• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாழ்த்து சொன்ன இபிஎஸ்... கண்டுக்காத TTV..! பெயரைக் கூட குறிப்பிடாமல் கடந்து சென்ற சம்பவம்..!

    எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து சொன்ன நிலையில், இபிஎஸ் பெயரை கூட குறிப்பிடாமல் டிடிவி தினகரன் கடந்து சென்றார்.
    Author By Nila Wed, 21 Jan 2026 13:05:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ttv-eps

    தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமைக்குப் பிறகு ஒரு முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளார். இந்த முடிவு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கூட்டணி அரசியலை பெரிதும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானார்.

    அதே சமயம் டி.டி.வி. தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான முரண்பாடு ஏற்பட்டது. தினகரன் தனியாக அமமுகவை தொடங்கி, எடப்பாடி பழனிச்சாமியை "துரோகி" என விமர்சித்து வந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிட்டது. அதன்பிறகும் தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகி, எடப்பாடி தலைமையை ஏற்க மாட்டேன் என பலமுறை அறிவித்திருந்தார்.

    Alliance

    குறிப்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கூட "எடப்பாடி இருக்கும் வரை என்.டி.ஏ.யில் இணைய மாட்டேன்" என தெளிவாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அம்மா ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதற்காக பங்காளி பிரச்சனைகளை எல்லாம் மறந்துவிட்டு மீண்டும் இந்த கூட்டணியில் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். என் டி ஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு தெரிவித்தார்.

    இதையும் படிங்க: WELCOME BACK..! ஏன்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைந்த டிடிவி தினகரனுக்கு இபிஎஸ் வரவேற்பு...!

    ஆனால் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக nda கூட்டணிகள் இணைந்திருப்பதாக தெரிவித்தாரே தவிர அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிட்டு பேசவில்லை. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடியின் பெயரைக் கூட உச்சரிக்காமல் டிடிவி தினகரன் கடந்து சென்றது பேசும் பொருளாக மாறி உள்ளது.

    இதையும் படிங்க: திமுகவில் இணைந்தது ஏன்? OPS இதை செய்யவில்லை..! வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி..!

    மேலும் படிங்க
    ஆர்.ஜே.பாலாஜியின்

    ஆர்.ஜே.பாலாஜியின் 'கருப்பு' பட புதிய போஸ்டர் ரிலீஸ்..! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்..!

    சினிமா
    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    குற்றம்
    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    அரசியல்
    நெல் சேமிப்பு கிடங்கில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்..! போலீஸ் விசாரணை..!

    நெல் சேமிப்பு கிடங்கில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்..! போலீஸ் விசாரணை..!

    தமிழ்நாடு
    உக்ரைன் - ரஷ்யா போரில் இதுவரை இந்தியர்கள் 10 பேர் பலி! சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்!!

    உக்ரைன் - ரஷ்யா போரில் இதுவரை இந்தியர்கள் 10 பேர் பலி! சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்!!

    உலகம்
    பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட வழக்கு... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட வழக்கு... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்த சமூகத்தில் தான் குறை..! திருநங்கை மறுவாழ்வு திட்டம்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    இந்த சமூகத்தில் தான் குறை..! திருநங்கை மறுவாழ்வு திட்டம்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share