• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “அனைத்து நாட்களும்... 24 மணி நேரமும்...” - வணிகர்கள், தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த குட்நியூஸ்...!

    தமிழகத்தில் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களும் 365 நாட்களும் திறந்து செயல்படுவதற்கான அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
    Author By Amaravathi Fri, 04 Sep 2026 11:00:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN government shop opening timing

    தமிழ்நாட்டில் 24x7 கடைகள் மற்றும் நிறுவனங்கள் செயல்படுவதற்கான அனுமதி ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.

    2022-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் மூலம், 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு 05.06.2022 முதல் மூன்று ஆண்டுகளுக்கு 24x7 செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் 2023-ம் ஆண்டு, 365 நாட்களும் கடைகள் மற்றும் நிறுவனங்களைத் திறந்து வைத்திருக்க அனுமதி மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

    அதன்பிறகு 2025-ம் ஆண்டு, 05.06.2025 முதல் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு 24x7 செயல்பட அனுமதி நீட்டிக்கப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையில், 365 நாட்களும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்குவதற்கான அனுமதியை மீண்டும் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

    இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    இந்த நடைமுறையின் மூலம் வணிக நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகள் அதிக நேரம் கிடைக்கவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

    அதே நேரத்தில், கடைகள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்பதால் பணியாளர்களை 24 மணி நேரமும் தொடர்ந்து வேலை செய்ய வைக்கலாம் என்று பொருள் கிடையாது. அவர்களுக்கு வாராந்திர விடுமுறை, நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம், ஓவர்டைம் ஊதியம் உள்ளிட்ட தொழிலாளர் சட்டப் பாதுகாப்புகள் தொடர்ந்து பொருந்தும்.

    இதற்கான கட்டுப்பாடுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடைகளை 365 நாட்களும் திறந்து வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டாலும், பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பணி நேரத்தில் எந்தவித தளர்வும் வழங்கப்படவில்லை.

    தமிழ்நாடு அரசின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

    • ஒவ்வொரு பணியாளருக்கும் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை சுழற்சி முறையில் வழங்க வேண்டும்.
    • பணியாளர்களின் விடுமுறை மற்றும் பணிப்பட்டியல் தொடர்பான விவரங்களை நிறுவனத்தில் அனைவருக்கும் தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
    • பணியாளர்களுக்கான சம்பளம் மற்றும் ஓவர்டைம் ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.
    • சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணி நேர வரம்புகளைத் தாண்டி பணியாளர்களை வேலை செய்ய வற்புறுத்தக் கூடாது.
    • கூடுதல் நேரப் பணி மேற்கொள்ளப்பட்டால், அதற்கான விதிமுறைகள் மற்றும் ஓவர்டைம் ஊதிய விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.

    இதையும் படிங்க: தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    மேலும் படிங்க
    2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே!!! விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே!!! விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    தமிழ்நாடு
    அஜித்தின்

    அஜித்தின் 'GLADIATORS' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! செப்டம்பர் 6-ல் தியேட்டர்களில் வெளியீடு!

    தமிழ்நாடு
    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    தமிழ்நாடு
    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் துலீப் டிராபி பைனல்!! அனுமதி இலவசம்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

    சேப்பாக்கத்தில் துலீப் டிராபி பைனல்!! அனுமதி இலவசம்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

    கிரிக்கெட்
    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே!!! விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே!!! விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    தமிழ்நாடு
    அஜித்தின் 'GLADIATORS' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! செப்டம்பர் 6-ல் தியேட்டர்களில் வெளியீடு!

    அஜித்தின் 'GLADIATORS' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! செப்டம்பர் 6-ல் தியேட்டர்களில் வெளியீடு!

    தமிழ்நாடு
    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    தமிழ்நாடு
    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    தமிழ்நாடு
    ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதா.? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்.!!

    ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதா.? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share