• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதலமைச்சர் விஜய்யின் ‘நன்றி தெரிவிப்பு கூட்டம்!’ திருச்சியில் நாளை காலை முதல் போக்குவரத்து மாற்றம்!

    முதலமைச்சர் விஜய் வருகையை முன்னிட்டு திருச்சியில் நாளை (ஜூன் 1) காலை 10 மணி முதல் மாநகரப் பேருந்து போக்குவரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    Author By Thenmozhi Kumar Sun, 31 May 2026 17:24:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Traffic Diversion in Trichy Tomorrow Due to CM Joseph Vijay's Grand Thanksgiving Meet

    தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகத் திருச்சிக்கு வருகை தரும் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிரம்மாண்ட நன்றி தெரிவிப்பு கூட்டத்தை முன்னிட்டு, திருச்சி மாநகரப் பகுதியில் நாளை (ஜூன் 1) காலை 10:00 மணி முதல் அதிரடியான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் துறை மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் விஜயின் இந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்திற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதன் ஒரு பகுதியாக, திருச்சியின் பல்வேறு இடங்களில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வரும் மாநகரப் பேருந்துகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருவெறும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் மாநகரப் பேருந்துகள் அனைத்தும் வழக்கமான பாதையில் செல்ல அனுமதி இல்லை.

    இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்டத்தை மத்திய அரசு தடுக்க வேண்டும்! துரை வைகோ எம்பி வலியுறுத்தல்!

    திருச்சி வருகை

    இந்தப் பேருந்துகள் அனைத்தும் மாற்றுப் பாதையாக மரக்கடை வழியே இயக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மரக்கடை வழியே வரும் பேருந்துகள் மெயின் கார்டு கேட் மற்றும் காந்தி சிலை அருகே தங்களது பயணிகளை இறக்கிவிட்டு, பின்னர் அரண் சாலை வழியாகத் தங்களது இலக்கை நோக்கிச் செல்லலாம் எனப் போக்குவரத்துத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

    நாளை காலை முதல் திருச்சியில் விஐபி (VIP) பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்கு வருவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த மாற்றுப் பாதைகளை அறிந்து கொண்டு, காவல் துறையினரின் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு திருச்சி மாநகரக் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    மேலும் படிங்க
    ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு! விலங்குகள் பலியிட தடை விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு அதிரடி!

    ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு! விலங்குகள் பலியிட தடை விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு அதிரடி!

    தமிழ்நாடு
    நாளை திருச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்கும் நன்றி அறிவிப்பு கூட்டம்! 5000 பேருக்கு மட்டுமே

    நாளை திருச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்கும் நன்றி அறிவிப்பு கூட்டம்! 5000 பேருக்கு மட்டுமே 'QR Code' அனுமதி!

    தமிழ்நாடு
    கோவையில் உலக தரத்தில் புதிய ஸ்டேடியம்! விபத்துகள் மற்றும் போதை கலாச்சாரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

    கோவையில் உலக தரத்தில் புதிய ஸ்டேடியம்! விபத்துகள் மற்றும் போதை கலாச்சாரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

    தமிழ்நாடு
    18 மாவட்டங்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    18 மாவட்டங்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நாட்டின் பாதுகாப்பே முதன்மை! இந்திய கடற்படையின் 27-வது புதிய தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    நாட்டின் பாதுகாப்பே முதன்மை! இந்திய கடற்படையின் 27-வது புதிய தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    இந்தியா
    ஆர்சிபி கோப்பை வெல்ல மகா யாகம்! ஐபிஎல் இறுதிப்போட்டியை முன்னிட்டு பெங்களூருவில் ரசிகர்கள் நடத்திய சிறப்பு பூஜை!

    ஆர்சிபி கோப்பை வெல்ல மகா யாகம்! ஐபிஎல் இறுதிப்போட்டியை முன்னிட்டு பெங்களூருவில் ரசிகர்கள் நடத்திய சிறப்பு பூஜை!

    கிரிக்கெட்

    செய்திகள்

    ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு! விலங்குகள் பலியிட தடை விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு அதிரடி!

    ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு! விலங்குகள் பலியிட தடை விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு அதிரடி!

    தமிழ்நாடு
    நாளை திருச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்கும் நன்றி அறிவிப்பு கூட்டம்! 5000 பேருக்கு மட்டுமே 'QR Code' அனுமதி!

    நாளை திருச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்கும் நன்றி அறிவிப்பு கூட்டம்! 5000 பேருக்கு மட்டுமே 'QR Code' அனுமதி!

    தமிழ்நாடு
    கோவையில் உலக தரத்தில் புதிய ஸ்டேடியம்! விபத்துகள் மற்றும் போதை கலாச்சாரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

    கோவையில் உலக தரத்தில் புதிய ஸ்டேடியம்! விபத்துகள் மற்றும் போதை கலாச்சாரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

    தமிழ்நாடு
    18 மாவட்டங்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    18 மாவட்டங்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நாட்டின் பாதுகாப்பே முதன்மை! இந்திய கடற்படையின் 27-வது புதிய தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    நாட்டின் பாதுகாப்பே முதன்மை! இந்திய கடற்படையின் 27-வது புதிய தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    இந்தியா
    ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து! தொழிலாளர்கள் வெளியேற்றம்!

    ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து! தொழிலாளர்கள் வெளியேற்றம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share