• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பள்ளிக் கல்வி திட்டத்தில் மூன்று மாநிலங்களுக்கு நோ பண்ட்.. பாஜக அரசை அம்பலப்படுத்திய அன்பில் மகேஸ்

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு மட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Tue, 11 Feb 2025 23:07:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-school-minister-anvil-mahesh-accused-bjp-government

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையின் அமலாக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின்படி  பள்ளிகளில் உள்கட்டமைப்புகள் மற்றும் கல்வி செயல்பாடுகள் மேம்படுத்தப்படும். 
    இந்தத் திட்டத்தில் இணைந்தால் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும்
    புதிய தேசிய கொள்கையில் உள்ள அம்சங்களையும் ஏற்க வேண்டும்
    தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை, 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ், 5+3+2+2 எனப் பள்ளிகளில் கல்வி நிலை பின்பற்றப்படுகிறது.

    anbilmahesh

    இதனால், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய  தமிழக அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்படி மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி வழங்கி வருகிறது. இந்த கல்வியாண்டில் இத்திட்டத்தில் நிதியைப் பெற பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு நிர்பந்தித்து வருவதாகவும், அதனால் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் தமிழகத்துக்கு நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாகவும் தமிழக அரசு புகார் கூறி வந்தது.

    இதையும் படிங்க: தமிழக மாணவர்கள் உங்களுக்குப் பகடை காயா.? முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுக்கும் திருப்பதி நாராயணன்.!

    இந்நிலையில் இத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ள தகவல் வெளியாகி புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
    இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    anbilmahesh

    அதில், "ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் ரூபாய் 2401 கோடி மத்திய அரசு விடுவிக்கவில்லை. 2023-2024 ஆம் ஆண்டுக்கான நான்காம் தவணை நிதி ரூபாய் 249 கோடி அதேபோல், 2024-2025 ஆம் ஆண்டுக்கான தவணைத் தொகை 2,152 கோடி ரூபாய் என தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்ட கூறுகளை நிறைவேற்ற மத்திய அரசு நிதி தரவில்லை. திட்ட ஏற்பளிப்பு குழு அங்கீகரித்த மத்திய அரசின் 60 சதவீத பங்கான ரூபாய் 2,152 கோடி இதுவரை விடுவிக்கப்படவில்லை. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 17,632 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது" என அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழக மக்கள் பழநி யாத்திரையும் போவார்கள்... திராவிட மாடலுக்கு வாழ்த்தும் சொல்வார்கள்.. அமைச்சர் எஸ். ரகுபதி ரைமிங் பேச்சு.!

    மேலும் படிங்க
    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ்

    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ் 'டி55' படத்தின் அப்டேட் மாறாது..! இன்று மாலை வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு..!

    சினிமா
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும்

    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும் 'கா' பட ட்ரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா
    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..!

    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..! 'யோகிடா' படத்தில் பட்ட கஷ்டங்கள்.. நடிகை சாய் தன்ஷிகா..!

    சினிமா
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு
    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    அரசியல்
    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    இந்தியா
    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share