• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “மேடமா மேடம்... இத்தோட நிறுத்திக்கோங்க...” - சி.எம். விஜயை பகிரங்கமாக எச்சரித்த டிடிவி தினகரன்...!

    முதலாளிகளின் பணத்தில் சினிமாவில் நடித்தவர் தற்போது மக்கள் வரிப்பணத்தில் நடிக்கிறார் முதல்வர் விஜய்
    Author By Amaravathi Thu, 01 Oct 2026 10:48:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV Dinakaran slams cm vijay to all ministers

    மதுராந்தகம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் அவர்களை அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மதுராந்தகம் தொகுதி வேடந்தாங்கல் நான்கு முனை சாலை சந்திப்பு முன்பு பிரச்சார வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டடார்.

    அப்போது டி.டி.வி தினகரன் பேசுகையில், நல்லவேளை இன்று கரண்ட் இருக்கு என்று கூறி சிறித்தார்.  இப்போது தான் ஏப்பரல் மாதம் ஓட்டுப்போட்டிங்க இந்த தொகுதியில் இரட்டை இலை ஜெயித்தது.நீங்கள் வாக்களித்தது இரட்டை இல்லைக்கு, தற்குறிக்கு அல்ல. 

    சினிமாவில் நல்லாவரா இருந்தாரே என்று கவர்ச்சியை பார்த்து வேறுதொகுதிகளில் வாக்களிச்சிங்கா. ஆனால் நீங்கள் மரகதம் குமரவேலுக்கு வாக்களிச்சிங்க . ஆனால் வேடந்தாங்கலில் உள்ள பறவைகளை போல மரகதம் குமரவேல் ஓடிவிட்டார்

    இதையும் படிங்க: குடிநீர் TO தூய்மைப் பணி வரை..! தவெக ஆட்சியா.? தனியாரின் ஆட்சியா.? TTV தினகரன் சரமாரி கேள்வி..!!

    விஜய் தூய சக்தி என்று சொல்றார் ஷர்ப்போட்டு துவிச்சாங்களா?. தாய்மொழி தமிழைக் கூட ஒழுங்க  படிக்க தெரியாதவங்கள் எல்லாம் எம்.எல்.ஏ ஆயிட்டாங்க. ஒரு எம்.எல்.ஏ மன்மத வணக்கம் என்று சொல்றாங்க. 

    நிதி அமைச்சர் புதுவையில் தான் பிறந்தார் ஆனால் தமிழ் பேச தெரியவில்லை. குறிப்பாக முதவர் விஜய்க்கும் தமிழ் பேச தெரியவில்லை. ஆட்சிக்கும் வருவோம் என்று தெரியாமல் தேர்தல் வாக்குறுதி அள்ளிவிட்டு, எதையும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் மின் துறை அமைச்சர் இல்லை, மின்சாரத்தை கொடுப்பதிற்கு பதில் மின்சாரத்தை கட் செய்யும் அமைச்சர் தான் மின்வெட்டுத்துறை அமைச்சர்  நிர்மல்குமார்

    தற்குறி என்று சொன்னால் முதல்வர் கோவிச்சுக்கிறார். மனிதனுக்கு இருக்கக்கூடிய ஆறாவது அறிவு கூட விஜய்க்கு இல்லை. இளைஞர்கள், இளம்பெண்கள் ஹீரோவ பார்த்து  வாக்களிச்சிங்க.ஆனால் இங்குள்ள அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் எம்.எல்.ஏ வாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செய்துள்ளார். த.வெ.க வேட்பாளரை ஓட ஓட விரட்ட வேண்டும் என்றார். 

    திமுக கூட்டணியில் செயித்தவர்களையும், எங்க எம்.எல்.ஏ வையும் வைத்து குதிரை பேரத்தை நடத்திய தம்பி விஜய் தப்பிக்க முடியாது என்றார்.அதிமுக நீர்த்துபோன சக்தி என்று சொல்லிட்டு 25  அதிமுக எம்.எல்.ஏ வைகளை பதவி ஆசை கூறி நடுத்தெருவில் விட்டது தான் த.வெ.க
    அவதார புருஷனுக்கு(விஜய்) வாக்களித்தவர்கள் ஏன் திரும்பி வந்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

    அதிமுக எம்.எல்.ஏ களை களவாடியவர் தான் முதல்வர் விஜய். போனவர்கள் எல்லாம் அமைச்சர் பதவிக்கு தான் போனார்கள், கொள்கைக்காக அல்ல. என் புகாரில் சி.பி.ஐ விசாரிச்சாங்கனா சிக்கப்போவது இந்த நாசகார சக்தி, தீயவன் முதல்வர் விஜய் தான். வக்கிர புத்திக்கொண்டவர் தான் முதல்வர் விஜய். 

    இன்று தமிழ்நாட்டில் போராட்டம் செய்யாதவர்களே அல்ல என்ற அளவுக்கு தினந்தோறும் தமிழகத்தில் போராட்டம் தான். லண்டனுக்கு முதலீடுகளை ஈர்க்கப்போனவர். சினிமா டயலாக்கை தான் தொடர்ந்து பேசி வருகின்றார். தலைவா படத்திற்குகாக அம்மா விடம் போய் ஆடியோ விட்டவர் தான், இந்த விஜய் தற்போது அம்மாவை மேடம் என்கிறார்.

    அரிசி விலை , உப்பு, பருப்பு, மளிகை சாமன் பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆனால் பக்கத்து மாநிலத்தில் விலை உயர்வு இல்லை. முதல்வர்க்கு சொந்த அறிவும் இல்லை, சொல்புத்தி அறிவும் இல்லை. த.வெ.க எம்.எல்.ஏக்கள் 107 பேரில் எல்லாறும் அமைச்சர் பதவி கேட்கிறாங்க.
    த.வெ.க எம்.எல்.ஏக்கள் வேறு கட்சிக்கு போவார்கள். காமராஜர் பற்றி பேச முதல்வருக்கு தகுதி இல்லை. 

    த.வெ.க மேல் கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், காவல்துறை இதுவரை நடவடிக்கைகள் இல்லை. சி.பி.ஐ முட்டிக்கு முட்டி தட்டி எங்க எம்.எல்.ஏ வை யார் தூக்கியது என்று விசாரிப்பார்கள். நீ (விஜய்) தூயசக்தி அல்ல நாசகார சக்தி என்று கர்ச்சித்தார்
    மீண்டும் மதுராந்தகம் விஜய் வரும்போது மரகதம் குமரவேல் அழுவாங்க, இன்று தாராபுரத்தில் தட்டிக்கொடுத்த மாதிரி தட்டிக்கொடுப்பார். 

    மின் வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவரை நம்பி எவரும் கரண்ட் கொடுக்கமாட்டார்கள். ஏனென்றால் இவர்களுக்கு அறிவேயில்லை. சினிமாவில் யாரோ முதலாளி பணத்தில் நடித்தவர், தற்போது மக்கள் வரிப்பணத்தில் நடித்து வருகின்றார்.
    இந்த இடைத்தேர்தலுக்கு காரணம்  ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விஜயின் சுயநலம் தான். 

    அதிமுகவை அழிக்க த.வெ.க நினைக்கிறது. நாம் சுயமாக வந்தவர்கள். அமைச்சர் ஆதவ் அர்ச்சனா மாமனார் பணத்தில் வந்தவர். தம்பி விஜய் அவர்களே அம்மாவை (ஜெயலலிதா)மேடம் என்று சொல்லுவதை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என கடுமையாக எச்சரித்தார். 

    இதையும் படிங்க: தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    மேலும் படிங்க
    பாஜக-ன்னா அவ்ளோ பயமா சார்?: தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்!

    பாஜக-ன்னா அவ்ளோ பயமா சார்?: தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்!

    அரசியல்
    தகாத உறவை தட்டிக்கேட்ட 6 மாத கர்ப்பிணி... கழுத்தை நெரித்து கதற கதற கொன்ற உறவினர் கும்பல்...!

    தகாத உறவை தட்டிக்கேட்ட 6 மாத கர்ப்பிணி... கழுத்தை நெரித்து கதற கதற கொன்ற உறவினர் கும்பல்...!

    தமிழ்நாடு
    பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

    தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

    இந்தியா
    கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    தமிழ்நாடு
    "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!

    "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share