• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்! போட்டோ போட்டு கிண்டல் கமெண்ட்!

    நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை பங்கேற்க உள்ள நிலையில், இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் அவர் வம்புக்கு இழுத்துள்ளார்.
    Author By Pandian Mon, 06 Jul 2026 15:24:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    trump-meloni-nato-summit-truth-social-post-controversy

    நேட்டோ உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இடையேயான கருத்து மோதல் மீண்டும் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. மாநாட்டில் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க உள்ள சூழலில், டிரம்ப் வெளியிட்டுள்ள புதிய சமூக வலைதள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

    கடந்த மாதம் பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டுக்குப் பிறகு, மெலோனி தன்னுடன் செல்பி எடுக்க பலமுறை கேட்டதாக டிரம்ப் பொதுவெளியில் கூறியிருந்தார். அந்தக் கருத்து அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு உடனடியாக பதிலளித்த மெலோனி, அந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்தார். தானோ அல்லது இத்தாலியோ யாரிடமும் கெஞ்சும் நிலைக்கு செல்லாது என்றும், இது உண்மைக்கு புறம்பான கற்பனைக் கதை என்றும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இந்த விவகாரம் இரு நாடுகளின் தூதரக உறவுகளிலும் சிறிய பதற்றத்தை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக, இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் தனது திட்டமிடப்பட்ட அமெரிக்க பயணத்தை ரத்து செய்ததும் சர்வதேச கவனத்தை பெற்றது.

    இதையும் படிங்க: இந்தியா- அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்!! நிறைவடையும் தருவாயில் உள்ளதாக தகவல்! வெளியானது குட்நியூஸ்!

    donaldtrump

    இந்த நிலையில், துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாட்டில் டிரம்ப் மற்றும் மெலோனி இருவரும் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின் ஓரத்தில் இரு தலைவர்களும் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், டிரம்ப் தனது Truth Social சமூக வலைதளத்தில் மெலோனி தன்னை நோக்கிப் பார்ப்பது போன்ற பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன், "Restraining Order Needed" (தடை உத்தரவு தேவை) என்று கிண்டலாக குறிப்பிட்டிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    டிரம்பின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது ஆதரவாளர்கள் இதை நகைச்சுவையாக பகிர்ந்து வரும் நிலையில், விமர்சகர்கள் இது நட்பு நாடுகளின் தலைவர்களை தேவையற்ற முறையில் குறிவைக்கும் அரசியல் கருத்து என குற்றம்சாட்டி வருகின்றனர்.

    நேட்டோ உச்சி மாநாட்டில் பாதுகாப்பு, உக்ரைன் போர், ஐரோப்பிய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ள நிலையில், டிரம்ப் மற்றும் மெலோனி இடையேயான இந்த வார்த்தைப் போர் மாநாட்டிலும் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி தூங்கமாட்டார்! அதிகாலையிலேயே போன் செய்த அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

    மேலும் படிங்க
    70 லட்சம் ஏழைகளை வறுமைக்கு தள்ளாதீங்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

    70 லட்சம் ஏழைகளை வறுமைக்கு தள்ளாதீங்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    இந்திய அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்! ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் டி20 அணி அறிவிப்பு!

    இந்திய அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்! ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் டி20 அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

    இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

    தமிழ்நாடு
    "இது பரம்பரை சொத்து.. யானை தந்த வழக்கில் மோகன்லாலின் பதில்..!

    "இது பரம்பரை சொத்து.. யானை தந்த வழக்கில் மோகன்லாலின் பதில்..!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்திற்கு பின்னடைவு! 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி!

    சென்னை விமான நிலையத்திற்கு பின்னடைவு! 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி!

    இந்தியா
    ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? கொந்தளித்த சீமான்..!!

    ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    70 லட்சம் ஏழைகளை வறுமைக்கு தள்ளாதீங்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

    70 லட்சம் ஏழைகளை வறுமைக்கு தள்ளாதீங்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

    இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

    தமிழ்நாடு

    "இது பரம்பரை சொத்து.. யானை தந்த வழக்கில் மோகன்லாலின் பதில்..!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்திற்கு பின்னடைவு! 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி!

    சென்னை விமான நிலையத்திற்கு பின்னடைவு! 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி!

    இந்தியா
    ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? கொந்தளித்த சீமான்..!!

    ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு

    "மாப்ள பர்வேஸ்..! அமைச்சரை சொந்தம் கொண்டாடிய C. விஜயபாஸ்கர்...! பொளந்துக்கட்டிய கிருஷ்ணசாமி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share