• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இப்பிடி ஒரு ராணுவத்தை யாருமே பாத்துருக்க மாட்டாங்க!! அமெரிக்காவின் வலிமைக்கு ஈடு இணையே இல்ல! ட்ரம்ப் தம்பட்டம்!

    ''அமெரிக்க ராணுவத்தின் வலிமைக்கு ஈடுஇணை ஏதுமில்லை. இது போன்றதொரு ராணுவ வலிமையை இதற்கு முன் எவரும் கண்டதில்லை'' என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Fri, 13 Mar 2026 13:58:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump Boasts: "America's Military Has No Equal – No One Has Ever Seen Power Like This!" Amid Crushing Iran Strikes!

    வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் (மார்ச் 12, 2026) பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் மீதான போர் வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதாகவும், நிலைமை அமெரிக்காவுக்கு மிகவும் சாதகமாக உள்ளதாகவும் தெரிவித்தார். 

    "எங்கள் ராணுவத்தின் வலிமைக்கு ஈடுஇணை ஏதுமில்லை. இது போன்றதொரு ராணுவ வலிமையை இதற்கு முன் எவரும் கண்டதில்லை. சரியான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்" என்று அவர் வலியுறுத்தினார்.

    ஈரானை "பயங்கரவாதத்தையும் வெறுப்பையும் அடிப்படையாகக் கொண்ட நாடு" என்று குறிப்பிட்ட டிரம்ப், அந்நாடு தற்போது மிகக் கடுமையான விளைவுகளை சந்தித்து வருவதாக கூறினார். தனது முதல் பதவிக்காலத்தில் ராணுவத்தை வலுப்படுத்தியதே தற்போது இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!! கோரமுகம்!! அதிபர் ட்ரம்பின் போருக்கு அமெரிக்க பார்லி., ஆதரவு!!

     "ராணுவத்தை இவ்வளவு அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில்லை. வெனிசுலாவில் நடத்திய சரியான நடவடிக்கை மற்றும் தற்போது ஈரானில் நடக்கும் செயல்பாடுகள் பிரமிக்கத்தக்கவை" என்று குறிப்பிட்டார்.

    IranConflict

    மேலும், மிசிகன் மாகாணத்தில் உள்ள யூத வழிபாட்டுத் தலம் (சினகாக்) ஒன்று மீது நடந்த தாக்குதல் குறித்தும் அவர் பேசினார். "மிசிகன் யூத சமூகத்தினருக்கு எங்கள் அன்பை தெரிவித்துக் கொள்கிறோம். இது மிகவும் துயரமான நிகழ்வு. முழு விவரங்களை அறிந்துள்ளோம். ஆணிவேர் வரை சென்று உண்மையை கண்டறிவோம்" என்று உறுதியளித்தார். இந்த தாக்குதல் ஈரான் போருடன் தொடர்புடையதா என்பது விசாரணையில் உள்ளது.

    ஈரான் மீதான 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி'யில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், ஈரானின் கடற்படை, விமானப்படை, ஏவுகணை தளங்கள் பெருமளவு அழிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தரப்பு கூறி வருகிறது. 

    போர் இரண்டு வாரங்களை எட்டியுள்ள நிலையில், டிரம்பின் இந்த பேச்சு அமெரிக்க ராணுவ வலிமையை மீண்டும் உலகுக்கு நிரூபிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் இந்தப் போரின் தாக்கத்தால் எண்ணெய் விலை உயர்வு, பொருளாதார அச்சுறுத்தல் ஆகியவற்றை எதிர்கொண்டு வருகின்றன.

    இதையும் படிங்க: ஈரான் போரில் சிறப்பா செயல்படுறோம்!! வலிமையா இருக்கோம்!! தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளும் ட்ரம்ப்!!

    மேலும் படிங்க
    என்னுடைய First காதலன் பெயரை சொன்னா.. தமிழ்நாடே அதிருமே..!! பலவருட உண்மையை உடைத்த நடிகை வனிதா விஜயகுமார்..!

    என்னுடைய First காதலன் பெயரை சொன்னா.. தமிழ்நாடே அதிருமே..!! பலவருட உண்மையை உடைத்த நடிகை வனிதா விஜயகுமார்..!

    சினிமா
    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!  விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி! விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    இந்தியா
    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    அரசியல்
    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    அதிரடி காட்டிய தங்கம் விலை..!! ஆனா ட்விஸ்ட் வைத்த வெள்ளி..!! இன்றைய ரேட் என்ன..??

    அதிரடி காட்டிய தங்கம் விலை..!! ஆனா ட்விஸ்ட் வைத்த வெள்ளி..!! இன்றைய ரேட் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    அரசியல்

    செய்திகள்

    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!  விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி! விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    இந்தியா
    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    அரசியல்
    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    அரசியல்
    முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து!! மு.க.ஸ்டாலின் முட்டி மோதியதை சைலண்டாக சாதித்த விஜய்!!

    முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து!! மு.க.ஸ்டாலின் முட்டி மோதியதை சைலண்டாக சாதித்த விஜய்!!

    அரசியல்
    ஒன்றிய அரசு! தந்தை பெரியார்! அம்பேத்கார்!! உரையை மாற்றாமல் படித்த ஆளுநர் அர்லேகர்! சுமூக தொடக்கம்!

    ஒன்றிய அரசு! தந்தை பெரியார்! அம்பேத்கார்!! உரையை மாற்றாமல் படித்த ஆளுநர் அர்லேகர்! சுமூக தொடக்கம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share