• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    சென்னை ஐஐடி மாணவருக்கு அமெரிக்காவில் நேர்ந்த கொடூரம்!! ஏரியில் மிதந்த உடல்! 6 நாள் தேடுதலில் சோகம்!

    போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் அப்பகுயில் உள்ள அன்சா ஏரியில் சாகேத் ஸ்ரீனிவாசையா சடலமாக மீட்கப்பட்டார்.
    Author By Pandian Mon, 16 Feb 2026 11:16:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Tragic Loss: Brilliant IIT Madras Grad & Hyperloop Inventor Saketh Sreenivasaiah Found Dead in Berkeley Lake After 6 Days Missing – Suicide Suspected!"

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான சாகேத் ஸ்ரீனிவாசையா (Saketh Sreenivasaiah) அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்க்லி நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா, பெர்க்லி (UC Berkeley) பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் அண்ட் பயோமாலிகுலர் இன்ஜினியரிங் துறையில் முதுநிலைப் படிப்பு பயின்று வந்தார். கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் அவர் காணாமல் போனதாக தகவல் வெளியானது.

    சாகேத்தின் சக மாணவர்கள் மற்றும் அறைத்தோழர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பெர்க்லி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அவர் கடைசியாக காணப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள டில்டன் ரீஜியனல் பார்க் பகுதியில் அவரது பேக் (பாஸ்போர்ட், லேப்டாப் உள்ளிட்டவை) ஒரு வீட்டு வாசலில் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. இதனால் ஏரியா அன்சா ஏரி (Lake Anza) உள்ளிட்ட பகுதிகளில் சோனார், ட்ரோன்கள், டைவர்கள் என பெரிய அளவில் தேடுதல் நடத்தப்பட்டது.

    பிப்ரவரி 14-ஆம் தேதி (சனிக்கிழமை) மதியம் 2 மணியளவில் அலமேடா கவுண்டி ஷெரிப் ஆபிஸ் டைவ் டீம் ஏரியில் சடலத்தை மீட்டது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் இதை உறுதிப்படுத்தியது. சடலம் சாகேத் ஸ்ரீனிவாசையாவின் என்று அடையாளம் காணப்பட்டது. 

    இதையும் படிங்க: அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர்!! பெற்றோர் கவலை!! தேடுதல் பணி தீவிரம்!!

    அவரது அறைத்தோழர் பனீத் சிங் லிங்க்ட்இனில் "அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்" என்று தெரிவித்தார். அவர் உறவு சம்பந்தமான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சமீபத்தில் "எதுவும் பரவாயில்லை" என்ற மனநிலையில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

    HyperloopInventor

    சாகேத் ஐஐடி மெட்ராஸில் படித்து 2025-இல் பட்டம் பெற்றவர். அவர் 'ஆவிஷ்கார் ஹைப்பர்லூப்' குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்து, ஹைப்பர்லூப் உயர்வேக போக்குவரத்துக்கான 'மைக்ரோசேனல் கூலிங் சிஸ்டம்' (Microchannel Cooling System) கண்டுபிடிப்பில் பங்காற்றினார். 

    இது மோட்டார்கள், பேட்டரிகள் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் உருவாகும் அதிக வெப்பத்தை நுண்குழாய்கள் மூலம் குளிர்ச்சியான திரவத்தால் வெளியேற்றும் அதிநவீன தொழில்நுட்பம். இதற்கான காப்புரிமையை (பேடண்ட்) பெற்ற 6 பேரில் சாகேத் ஒருவர். குழுவில் பிரசன்ன குமார், ஜெய் ஷா, அன்கித் பன்சால், அதர்வா கண்டாவே ஆகியோர் இருந்தனர்.

    இந்த கண்டுபிடிப்பு ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்துக்கு பெரும் பங்களிப்பாக அமைந்தது. சாகேத் திறமையான, பணிவான, நம்பகமான ஆராய்ச்சியாளராக அறியப்பட்டவர். அவரது திடீர் மறைவு குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, இந்திய தொழில்நுட்ப சமூகத்துக்கும் பெரும் இழப்பு. இந்திய தூதரகம் குடும்பத்தினருக்கு ஆதரவு அளித்து, சடலத்தை இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது.

    இதையும் படிங்க: அடேங்கப்பா..!! ரூ.30 கோடியில் பரிசா..!! "பொட்டு வைத்த பொம்மை" ஜாக்குலினுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சுகேஷ்..!!

    மேலும் படிங்க
    இன்னும் எவ்வளவு டைம் ஆகும்?! அதிமுக, இரட்டை இலை வழக்கு! தேர்தல் ஆணையம் பதிலளிக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு!

    இன்னும் எவ்வளவு டைம் ஆகும்?! அதிமுக, இரட்டை இலை வழக்கு! தேர்தல் ஆணையம் பதிலளிக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு!

    அரசியல்
    2026 தேர்தல் களம்: விருப்பமனு அளித்தவர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் நேர்காணல்!

    2026 தேர்தல் களம்: விருப்பமனு அளித்தவர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் நேர்காணல்!

    தமிழ்நாடு
    நயினார் திமுகவுக்கு விலை போய் ரொம்ப நாள் ஆகிடுச்சு... TVK நிர்மல்குமார் குற்றச்சாட்டு...!

    நயினார் திமுகவுக்கு விலை போய் ரொம்ப நாள் ஆகிடுச்சு... TVK நிர்மல்குமார் குற்றச்சாட்டு...!

    தமிழ்நாடு
    ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... 7 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த சோகம்...! 

    ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... 7 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த சோகம்...! 

    இந்தியா
    நடிகர் சூர்யா படத்தில் விடுதலை பட நடிகையா..? சூர்யா 46 அப்டேட் கொடுத்த

    நடிகர் சூர்யா படத்தில் விடுதலை பட நடிகையா..? சூர்யா 46 அப்டேட் கொடுத்த 'ஹாட் ஸ்பாட் 2 மச்' பட ஹீரோயின்..!

    சினிமா
    நடிகை த்ரிஷா குறித்த நயினாரின் சர்ச்சை பேச்சு! பிரச்னை இன்றோடு முடிந்தது? அண்ணாமலை விளக்கம்!

    நடிகை த்ரிஷா குறித்த நயினாரின் சர்ச்சை பேச்சு! பிரச்னை இன்றோடு முடிந்தது? அண்ணாமலை விளக்கம்!

    அரசியல்

    செய்திகள்

    இன்னும் எவ்வளவு டைம் ஆகும்?! அதிமுக, இரட்டை இலை வழக்கு! தேர்தல் ஆணையம் பதிலளிக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு!

    இன்னும் எவ்வளவு டைம் ஆகும்?! அதிமுக, இரட்டை இலை வழக்கு! தேர்தல் ஆணையம் பதிலளிக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு!

    அரசியல்
    2026 தேர்தல் களம்: விருப்பமனு அளித்தவர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் நேர்காணல்!

    2026 தேர்தல் களம்: விருப்பமனு அளித்தவர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் நேர்காணல்!

    தமிழ்நாடு
    நயினார் திமுகவுக்கு விலை போய் ரொம்ப நாள் ஆகிடுச்சு... TVK நிர்மல்குமார் குற்றச்சாட்டு...!

    நயினார் திமுகவுக்கு விலை போய் ரொம்ப நாள் ஆகிடுச்சு... TVK நிர்மல்குமார் குற்றச்சாட்டு...!

    தமிழ்நாடு
    ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... 7 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த சோகம்...! 

    ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... 7 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த சோகம்...! 

    இந்தியா
    நடிகை த்ரிஷா குறித்த நயினாரின் சர்ச்சை பேச்சு! பிரச்னை இன்றோடு முடிந்தது? அண்ணாமலை விளக்கம்!

    நடிகை த்ரிஷா குறித்த நயினாரின் சர்ச்சை பேச்சு! பிரச்னை இன்றோடு முடிந்தது? அண்ணாமலை விளக்கம்!

    அரசியல்
    CBSE மாணவர்களே.. ரெடியா..!! நாளை தொடங்குகிறது 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு..!!

    CBSE மாணவர்களே.. ரெடியா..!! நாளை தொடங்குகிறது 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share