• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஹோர்முஸ் நீரிணை இனி அமெரிக்காவின் ஒரு பகுதி! அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

    ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் புதிய பிரதேசம் என அறிவித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வரைபடத்தை வெளியிட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 18 Aug 2026 20:57:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump posts map on Truth Social labeling Strait of Hormuz as 'New US Territory'  

    மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஈரானின் ஹோர்முஸ் நீரிணை இனி அமெரிக்காவின் புதிய பிரதேசம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணைப் பகுதியை வட்டமிட்ட வளைகுடா வரைபடத்தை தனது அதிகாரப்பூர்வ ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அதற்கு புதிய அமெரிக்கப் பிரதேசம் எனப் பெயரிட்டுப் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.  

    அதிபர் டிரம்ப்

    அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல் நீடித்து வரும் சூழலில், உலக நாடுகளுக்கான முக்கியக் கப்பல் போக்குவரத்துத் தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக முடக்கி வைத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ஏற்கனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா முழுமையாக நிறைவேற்றும் வரை, ஹோர்முஸ் நீரிணை எக்காரணம் கொண்டும் திறக்கப்படாது என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் கலிபாஃப் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். 

    இதையும் படிங்க: போருக்காக அமெரிக்கா செலவிட்டது ரூ.3,700 கோடி: செனட் சபையில் அனல் பறந்த விவாதம்!

    அமெரிக்க கடற்படை முற்றுகையை விலக்குவது, எண்ணெய் ஏற்றுமதி தடைகளை நீக்குவது மற்றும் முடக்கப்பட்ட நிதிச் சொத்துகளை விடுவிப்பது போன்ற ஈரானின் நிபந்தனைகளால் நீரிணையைத் திறப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த இடியாப்பச் சிக்கலுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணைப் பாதை ஏற்கனவே தங்களது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். 

    ஈரானை வீழ்த்திய பின்னர் ஹோர்முஸ் நீரிணையை அதிகாரப்பூர்வமாக அமெரிக்கப் பகுதியாக அறிவிப்பேன் எனப் பேசி வந்த டிரம்ப், தற்போது வரைபடத்துடன் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு சர்வதேச ராஜதந்திர அரங்கில் பெரும் கொந்தளிப்பையும், வளைகுடா நாடுகளில் பதற்றத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.  

    இதையும் படிங்க: 3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காப்பது ஏன்? உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

    மேலும் படிங்க
    அரசு பள்ளியில் ஏன் சேர்க்கல? அமைச்சர்கள், அதிகாரிகளை நோக்கி கேள்வி எழுப்பிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

    அரசு பள்ளியில் ஏன் சேர்க்கல? அமைச்சர்கள், அதிகாரிகளை நோக்கி கேள்வி எழுப்பிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

    இந்தியா
    செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்கு தடை! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் உத்தரவு!

    செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்கு தடை! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் உத்தரவு!

    தமிழ்நாடு
    3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காப்பது ஏன்? உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

    3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காப்பது ஏன்? உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

    தமிழ்நாடு
    மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரயில் திட்டம்! மத்திய ரயில்வே அமைச்சகம் இறுதி ஒப்புதல்!

    மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரயில் திட்டம்! மத்திய ரயில்வே அமைச்சகம் இறுதி ஒப்புதல்!

    இந்தியா
    ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்தில் ராகுல் ஓட்டம்! பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக் ஆவேசம்!

    ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்தில் ராகுல் ஓட்டம்! பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக் ஆவேசம்!

    இந்தியா
    குமரியில் வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டை! 2 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை!

    குமரியில் வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டை! 2 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share