.? மேடையில் பேசிய டயலாக் எங்க CM சார்..? கடுப்பாகிய EPS..!!

    தமிழ்நாடு
    அதெப்படி.? சிறுமி காணாமல் போனதற்கு தவெக அரசு பொறுப்பேற்க முடியாது..! வைகோ திட்டவட்டம்.!!

    அதெப்படி.? சிறுமி காணாமல் போனதற்கு தவெக அரசு பொறுப்பேற்க முடியாது..! வைகோ திட்டவட்டம்.!!

    தமிழ்நாடு
    கேக் வழங்க அரசு திட்டம்..! குழந்தைகள் பாதுகாப்பு..? தவெக அரசுக்கு வானதி சரமாரி கேள்வி.!

    கேக் வழங்க அரசு திட்டம்..! குழந்தைகள் பாதுகாப்பு..? தவெக அரசுக்கு வானதி சரமாரி கேள்வி.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    குற்றவாளிகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share