• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க முடியாது! ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

    தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 21 Sep 2026 17:31:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Govt Refuses to Lift Ban on Toddy: Submits Affidavit in Madras High Court Madurai Bench

    தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை எக்காரணம் கொண்டும் நீக்க முடியாது என்றும், பொது சுகாதாரத்திற்குப் பேராபத்தை விளைவிக்கும் போதை பானங்களைத் தடை செய்வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அரசின் உறுதியான கொள்கை முடிவு என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

    Madras High court madurai bench
    மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழ்நாட்டின் மாநில மரமான பாரம்பரிய பனை மரங்கள், போதுமான பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வாழ்வாதார உத்தரவாதம் இல்லாத காரணத்தால் நாளுக்கு நாள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. 

    அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கோவா மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மதுவிலக்குத் துறையின் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் முறையான உரிமங்கள் மூலம் இயற்கை கள் விற்பனை அரசு அனுமதியுடன் வெற்றிகரமாக முறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமிப்பு நிலத்துக்கு பதில் மாற்று நிலம் பெறலாமே! தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    அதே பாணியில் தமிழ்நாட்டிலும் உரிய தரக் கட்டுப்பாடு, நவீன ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு நடைமுறைகளுடன் இயற்கை கள் இறக்கவும், கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும் தமிழ்நாடு அரசு உரிய அனுமதி வழங்கிட உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.   

    இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் உள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் இணைச் செயலாளர் சார்பில் மிக விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 

    அதில், தமிழ்நாட்டில் கள் இறக்குவது மற்றும் விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை முழுமையாக உறுதிசெய்து கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. 

    பொது சுகாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் போதைப் பானங்களைத் தடை செய்வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 47-ன் கீழ் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள கொள்கை முடிவு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. அதேநேரத்தில், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் புளிக்காத நீரா பானத்திற்கும், பதநீருக்கும் ஏற்கனவே அரசு அனுமதி வழங்கி உரிய நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.   

    Madras High court madurai bench
    மேலும் மனுதாரர் முன்வைத்த விமர்சனங்களை அடியோடு மறுத்த அரசுத் தரப்பு, மாநில மரமான பனை மரங்களை அரசு முறையாகப் பராமரிப்பதில்லை என்ற மனுதாரரின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. கடலோரப் பகுதிகளில் இயற்கை சீற்றங்களைத் தடுக்கும் பொருட்டு மீன்முள் முறை மூலம் சுமார் 120 ஹெக்டேர் பரப்பளவில் பனை மரக் கன்றுகள் நடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

    இதுதவிர, அலையாத்தி, சவுக்கு, முந்திரி கன்றுகள் உட்பட மொத்தம் 355 ஹெக்டேர் பரப்பளவில் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன; சுமார் 700 ஹெக்டேர் பரப்பளவிலான அலையாத்தி காடுகள் சீரமைக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளைக் கொண்ட இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

    தொடர்ந்து, இது தொடர்பாக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விரிவான வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரப்பட்டதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.   

    இதையும் படிங்க: குடியிருப்பு உரிமைக்காக போராடிய கம்யூனிஸ்ட் தோழர்கள் மீதான வழக்கை ரத்து செய்க! வீரபாண்டியன் வலியுறுத்தல்!

    மேலும் படிங்க
    ரூ.100 கோடி வசூல்.. பிஸியிலும் இப்படியா..!! சூரியை நேரில் பார்த்து நெகிழ்ந்த இயக்குநர் இரா.சரவணன்.. வைரலாகும் பதிவு..!

    ரூ.100 கோடி வசூல்.. பிஸியிலும் இப்படியா..!! சூரியை நேரில் பார்த்து நெகிழ்ந்த இயக்குநர் இரா.சரவணன்.. வைரலாகும் பதிவு..!

    சினிமா
    வீடியோ தெளிவா இல்லையா..? ரகுபதிக்கு எப்படி தெரியும்.? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!

    வீடியோ தெளிவா இல்லையா..? ரகுபதிக்கு எப்படி தெரியும்.? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!

    தமிழ்நாடு
    மன்னர் கெட்டப்பில் மிரட்டும் ராகவா லாரன்ஸ்..!! அரசியல் சர்ச்சைக்கு நடுவே வெளியான ‘மகாவீர் கர்ணா’ ஃபர்ஸ்ட் லுக்..!

    மன்னர் கெட்டப்பில் மிரட்டும் ராகவா லாரன்ஸ்..!! அரசியல் சர்ச்சைக்கு நடுவே வெளியான ‘மகாவீர் கர்ணா’ ஃபர்ஸ்ட் லுக்..!

    சினிமா
    தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!! எகிறும் எதிர்பார்ப்பு!!

    தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!! எகிறும் எதிர்பார்ப்பு!!

    தமிழ்நாடு
    ஹீரோ, தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர்..!! அடுத்த லெவலுக்கு செல்லும் சிவகார்த்திகேயன்.. எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தது எப்படி..!

    ஹீரோ, தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர்..!! அடுத்த லெவலுக்கு செல்லும் சிவகார்த்திகேயன்.. எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தது எப்படி..!

    சினிமா
    ராகுல் Vs விஜய் விவகாரம்! தமிழக காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு! கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர 3 நாள் ஆலோசனை!

    ராகுல் Vs விஜய் விவகாரம்! தமிழக காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு! கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர 3 நாள் ஆலோசனை!

    அரசியல்

    செய்திகள்

    வீடியோ தெளிவா இல்லையா..? ரகுபதிக்கு எப்படி தெரியும்.? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!

    வீடியோ தெளிவா இல்லையா..? ரகுபதிக்கு எப்படி தெரியும்.? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!! எகிறும் எதிர்பார்ப்பு!!

    தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!! எகிறும் எதிர்பார்ப்பு!!

    தமிழ்நாடு
    ராகுல் Vs விஜய் விவகாரம்! தமிழக காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு! கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர 3 நாள் ஆலோசனை!

    ராகுல் Vs விஜய் விவகாரம்! தமிழக காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு! கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர 3 நாள் ஆலோசனை!

    அரசியல்

    "ஆதவ் அர்ஜுனாவிற்கு கை சுத்தமில்ல"..! தள்ளுபடி செய்யுங்க..! மான நஷ்ட ஈடு வழக்கில் ஸ்டாலின் பதில் மனு..!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share